ஜாமியா நளீமியா கலாபீடத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதி

– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2012/2013 கல்வி ஆண்டுகளில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் விபரம் :-
01.    ஏ.ஜீ.எம் அஸ்கர் – அலகெடியாவ
02.    எம்.என்.நிசாத் – கல்கமுவ
03.    எம்.எ.பாஸில் ஹுஸைன் – அக்குரஸ்ஸ
04.    எஸ்.எம்.சபிர் – தெல்தோட்ட
05.    எம்.எச்.எம்.மிக்தார் – வாழைசடசேனை -04
06.    ஏ.எஸ்.எம்.பாஹிம் – ஆண்டிகம
07.    எம்.எச்.எம். அலி இஸ்ஸத் – பத்தளம்
08.    எம்.எம்.அல்தாப் அஹமட் – காத்தான்குடி -03
09.    ஏ.ஜி. ஜிஸா அஹமட் – காத்தான்குடி 06
10.    ஏஸ்.ஏ.எம்.றிழ்வான் – மஹபொதான
11.    ஏம்.ஐ.எம்.அஸ்லிப் – புத்தளம்
12.    ஜே.எம்.ஜிப்ரான் – ஆரையம்பதி
13.    எம்.எஸ்.எம்.ஸாஜித் – உலப்பனை
14.    எ.எம்.மின்ஹாஜ் – மூதூர் -06
15.    எம்.என்.எம்.றுஸ்னி – எஹலியகொட
16.    எம்.ஜே.எம்.பஸ்மின் – கல்கமுவ
17.    எஸ்.எச்.இம்ரான் – கெகிராவ
18.    எஸ்.ஏ.கே.எப்.அதீப் – புல்மோட்டை
19.    ஏ.ஜே.எம்.அனஸ் – புபுரெஸ்ஸ
20.    ஏ.ஆர்.எம்.அர்ஸத் – அநுராதபுரம்
21.    எம்.எல்.எம்.ரினால் – தாஹர்நகர்
22.    டபிள்யு.ஹிஸ்புல்லாஹ் – முரியகடவல
23.    எம்.ஆர்.எம். இஸாக் – தங்காலை
24.    கே.அப்ஸல் அஹமட – மூதூர் -02
25.    எம்.என்.எம்.நஸ்ஹான் – ஹதரலியத்த
26.    ஏ.எல்.எம்.சிபான் – தர்ஹா நகர்
27.    எம்.எஸ்.எம்.முஸ்னி – களுத்துறை (தெற்கு)
28.    எம்.என்.எம்.நஸ்ருல்லாஹ் – பானந்துறை
29.    எம்.என்.எம்.நிப்கான் – அரநாயக்க
30.    ரீ.எம்.ரஜாப்தீன் – மரதன்கடவல
31.    எம்.பீ.எம்.ஸாஜித் – எதுன்கஹகொடுவ
32.    ஏ.எஸ்.எம்.றூமி – நிகவெரடிய
33.    எம்.ஐ.இம்தாத் ஹுஸைன் – குருநாகல்
34.    ஆர்.எம்.எம்.இல்ஹாம் – பொலனறுவை
35.    எம்.ஐ.இபாஸ் அஹமட் – கல்எளிய
36.    எம்.ஆர்.எம்.இஜ்லான் – பேருவளை
37.    எம்.ஜே.எம்.அஹ்னாப் – சிலாவத்துறை
38.    எம்.ஐ.எம்.இன்ஸாப் – அக்குரணை
39.    எம்.ஆர்.எம்.ரிப்தி – மினுவான்கொடை
40.    ஏ.இஸட்.ஆசிக் அஹமட் – திஹாரி
41.    என்.எம்.ஸாஜித் – புப்போகம
42.    ஏ.ஜி.எம்.ரிம்ஸான் – ஆனமடுவ
43.    ஏ.எம்.ஜனூஸ் – நிந்தவூர் -24
44.    எஸ்.எம்.ரிஸ்னி – கெடவல
45.    ஏ.எஸ்.எம்.ஸஜா –  உடுகொடை
46.    எம்.என்.எம்.நளீர் – நிகரவெடிய
47.    எம்.எஸ்.முஹம்மட் – மூதூர்
48.    ஐ.எஸ்.எம்.இஹான்ஸில் – திருகோணமலை
49.    எஸ்.என்.எம்.நஜாத் – பேருவளை
50.    ஏ.கே.ஏ.சிபான் – கஹடோவிட
51.    எம்.எப்.எம்.அப்ழல் – ரம்புக்கன
52.    ஏ.ஜே.ரிகாஸ் மௌலானா – அட்டாளைச்சேனை -14

தெரிவு செய்யப்பட்டுள்ள மேற்படி மாணவர்களுக்கு இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதால் மாணவர்கள் தங்களது பாதுகாவலருடன் குறிப்பிட்ட திகதியில் காலை 9.00மணிக்கு கலாபீடத்திற்கு சமூகமளிக்குமாறும் 10ஆம் திகதிக்குள் சமூகமளிக்காத மாணவர்கள் கலாபீடத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்தவர்களாக கருதப்படுவார்கள் எனவும் கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி தெரிவித்தார்.

Comments

 1. fais says:

  எம்.எம்.அல்தாப் அஹமட்
  எம் .ஜி. ஜிஸா அஹமட்
  ஜே.எம்.ஜிப்ரான்
  வாழ்த்துக்கள் எதிர்கால காத்தான்குடி நளீமிக்களே

 2. mmsajp says:

  not a single selection from Colombo it is the sad situation of our communities in Colombo we pray to change the situation

 3. mmsajp says:

  எம்.எம்.அல்தாப் அஹமட்
  எம் .ஜி. ஜிஸா அஹமட்
  ஜே.எம்.ஜிப்ரான்

  வாழ்த்துக்கள் எதிர்கால காத்தான்குடி நளீமிக்களே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: