நிஸாம்காரியப்பர் முதலமைச்சர் ஆவாரா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ள அரசு, இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கியமான பொறுப்புகளை முஸ்லிம் காங்கிரஸிடம் வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசும் முஸ்லிம் காங்கிரஸும் இது விடயமாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இத் தருணத்தில். முஸ்லிம் காங்கிரஸ் மேலும் கோரிக்கையாக வோனஸ் ஆசனத்தில் ஒன்றை வழங்க வேண்டுமெனவும் அரசிடம் கேட்டுள்ளது.

இந்த ஆசனம் வழங்ப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி மேயரும் சிரஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பருக்கு வழங்கி கிழக்கின் முதலமைச்சர் நிஸாம் காரியப்பருக்கு வழங்க வேண்டுமெனவும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களும் தலைவருக்கு ஆலோசனையை வழங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(GTN)

Comments

 1. ahmed adam says:

  Alhamdulillah allah is enough for us he is the one very suitable person and very inteligent and talented person so hon’ble leader please kindly appoint him immediatly as a Chief Minister in the eastern province.it is good selection congratulation allah help to him to appoint as CM in eastren province.

 2. Fathima says:

  Please some one clarify whether an outsider who was not contested in the PC election, could have been recommended for the bonus seats? If yes, Nizam Kariapper will be a best nomination for the CM.

  • Doc - KSA says:

   Bonus seat could be given to anybody by the concern party by informing to election comm. I feel, NK is the best option for SLMC and party leadership should take firm decision on it.

 3. pasha says:

  good decision but am sure leader will not agree this suggestion

 4. aca.azeez says:

  Congratulation

 5. marzook says:

  எதிர்பாராத திருப்பம் மு.கா.தலைவர் ஏற்றுக்கொள்வது சிரமம், நிசாம் காரியப்பர் ஏற்றுகொள்ளும் சாத்தியப்பாடு…? அரசியல் சதுரங்கத்தில் எதுவும் நிகழலாம்.

 6. rusaith ahamed says:

  இது நடந்தால் சந்தோஷப்படலாம்

 7. வாசகன் says:

  முதலமைச்சருக்கு பொருத்தமான தெரிவு. ஆனால் சாத்தியப்படுமா?

 8. மட்டு மகன் says:

  மட்டக்களப்புடன் இணைந்து திருகோணமலை மாவட்ட மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெரிவு

 9. fouzul ameen says:

  before the party officially announce their decision on forming the govt with UPFA the CM post has become an issue within the SLMC . variouse corners nominate various persons. Nazeer Ahme, Nizam kariappar, jameel and so on. it is going to be a difficult decision for the party. tamil site published a news that the upfa is trying to buy a two members from UNP, one each from TNA and SLMC to form the rule . they need 4more sheets. who knows it might happen also.wee will wait and see.

 10. Niaz ac says:

  masha allah……..superb decision……………..SLMC is great

  duwa seivom………………………..

 11. திருமலை மக்கள் says:

  ஆளுமைமிக்க தலைவர்

 12. farook says:

  Alhamdulillah allah is enough for us he is the one very suitable person and very inteligent and talented person so hon’ble leader please kindly appoint him immediatly as a Chief Minister in the eastern province.it is good selection congratulation allah help to him to appoint as CM in eastren province.

  Oluvil Mahir

 13. natheer says:

  runner up prize for kalmunai…..president mahi never accept this….he need a puppet

 14. Mohamed says:

  He is not a right person. He doesn’t have that kind of leadership and intellectual skill to run a province where all there major religions are equally holding the percentage. Moreover, he is not accepted as a leader, except Kalmunai kudy people.and this was the reason, why he didn’t contest for the election.

  • Mohamed says:

   Nisam Kariyapper is the person suitable for this position, all people understood the same

 15. நிற்ச்சயம் நல்ல முடிவு தலைவர் ஏற்றுக்கொள்வார கிழக்
  கில் இருந்து ஒருவர் வருரை

 16. inudeen says:

  கிழக்கிலுள்ள 3 மாவட்ட மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மிகச் சிறந்த தெரிவு மட்டுமல்ல
  நிஸாம் காரியப்பரைப் போன்றவர்கள் முதலமைச்சராக வருவதை ரவுஃப் ஹக்கீம் விரும்ப மாட்டார் என்ற எமது
  எதிரிகளின் குற்றச்சாட்டை பொய்ப்பித்துக் காட்டவும் பொருத்தமான சந்தர்ப்பம்.

 17. Mohamed says:

  first thing we have to wait until UPFA confirm that a seat provided for our Muslim congress. if possible NK is the grad person

 18. jesmin says:

  மிகச்சிறப்பாக மாகாண சபையை கொண்டு செல்லக்கூடிய ,பொருத்தமான தெரிவாக இதனை ஏற்றுக்கொள்ளமுடியும் .ஹக்கீம் நானா இதனை ஜீரணிப்பார் என நான் நினைக்கவில்லை .காலபோக்கில் தனது தலைமைத்துவத்துக்கும் இவரால் ஆபத்து என்றே நினைத்து இந்த முடிவுக்கு அவர் வர நோ சான்ஸ் .

 19. Nallavan says:

  இது நடந்தால் சந்தோஷம்………. but, allah only knows the future….. leader should do this to sho his leadership…………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: