Comments for காத்தான்குடி.இன்போ

Comment on வின்சன்ட் பாடசாலை ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் (Updated) by Mohammed Hiraz
எதட்கும் ஒரு தீர்வு உண்டுதானே எதையும் பேசி தீர்களாமே ஆசிரிய பெருந்தகைகளே உள் வீட்டு சச்சரவுகள் வீதிக்கி வந்தால் பெயர்போன மிக சிறந்த ஒரு மகளிர் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சியில் அல்லவா தொய்வு ஏட்படும் உங்கள் கல்லூரியில் முஸ்லிம் மாணவியர் பர்தா அணியவும் தடை காரணம் கேட்டால் மத வேறுப்பாட்டை காடுகிறதாம் பாவம் பிள்ளைகளின் பெயர்களிலேயே மத வேறுபாடு தெளிவாக தெறிகையில் வெறுப்பை மூடி மறைக எப்படி ஒரு சாட்டு போக்கு இன்று இந்துகளின் வழிபாட்டுக்கும் தடை மனித உரிமையும் மதங்களை மதிக்கும் அவைகளின் விழுமியங்களை மதிக்கவும் கற்றுகொடுக்காவிடில் வேறு என்னதை கற்றுகொடுத்தும் பயன் ஏது அதனால் மனித சமுதாயம் அடையும் பிரயோஜனம் ஏது???

Comment on காத்தான்குடியில் குடிசன மதிப்பீட்டு பணிகளுக்காக ஏற்பாடுகள் பூர்த்தி – சரீப்தீன் by Mohammed Hiraz
இந்த தடவை நிறைய திகைக்கவைக்கும் தகவல்களை எதிர்பார்களாம் அது பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு நல்ல செய்தியாகவே இருக்க கூடும்!!!

Comment on பங்களாதேஸ் நாட்டின் தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம் by Mohammed Hiraz
என்ன இப்ப அயல் நாட்டு காற்றெல்லாம் மட்டகளப்பு பக்கம் வீச ஆரம்பித்துள்ளது?

Comment on மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி by Mohammed Hiraz
இப்படியான விடயங்கள்தான் ஆசிரியர்களுக்கு புத்துணர்வை கொடுக்க கூடியவை தகவல் அறிய தந்த இன்போவிட்கு நன்றிகள்!!!

Comment on முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் தொடர்பாக ஆராயும் கூட்டம் by laiqaa anwar
உலமாக்களின் கவனத்துக்கு : அனாதை இல்லத்துக்கு மாதாந்தம் கிடைக்கும் வருமான கணக்குகளையும் மறவாமல் உங்கள் கவனத்துக்கு கொண்டுவரவும். ……………………………………………………………………………………………………………..அன்னதைகளின் உணவை உண்பவன் மறுமை நாளில் நெருப்பை வயற்றில்  நீரப்புவர்களாக அல்லாஹ் திருக் குரானில் குறிஉள்ளான். அதனை பரிசோதிப்பது உலமாக்களின் கடமை அல்லவா?

Comment on தௌஹீத் இயக்க மோதல்: காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு by laiqaa anwar
இஸ்லாத்தையும்,எமது  பெண்களையும் வீதிக்கு கொண்டு வருவதுதான்  ………………….. வேண்டுதலா?  என்ன கொடுமை இது…இந்த பிரச்சனையை ஊரில் உள்ள அமைப்புகளுடன் கலர்ந்து பேசி முடிவு எடுக்கலாம் தானே… இது இஸ்லாலத்தை போதிக்கும் உலமாவின் கடமை அல்லவா..? யா அல்லாஹ் யாவருக்கும் நல்ல விரிவான அறிவை கொடுத்துவிடுவயாக…!!!!

Comment on வட்டி ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் by Mohammed Hiraz
விளக்கப்பட்ட  ஹராமான விடயங்களில் இருந்து தவிர்ந்துகொள்ள  முதல் நிபந்தனை ஹராமான பொருளாதாரம் நம் உடம்பில் சேராமல் பாதுகாத்துகொள்வது!!! வட்டியை விட்டு விலகி இருக்க வேண்டுமெனில் அது  சந்தேகமின்றி ஹலாலான சம்பாத்தியத்தில் மட்டும் ஜீவனம் நடத்தும் ஜீவன்களால் மாத்திரமே முடியும்!!! புகைத்தல் வட்டி ,மது, விபச்சாரம் கோள்,இலஞ்சம் போன்ற பகிரங்க ஹராமே புகைத்தலும் போதை ஊட்டுவதை புகைப்பதும் பாவிப்பதும் ஆனால் அதனை நாம் யாருமே கண்டுகொள்வதே இல்லை அனேகமான நம் உள்ளங்களில் அது ஹராமென்ற நினைப்பு கூட வருவதில்லை                                                                                          நம் ஊரைபார்தால் எல்லா மலிகை கடைகளிலுமே புகைத்தல் வகையராக்கள் விதம் விதமாக விட்கபடுகின்றன அது மஸ்ஜிதுகளுக்கு சொந்தமான கடைகளாக இருக்கட்டும் அல்லது அரபி கல்லூரிகளுக்கு சொந்த மான கடையாக இருக்கட்டும் அல்லது தனியாருக்கு சொந்தமான கடையாக இருக்கட்டும் எல்லா மலிகை கடைகளிலுமே இந்த ஹராமான வஸ்த்து அதன் தன்மையை கிஞ்சித்தும் உணர்ந்துகொள்ளாது விட்க வாங்க வினியோகிக்க கணக்கெழுத என அனேகமான மக்களின் பொருளாதாரத்தில் சம்பாத்தியத்தில் வருமானத்தில் மின்னாமல் முழங்காமல் ஹராதை நுளையவைத்து ஹலாலை ஹராத்துடன் சேர்த்து பேனுதலை,துய்மையை ,ஹலாலான சம்பாத்தியதை தேடவேண்டும் என்ற என்னங்களை வேரோடு மனித மனங்களில் இருந்து புடிங்கி எரிய கரையானபோல் வேளை செய்வதை யார்தான் கண்டுகொள்வர்??       எனவே வட்டி முதல் அல்லாஹ் வெறுக்ககூடிய எச்சரிக்கை செய்த அணைத்துபாவமும் இல்லாதொழிய நம் ஊர்மக்களிடம் ஹலாலான பொருளாதாரம் மட்டும் வந்து சேர்வதை உறுதி செய்ய உடந்தையாய் இருப்பது அறிந்த சக்திமிக்க எல்லா ஊர்தலைவர்கள் இயக்கங்கள் சமூக நிறுவனங்கள் யாவற்றினதும் பொறுப்பாகும்

Comment on தௌஹீத் இயக்க மோதல்: காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு by அலியாரு மொய்தீன்
தம்பி சுகுரி….. அது என்ன சின்னப் பிரச்சன?? பெரிய பிரச்சன?  உங்குட பிரச்சனயே உங்களுக்கு விளங்காதது பெரும்பிரச்சனயால்ல இரிக்கி…….

சின்னப் பிரச்சன சின்னப் பிரச்சனயென்டு சொல்லுறீங்க தம்பி…. அப்புறம் என்னதுக்கு அடிபுடி?  பொலிசிக்கி போன? ரோட்டுல நின்டு பரம்பர ரவுடித் தம்பிமாரு மாதிரி நின்டு சத்தம் போட்ட? இதவேறும் யாரும் செஞ்சா…. என்ன சொல்லுவீங்க….

ஊடகங்கள்ள நடக்குறததான சொல்லுவாங்க….. பிரஸ் மீட்டீங் போர்ரீங்க…. அதுலயும் ரெண்டு குரூபுக்கும் சன்டயென்டுதான் செய்தி பல ஊடகங்கள்ளயும் வெளியாகிச்சு….

காத்தாங்குடி இன்போவுல போட்டத மட்டும் அடிக்கடி குத்திக் காட்டுறஙக்ளே… அதுட வளர்ச்சியில பொறாம படுற கூட்டத்தில நீங்களும் ஒராலோ என்டு எனக்கு தோணுது தம்பி…

எங்குட ஜனரஞ்சக காத்தாங்குடி இன்போ வெபு சைட்டோட தீவிர வாசகனான எங்கள மாதரி ஆக்களுக்கு உங்கள மாதிரி பிரச்சன உள்ள ஆக்கள் உப்பும் புளியும் இல்லாம சொல்லுற சில விசயங்கள கேட்டுட்டு சும்ம இரிக்க ஏலாதானே தம்பி… அதான் அவடத்த அவடத்த பதில் தந்துடுற….

தம்பி சுகுரிக்கு நல்லா விளங்கியிரிக்கும்….. என்டு நினைக்கன்….

Comment on வட்டி ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் by BADOOD
ALHAMDULILLAH

MAY ALLAH (SWT) GIVE HIDAAYAAH TO THOSE WHO ARE CONCERNED.

MAY ALLAH GIVE PROTECTION TO KATTANKUDY INFO-AS ENEMIES MIGHT PLAN TO HARM IT, AS INFO DOING A GREAT PUBLICITY TO THESE THINGS.

ALLAH IS GREAT AND SUPREME. AND WATCHFUL OF ALL…………..

Comment on வட்டி ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் by insaan
அன்புக்குரிய நண்பர்களே வட்டியை ஒழிப்பதில் உலமாக்களுக்கு பாரிய ஒரு பொறுப்பிருக்கிறது. பொது மக்களுக்கு வட்டி ஹராம், வட்டி பொருளாதாரத்தை அழிக்கும், வங்கி தொடர்பில் வட்டி உண்டு இது கூடாது போன்ற அடிப்படையான விடயங்களை மாத்திரம்தான்  அதிகமானவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் வட்டி என்றால் என்ன? இந்த வட்டி எப்படிப்பட்டது? இதில் ஈடுபட்டால் அல்லாஹ் எப்படியெல்லாம் தண்டிப்பான்? சமூகத்தில் வட்டி என்னென்ன வடிவங்களில் இருக்கிறது? வங்கிகளில் வட்டியை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள்? இதிலிருந்து நாம் எப்படி தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பல சிந்தனைகள் அற்றவர்களாகத்தான் எம்மில் அதிகமானோர் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உலமாக்களுக்கு இருக்கிறது. இதனை சரியாக திட்டமிட்டு ஏற்பாடு செய்து உலமாக்களை கொண்டு நடாத்துவது ஊர் நிவாகத்தின் மீது பொறுப்பாக உள்ளது. அந்த வகையில் சம்மேளனம் எடுக்கும் முயற்சிக்கு நாம் நன்றி சொல்வதோடு ஒவ்வொருவரும் உதவியாக இருப்பது அவசியமாகும்.

என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயம் யாதெனில் இந்த நாட்டில் வணிக, பொருளாதார, வங்கி மற்றும் அனந்தர சொத்து பங்கிடுதல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் அஷ்ஷேக் முப்தி யூசுப் போன்ற உலமாக்களை கொண்டு விழிப்புணர்வு கருத்தரங்குகளை அதிகமாக மக்கள் ஒன்று சேரும் இடங்களில்(மஸ்ஜித் / கலாசார நிலையத்தில்) ஏற்பாடு செய்து வட்டியை பற்றி விழிப்புணர்வுண்டாக்குவது மிகவும் பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.

Comment on ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? by risvi kky
allaho akbar

Comment on வட்டி ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் by Abu Shaarath
வட்டி ஹராமென்று தெரியாதநிலையில் நிலையான வைப்பில்ஈடுபடுவர்கள் யாருமில்லை.தெரிந்த நிலையில்தான் அதனை செய்கிறார்கள். வங்கி நடாத்த கடையைவாடகைக்குவிட்டிருப்பதும் ஹராம் என்பது எப்போதும் மக்களுக்கு சொல்லப்படுவதில்லை. வங்கியை நடாத்த கடைகள் காத்தான்குடியில் வாடகைக்கு விடப்படமாட்டாது என்றிருந்தால் இன்று அனைத்து வங்கிகளும் நமது காலடியில் கிடக்காது. மதுக்கடை, தியேட்டர், வங்கிகள் இல்லாத ஊர் என்றிருக்கவேண்டும். தனக்கு தொழிலில்லை என்பதற்காகவே வங்கியில் வேலைசெய்கிறேன் என்று நியாயம் கூறுவோர் யாருமுண்டா? அனைத்து மட்டத்திலும் வங்கியை வெறுக்கவேண்டும். எனெவே தெரிந்து செய்யும்பாவத்திலிருந்து நமதூரைப்பாதுகாக்கவேண்டும்.

Comment on வட்டி ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் by அலியாரு மொய்தீன்
நல்ல விசயம் மக்காள்….  தீர்மானம் எடுக்குற நாங்க செய்றது நீங்க என்டு பஞ்சு டயலொக்குல சொல்லிப்போட்டு நிக்காம…

தீர்மானத்த எடுத்துப்போட்டு உட்டுடாம  தொடந்து அதச் செய்ற வழியப் பாருங்க மக்காள்……  ஊருக்குள்ள எவ்வளவு மீட்டிங்குகள் நடக்குது… ஆயிரம் திர்மானம் எடுக்குதுக….

ஆனா அதஎல்லாம் நடமுறப் படுத்தறாக எங்குறதுதான்  கேள்விடகுறியாக் கிடக்குது……

வட்டி கொடிய பாவம் என்டு வாய் வார்த்தையால மேடையில சொல்லிப்போட்டு கரண்டு காரண் கரண்ட வெட்டவந்தா தொப்பியக் கழட்டிட்டு பேங்குக்கு ஓடுற  புள்ளையல முதல்ல நிப்பாட்டனும்….

ஒவ்வொரு உலமாவும் தாங்க திருந்துறத்தோட அவங்க அவங்கட குடும்பத்துக்குள்ள இரிக்கிற ஆக்கள இந்தப் பாவத்துல இருந்து விடுபடச் செய்தாவே போதும் மக்காள் நம்ம ஊரு திருந்திடும்…  நான்ஞ்சொல்லுறது விளங்கும் என்டு நினைக்கன்…

Comment on தௌஹீத் இயக்க மோதல்: காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு by MOHAMED MAJITH
பெண்களை காத்தான்குடி பிரதான வீதிக்கு  ஆர்பாட்டத்தில் அமர்த்ர்துவது தவறான விடயமாகும்.

Comment on தௌஹீத் இயக்க மோதல்: காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு by riza
ஊரில் உள்ள ஏனைய அமைப்புகளுடன் ஒற்றுமைப்பட்டு விட்டுக் கொடுத்து முரண்பாட்டில் உடன்பாடு கண்டு ஒழுக்கமான முறையில் இஸ்லாத்தை வளர்க்க முயற்சி செயுங்கள் அல்லது உங்களுடைய வீடுகளுடன் மாத்திரம் இருந்து கொள்ளுங்கள். தயவு செய்து சமூகத்தை நாசமாக்க வேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான்

Comment on தௌஹீத் இயக்க மோதல்: காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு by Muhammed Shukry
தனிப்பட்ட இரு நபர்களின் பிரச்சினையை இரண்டு அமைப்புக்களின் பிரச்சினையாக மாற்றி பெரிது படுத்தியும் இருக்குறார்கள். நடந்த உண்மையான பிரச்சினையை அறியாமல் சில சகோதரர்கள் தவறான முறையில் Comment

போட்டிருப்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது. இதற்கு “காத்தன்குடி.இன்போ” வும் விதிவிலக்கல்ல.

Comment on மட்டு. பாடசாலையில் சரஸ்வதிதேவியின் சிலை அகற்றப்பட்டது by Kamroon
மிகவும் நல்ல விசயம்…  அடுத்தவர் கலாசாரங்களைப் பாதிக்காதவாறு எமது நடவடிக்கைகள் அமையுமாக இருந்தால் இனங்களுக்கிடையே பிரிவினைகள் தோன்ற வழியில்லை… மேற்படி சிலை வைப்பு விவகாரம் வாபஸ் வாங்கப்பட்டது மிகவும் நல்ல விடயம்.

ஆனால் இதை வைப்பதற்கு முதலே  எது பற்றி விளைவுகளை யோசித்திருந்தால் இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு இல்லாமலிருந்திருக்கும்.

Comment on நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம் by ASMIN AHAMED LEBBE
வாழ்த்துக்கள் தேரரே!! உங்கள வாழ்துறதல மிக்க சந்தேசப்படுறன்….

Comment on இரண்டு தௌஹீத் குழுக்களுக்கிடையே மோதல் (Updated) by Hashim
அண்ணனும் தம்பியும் சொந்தப் பிரச்சினைகளையும், பழிவாங்கும் தங்களுடைய உணர்ச்சிகளையும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரத்தை

பாழ் படுத்தி, ஊரின் மானத்தையும் வாங்குகின்றனர். இவர்கள் வெறி பிடித்து, திமிர் பிடித்து அலைகின்றனர். …………………….. சமூகத்திலிருந்தும், இஸ்லாமிய

பிரச்சார களத்திலிருந்தும் முற்றாக ஒதுக்கப் பட வேண்டும்.

இலங்கையின் இஸ்லாமிய பிரச்சார வரலாற்றிலேயே, தவ்ஹீதும் ஜமாத்தே இஸ்லாமியும் இதுவரை மோதிக்கொல்லாத ஆரோக்கியம் நிலவும் நாட்டில்,

இரண்டு தவ்ஹீத் குழுக்கள் மோதின என்ற கேவலமான நிலைமை ஏற்பட முக்கிய காரணமாக ……………………. அமைந்து விட்டனர்.

இன்று இவர்களின் நோக்கம் எல்லாம் ………….. அமைப்பை எதிர்ப்பதே தவிர, இஸ்லாத்தைப் பற்றியதல்ல.

Comment on தௌஹீத் இயக்க மோதல்: காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு by nawasdeen
I agree with ur comments. Nowadays Thowheed organisation disturbs the unity of our society than involving Islamic tahwa. Please learn to be under a leadership and you all first follow Islamic values before ask others to follow. Though I am also following thowheed thoughts since my child hood, i disappointed with the activities of brothers of thowheed organisazations in recent past.