அல் ஜசீரா முன்னாள் பணிப்பாளர் மற்றும் முஸ்லிம் மீடியா போரம் இடையான சந்திப்பு

-அஸ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்த்தின் நிர்வாகக் குழு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் அல் ஜசீரா ஊடக வலையமைப்பின் முன்னாள் பணிப்பாளர ;  மற்றும் சார்க் போரத்தின் தலைவருமான வதா ஹண்பர் நேற்று இரவு சந்தித்தது.

அவருக்கு போரத்தின் தலைவர் என். எம் அமீன் நினைவுச்சின்னமும் வழங்கிவைத்ததார்.

அச்சந்திப்பின்போது  அவரது அரபுலக அனுபவங்கள் மற்றும் இளம் முஸ்லீம் ஊடகவியாளர்களுக்கு தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: