சமாதான சூழலில் உல்லாசப்பயணத்துறையை கிழக்கு மாகாணத்தில் விருத்திசெய்யும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.1958ம் ஆண்டு நிறுவப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் முதன்முறையாக விமான ஓடுபாதைகள் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. Read the rest of this entry »
மட்டு விமான சேவைகள் அபிவிருத்தி—அமைச்சர் பிரியங்கர மட்டு விஜயம்
Posted by Kattankudi Web Community on 28/05/2012
Posted in Batticaloa, News | Leave a Comment »
முஸ்லிம் காங்கிரசும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும்- ஓர் கண்ணோட்டம்
Posted by Kattankudi Web Community on 28/05/2012
இந்த நிமிடம் கட்சிக்குள் இவர்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வுகள்,அபிலாஷைகள் என்ன என்பது எனக்கு சரியாகத் தெரியாது என்றாலும், கேள்வி மற்றும் ஊடகம் மூலம் நான் உள்வாங்கிக் கொண்ட விடயங்களை வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கலாம் என்பதை ஒரு கண்ணோட்டமிடலாம் என நினைக்கிறேன். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 6 Comments »
தெஹிவளையில் ‘விடிவெள்ளி’ ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்; புகைப்படங்களும் அழிப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012
தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் செய்தி சேரிக்கச் சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது கமெரா பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
Posted in News | 1 Comment »
தமிழரசுக்கட்சி பேராளர் மாநாட்டில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பேஷ் இமாம் எச்.எம். ஷாஜஹான் பலாஹி ஆசியுரை! ஏகோபித்த கரகோஷம் !
Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012
மட்டக்களப்பில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மதப்பெரியார்களின் ஆசியுரையுடன் துவங்கியது. இஸ்லாமிய மதப் பிரார்த்தனையை நிகழ்த்த காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பேஷ் இமாம் எச்.எம். ஷாஜஹான் பலாஹி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
Posted in News | Leave a Comment »
கிழக்கிலங்கை சர்வதேசக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012
மட்டக்களப்பிலுள்ள ஈஸ்டர்ன் இன்ரநேசனல் கொலேஜ் இன் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சனிக்கிழமையன்று கல்லூரி மைதானத்தில் அதன் நிர்வாகப் பணிப்பாளர் சிரீன் தனுஜா அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.
Posted in News | Leave a Comment »
சம்மேளன தலைவராக மர்சூக் அஹமட்லெப்பை தெரிவு
Posted by Kattankudi Web Community on 28/05/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவராக மர்சூக் அஹமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடியின் மூன்று பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்களின் சூழற்சி முறையிலான சம்மேளன தலைமை இவ்வருடம் முகைதீன் மெத்தைப்பள்ளிவாயலுக்கு உரித்தானதால் அதன் தலைவரான மர்சூக் அஹமட்லெவ்வையே 2012/2013 ஆண்டுகளுக்கான சம்மேளன தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சம்மேளனத்தின் தலைமைப் பொறுப்பினை மூன்றாவது முறையாகவும் மர்சூக் அஹமட்லெப்பை பெற்றிருப்பது விசேட அம்சமாகும்.
Posted in Kattankudi News | 2 Comments »
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிகளை இழந்த மக்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் சட்டத்திருத்தம் – காத்தான்குடியில் றஊப் ஹக்கீம்
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
போர்ச் சூழல் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களின் காணிகளை பெற்றுக்கொடுக்கும் சட்டத்திருத்தமொன்றை மிகவிரைவில் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்பிக்கவுள்ளதாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
Posted in News | 1 Comment »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலாவது மகளிர் கிளை காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலாவது மகளிர் கிளைக்கான அலுவலகம் காத்தான்குடியில் நேற்று (26.5.2012) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.
Posted in Kattankudi News | 4 Comments »
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயற்பாட்டறிக்கை-2011-2012
Posted by Kattankudi Web Community on 27/05/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2012/ 2013 ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டம் இன்று காலை முகையீதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் தலைவர் எம்.ஐ.எம்.சுபையீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது உதவிச் செயலாளர் ஏ.எல்.இஷட்.பஹ்மி பீ.ஏ. யினால் வாசிக்கப்பட்ட செயற்பாட்டு அறிக்கையின் விபரம்
Posted in Kattankudi News, Official Press Release | 3 Comments »
புறநெகும மீளாய்வு கூட்டம்
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் உலக வங்கியின் நிதி உதவிதிட்டதின் கீழ் இலங்கை அரசினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டத்தின் (புறநெகும) மீளாய்வுக் கூட்டம் இன்று (24.05.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. Read the rest of this entry »
Posted in News | Leave a Comment »
இலங்கை தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
இலங்கை தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள அமெரிக்க மிஸன் மண்டபத்தில் ஆரம்பமானது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் மாநாடு ஆரம்பமானது.
Posted in News | Leave a Comment »
ஏறாவூர் நகர முகப்புக்கு அழகூட்ட ஐபிகேஎப் பூங்கா – இந்தியத் தூதரிடம் அலிஸாஹிர் மௌலானா வேண்டுகோள்
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
இந்திய அமைதிகாப்புப் படையினர் (ஐபிகேஎப்) இலங்கையில் இருந்த காலத்தில் ஏறாவூரில் உருவாக்கிய பூங்காவை புனரமைப்புச் செய்ய உதவுமாறு ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா நேற்று மட்டக்களப்புக்கு வந்த இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Posted in News | Leave a Comment »
தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டை கண்டித்து மட்டக்களப்பில் கறுப்புக்கொடி
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
மட்டக்களப்பில் இன்று இடம்பெறும் இலங்கை தமிழரசுக்கட்சின் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரின் ஒரு சில இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாநட்டை எதிர்க்கும் பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. Read the rest of this entry »
Posted in News | Leave a Comment »
சிகரம் கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்கே காந்தா விஜயம்
Posted by Kattankudi Web Community on 27/05/2012
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்கே காந்தா அவர்கள் சிகரம் கிராமத்திற்கு 26.05.2012 நேற்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் விஜயம் மேற்கொண்ட இந்திய தூதுவர் அசோக்கே காந்தா அவர்கள் 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக அனைத்தையும் இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டு தமது சொந்த கிராமத்தில் மீள்குடியேரியுள்ள மக்களுடைய தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.
Posted in Kattankudi News | Leave a Comment »
காத்தான்குடி சம்மேளனம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிடையிலான சந்திப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை காத்தான்குடிக்கு வருகை தருமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நேற்று (26.5.2012) மாலை அழைப்பு விடுத்துள்ளது.
Posted in News | Leave a Comment »
காத்தான்குடியில் புதிய காதி நீதிமன்றம் நீதி அமைச்சரால் திறந்துவைப்பு
Posted by Kattankudi Web Community on 27/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்/ அபூ ஜுமைல் -
நீதி அமைச்சினால் 40 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் காதி நீதிமன்ற கட்டிடம் காத்தான்குடியில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
Posted in Kattankudi News | 4 Comments »
நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
நவமணி பத்திரிகையில் இந்தவாரம் (27-05-2012) வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்
இலங்கை முஸ்லிம்களின் இரு கண்களில் ஒன்றாகவே பள்ளிவாசல்கள் இருக்கின்றன. பள்ளிவாசல் இன்று இந்த நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே மாறியுள்ளது. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது ஐங்காலத் தொழுகையை நடத்துவதற்காக பள்ளிவாசல்களை அமைத்துக் கொள்கின்றனர். Read the rest of this entry »
Posted in News | Leave a Comment »
முஸ்லிம்கள் அச்சம்கொள்ள தேவையில்லை – கோத்தபாய ராஜபக்ஷ றிசாத் பதியுதீனிடம் உறுதி
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012
தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார். Read the rest of this entry »
Posted in News | 8 Comments »
தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்தில் இருக்கும் – ஜனாதிபதி
Posted by Kattankudi Web Community on 26/05/2012
தம்புள்ளைப் பள்ளிவாசல் எந்த இடத்தில் இருக்கிறதோ அதே இடத்தில்தான் எதிர்காலத்திலும் இருக்கும். அதற்காக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில். வாணிபத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
Posted in Common | 6 Comments »
புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
Posted by Kattankudi Web Community on 26/05/2012
நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
Posted in கட்டுரைகள் | 1 Comment »
ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்
Posted by Kattankudi Web Community on 26/05/2012
அன்பு மகளே… “ஒரு மௌன அழைப்பில்’
உன் ஆதங்கம் கண்டேன்
என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு.
உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான்
Posted in Poem | 1 Comment »
இந்திய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்துடன் சந்திப்பு
Posted by Kattankudi Web Community on 26/05/2012
இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கேகாந் இன்று (26.5.2012) காலை மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தையும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பையும் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் வைத்து சந்தித்தார். மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் மட்டு அம்பாறை மறைமாவட்ட ஆயருமான கிங்ஸ்லி சுவாமி பிள்ளை தலைமையில் நடைபெற்றது. Read the rest of this entry »
Posted in Batticaloa, News | Leave a Comment »
முஸ்லிம் காங்கிரஸ் அலுவகத்தீக்கிரை சம்பவம் ஜனநாயக அரசியலின் மற்றொரு கழுத்து நெரிப்பு – ரீ.எல்.ஜவ்பர்கான்
Posted by Kattankudi Web Community (KWC) on 26/05/2012
முஸ்லிம் சமுகத்தின் அரசியல் முகவரியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய காத்தான்குடி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று மாலை கட்சியின் தேசிய தலைவரினால் திறக்கப்படவிருந்த நிலையில் திட்டமிடப்பட்ட ரீதியில் தீவைத்து கொழுத்திய சம்பவமானது ஜனநாயக அரசியிலின் மற்றொரு கழுத்து நெரிப்புச்செயலாகும்.
Posted in News | 4 Comments »





















![Risath%20paatheen[1]](http://kattankudi.files.wordpress.com/2011/08/risath20paatheen1.jpg)

