காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Sri Lankan Muslims’ Category

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிக்குகள் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் (3rd Update – மேலதிக புகைப்படங்கள்)

Posted by Kattankudi Web Community (KWC) on 25/05/2012

- Kattankudi.info Exclusive -

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறம் செலும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் ஒன்று சற்று முன்னர் (பி. ப. 5:30 அளவில்) மிருக்கக்காட்சி சாலை – கல்விஹார பிளேஸ் சந்தியில் நிலைகொண்டிருந்தது.

Read the rest of this entry »

Posted in Breaking News, Sri Lankan Muslims | 22 Comments »

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!

Posted by Kattankudi Web Community (KWC) on 24/05/2012

-எம்.பி.எம்.பைறூஸ்-

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Sri Lankan Muslims | 2 Comments »

ரிஸ்வி முப்தி அவர்களின் தம்புள்ளை பள்ளி விவகார விட்டுக்கொடுத்தலுக்கான அழைப்பு வன்முறைக்கு அடிபணிவதாகவும் சமூகத்தை விற்பதாகவும் அமைந்துள்ளது

Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012

- By Latheef Farook / தமிழாக்கம் காத்தான்குடி இன்போ -

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M ரிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாத் பள்ளிவாயல் தொடர்பாக ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூக மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு கணம் நான் சகோதரர் ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி தகர்ப்பு நோக்கத்தை நிறைவேற்றும் பிரச்சாரத்துக்காக ரியாத் நகர் அனுப்பப்பட்டாரோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Sri Lankan Muslims | 17 Comments »

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய காங்கிரஸ் அங்குரார்பணமும் தமிழ் பயங்கரவாதமும் !!

Posted by Kattankudi Web Community on 06/05/2012

எஸ்.எம்.எம்.பஷீர்

இலங்கைத் தமிழ் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் காங்கிரஸ் எனும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு 30 ஏப்ரல் 2012ல் பிரித்தானிய நாடாளுமன்ற குழு அரை இலக்கம் பத்தில் என்பீல்ட் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் அன்டி லவ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட அயர்லாந்தின் துணை முதல் மந்திரி மார்டின் மக்கினஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்ட போதும் அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை ! மாறாக நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் ரிம்ஸ் கலந்து கொண்டார். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கவும் பட்டார் . Read the rest of this entry »

Posted in Eastern Muslims, News, Sri Lankan Muslims | 1 Comment »

மத்ரஸதுல் ஜாமிஉல் மனார் குர்ஆன் மத்ரஸாவின் 1வது பரிசளிப்பு விழா

Posted by Kattankudi Web Community on 02/05/2012

பாஸி பஹ்ஜான்

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான கர்பலாவில் கர்பலா நகர் மத்ரஸதுல் ஜாமிஉல் மனார் குர்ஆன் மத்ரஸாவின் 1வது பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. Read the rest of this entry »

Posted in News, Sri Lankan Muslims | Leave a Comment »

அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஸுஜூது செய்த பூமியை ஸ்திரப்படுத்த பாடுபட வேண்டும்: இல்மி அஹ்மத்லெப்பை

Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012

- எமது விஷேட செய்தியாளர் -

கடந்த 19.09.2011 அன்று நடைபெற்ற காத்தான்குடி மத்திய குழுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அவர்கள் உரை நிகழ்த்தும்போது இன்று அனுராதபுரத்தில் தர்ஹாக்கள் உடைக்கப்படுகிறது என அமைதியாக அசமந்த போக்கோடு இருந்து விடமுடியாது எதிர்காலத்தில் ஜெயிலானியிலுள்ள சியாரங்களும் ஏன் பல பள்ளிவாயல்களும் உடைக்கப்படலாம்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

அக்குறணையில் தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிரான பிரார்த்தனை

Posted by Kattankudi Web Community on 28/04/2012

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு பின்னர் தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலை எதிர்த்து அக்குறணையில் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது படத்தினை  வாசகர்கள் இங்கு காணலாம்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

புத்தளத்தில் தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012

- படங்கள்: Knowledge Box -

நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு பின்னர் தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலை எதிர்த்து புத்தளத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் படங்களை வாசகர்கள் இங்கு காணலாம்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

ஏறாவூரில் தம்புள்ளைப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கெதிரான பிரார்த்தனை

Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

தம்புள்ளைப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட வன்முறை நடவடிக்கைகளின் பிரதிபலனாக வெள்ளிக்கிழமை ஜும்மா பெரிய தொழுகையின் பின்னர் விஷேட இறை இறைஞ்சுதலும் அதனைத் தொடர்ந்து அரசுக்கு நான்கு அம்சங்களை வலியுறுத்தி ஏறாவூர் பள்ளி வாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (3rd Update: Video)

Posted by Kattankudi Web Community (KWC) on 27/04/2012

- படங்கள்: முஹம்மத் அனஸ் / Knoeledge Box -

இன்று ஜும்ஆ தொழுகையின் பின் கொழும்பு தெமட்ட மரத்தடிப் பள்ளிவாயல் முன்பாக தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

25.04.2012 தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதல் தொடர்பான செய்திகளின் தொகுப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 26/04/2012

தம்புள்ள பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டும் – கிழக்கு மாகாண சபை தீர்மானம்

- நமது செய்தியாளர் -

தம்புள்ள பள்ளவியால் அதே இடத்திலேயே இருக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

தம்புள்ள பள்ளிவாயல் விடயத்தில் நாங்கள் பின்வாங்க முடியாது – காத்தான்குடியில் அமைச்சர் ரவூப் ஹகீம் உரை

Posted by Kattankudi Web Community (KWC) on 23/04/2012

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் - 

நேற்று காத்தான்குடியில் இடம்பெற்ற கதீப், முஅத்தின் கௌரவிப்பு விழாவில் உரையாற்றிய நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை தொடர்பில் ஆற்றிய உரையின் காணொளி வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது. Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | 20 Comments »

தம்புள்ள கலவரம் தொடர்பிலான தமிழ் உபதலைப்புக்கள் – ஒலியுடன் கூடிய காணொளிகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/04/2012

- சக்தி தொலைகாட்சி -

கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தமிழ் உபதலைப்புகள் மற்றும் ஒலியுடன் கூடிய காணொளிகளை சக்தி தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. அக்காணொளிகள் வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றன.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு பிரதமர் உத்தரவு?

Posted by Kattankudi Web Community (KWC) on 23/04/2012

- பி. பி. சி. தமிழோசை -

இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டிஎம் ஜயரத்ன அறிவித்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | 1 Comment »

தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதல் மிலேச்சத்தனமானது: மாகாண சபை உறுப்பினர் முபீன்.

Posted by Kattankudi Web Community (KWC) on 22/04/2012

- நமது செய்தியாளர் -

கடந்த 20.04.2012 அன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித கடமையான ஜூம்ஆத் தொழுகையின் போது அக்கடமையை செய்யவிடாமல் முஸ்லிம்களை தடுத்ததுடன் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலை தாக்கி சேதம் விளைவித்த பௌத்த தீவிரவாதிகளின் செயல் மிக கேவலமானதும் மிலேச்சத்தனமானதுமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | 1 Comment »

தம்புள்ள சென்ற பிரதியமைச்சரால் விகாராதிபதியை சந்திக்க முடியவில்லை

Posted by Kattankudi Web Community (KWC) on 22/04/2012

- நமது செய்தியாளர் -

நேற்று முன்தினம் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று தம்புள்ள நகருக்கு சென்று அங்குள்ள ரங்கனி பௌத்த விகாரையின் விகாரதிபதி இனாமலகே சுமனலங்க தேரோவை சந்திப்பதற்கு எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | 2 Comments »

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அச்சுறுத்தல்! பள்ளிவாயலின் இயக்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு பகிரங்க அழைப்பு!! (2nd Update)

Posted by Kattankudi Web Community (KWC) on 20/04/2012

- எமது விஷேட செய்தியாளர் -

தம்புள்ளையில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இயங்கிவரும் ஜும்ஆ பள்ளிவாயலின் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று பிராந்தியத்தில்இயங்கும் ரங்கிரி FM வானொலி சேவையின் ஊடாக கடந்த சில நாட்களாக விடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | 6 Comments »

எங்களது உயிர்கள் போனாலும் நாங்கள் அஷ்ரப் நகர் காசாங்கேணி பிரதேசத்தை விட்டு போகமாட்டோம்

Posted by Kattankudi Web Community on 18/04/2012

-மருதூரான்-

எங்களது உயிர்கள் போனாலும் நாங்கள் அஷ்ரப் நகர் காசாங்கேணி பிரதேசத்தை விட்டு போகமாட்டோம். கடந்த சுமார் 50 வருட காலமாக பரம்பரையாக வாழ்ந்து வரும் எங்களை இராணுவத்தினர் துரத்தியடித்து விடுகிறார்கள். நாங்கள் தெருக்களில் தூங்கி, நடைப்பிணமாக வாழ்ந்து வருகிறோம். என்று பிரஸ்தாப மக்களில் ஒருவரான ஏ.எல்.ஹதீஜா உம்மா கண்ணீர் மல்க தெரிவித்தார். Read the rest of this entry »

Posted in News, Sri Lankan Muslims | 1 Comment »

வடக்கு வீடமைப்புத் திட்ட வீடுகள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-ஏ.எச்.எம்.அஸ்வர்

Posted by Kattankudi Web Community on 18/04/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ் குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இந்தியப் பாராளுமன்றக் குழுவினரிடம் வலியுறுத்தினார்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | 1 Comment »

நுவரெலியா அல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரை ஆற்றியதின் தொகுப்பு

Posted by Kattankudi Web Community on 12/04/2012

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான உறவு அன்று முதல் இன்று வரை சிறப்பாக காணப்பட்டதாகவும் அவ்வுறவு தற்போதைய அரசாங்கத்தினால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Posted in News, Sri Lankan Muslims | Leave a Comment »

இலங்கைக்கு மீதான அமெரிக்கப் பிரேரணையை எதிர்த்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2012

- படங்கள்: Knowledge Box -

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையின் மீது அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணைக்கு எதிராக முஸ்லிம்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

Read the rest of this entry »

Posted in Sri Lankan Muslims | Leave a Comment »

2012 சனத்தொகைக் கணக்கெடுப்பும் முன் தயாரிப்பின் தேவையும்

Posted by Kattankudi Web Community (KWC) on 09/03/2012

- சிராஜ் மஷ்ஹூர் -

இலங்கையில் 14 ஆவது நாடளாவிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இவ்வருடம் நடைபெறவுள்ளது. இலங்கையில் முறையானதும் விஞ்ஞானபூர்வமானதுமான சனத்தொகைக் கணக்கெடுப்பு 1871 இல் முதன் முறையாக நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கு  ஒரு முறை இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Sri Lankan Muslims | 1 Comment »

கிழக்கில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு அளப்பரிய பங்காற்றிய மர்ஹும் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை

Posted by Kattankudi Web Community on 05/03/2012

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

கிழக்கிழங்கையின் மிகப்பெரிய தனிமுஸ்லிம் பட்டினம் காத்தான்குடி. ஐம்பதினாயிரம் முஸ்லிம்கள் வாழும் இப்பட்டினத்தின் காவலனாக, ஊளியனாக விளங்கியவர் மர்ஹும் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை அவர்கள் 1935ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் பதினான்காம் நாள் பிரபல வர்த்தகர் அலியார் லெப்பை ஹாஜி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக காத்தான்குடியில் பிறந்தார். Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Sri Lankan Muslims | 14 Comments »