காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Sports’ Category

ஹிஸ்புல்லாஹ் மைதானத்தின் வேலைகள் துரிதகதியில்

Posted by Kattankudi Web Community on 29/05/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தின் வேலைகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் ஆகஷ்ட் மாதம் தேசிய கால்பந்தாட்ட போட்டி இம்மைதானத்தில் இடம்பெறவுள்ளமையையிட்டு இம்மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

Read the rest of this entry »

Posted in Kattankudi News, Sports | 2 Comments »

‘ஜிம்’முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க…

Posted by Kattankudi Web Community (KWC) on 16/05/2012

பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆண்கள் என்றால் சினிமா கதாநாயகனைப் போல் ‘சிக்ஸ்பேக்‘ வைக்கவும், பெண்கள் கட்டழகு பெறவும் ஜிம் செல்வார்கள். கட்டழகைப் பெற அவர்கள் ஜிம்மில் பெரிய எடையைத் தூக்கி பயிற்சி செய்வர். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா

Posted by Kattankudi Web Community on 04/05/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா  ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் 03.05.2012 நேற்று இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எல்.எம்.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர், மாகாணசபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read the rest of this entry »

Posted in Kattankudi News, Sports | 1 Comment »

இலங்கை அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற ஆசை: சாமர கப்புகெதர

Posted by Kattankudi Web Community on 08/04/2012

இலங்கை அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவது தனது ஆவல் என இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சாமர கப்புகெதர தெரிவித்துள்ளார். அனைத்து கிரிக்கெட் வீரர்களின் கனவைப் போலவும், தனது கனவும் அதுவே என அவர் தெரிவித்துள்ளார். தான் இதுவரை பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் 35 இற்கு அண்மித்த சிறந்த சராசரியைக் கொண்டிருப்பதையும் ஞாபகமூட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

காங்கேயனோடை கோல்டன் ஸ்டார் விளையட்டு கழகம் நடாத்தும் ஹிஸ்புல்லாஹ் சவால் கிண்ணம் -2012

Posted by Kattankudi Web Community on 25/03/2012

தகவல்-ஏ.ஜீ.எம்.பர்சாத்

மர்ஹூம் K.L உதுமா லெவ்வை அவர்களின் நினைவாக காங்கேயனோடை கோல்டன் ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 7  பேர் கொண்ட ஹிஸ்புல்லாஹ் சவால் கிண்ண உதைபந்தாட்டம் -2012

Posted in Sports | Leave a Comment »

காத்தான்குடி பரீட் பவுன்டேசன் நடாத்திய சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி

Posted by Kattankudi Web Community on 24/03/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

காத்தான்குடி பரீட் பவுன்டேசன் நடாத்திய சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி ஒன்று நேற்று மாலை ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் இடம்பெற்றது. ஏறாவூர் லக்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கும் காத்தான்குடி யுனிக் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் Read the rest of this entry »

Posted in Kattankudi News, Sports | Leave a Comment »

புதிய காத்தான்குடி ஹைராத் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

Posted by Kattankudi Web Community on 24/03/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

புதிய காத்தான்குடி ஹைராத் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று 23.03.2012 வெள்ளிக்கிழமை விக்டரி மைதானத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

Posted in Kattankudi News, Sports | 1 Comment »

11ஆவது ஆசியக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

Posted by Kattankudi Web Community on 22/03/2012

11ஆவது ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை 2 ஓட்டங்களால் வெற்றிகொண்டு, ஆசியக்கிண்ணத்தை இரண்டாவது முறையாக வெற்றிகொண்டது. இன்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

அப்பாடா, ஒருவழியாக 100வது சதமடித்த சச்சின்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/03/2012

கடந்த ஓராண்டிற்கு மேலாக 100வது சதமடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியி்ல் ஒரு வழியாக அந்த மைல்கல்லை எட்டினார். துவக்க முதலே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 138 பந்தில் 100 ரன்கள் எடுத்தார். Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் நாளை பங்களாதேசில் ஆரம்பம்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/03/2012

நாளை பங்களாதேசில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின்றன. மார்ச் 22ம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தொடரில் ஆசிய கிரிக்கட் அணிகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

ஆஸி.க்கு பதிலடி-2வது இறுதிப் போட்டியில் இலங்கை அபார வெற்றி

Posted by Kattankudi Web Community (KWC) on 06/03/2012

இத்தொடரில் மூன்று இறுதிப் போட்டிகள் நடைபெறும் நிலையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை தெரிவானது

Posted by Kattankudi Web Community on 02/03/2012

சி.பீ. கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி   9 ஓட்டங்களால் வென்றது. இதன் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

Read the rest of this entry »

Posted in Sports | 1 Comment »

பயிற்றுநரை நீக்கியவிதம், அணித்தலைவராக மஹேலவை நியமித்ததை விமர்சிக்கிறார் அர்ஜுன

Posted by Kattankudi Web Community on 28/01/2012

இலங்கை அணியின் பயிற்றுநராகவிருந்த ஜொவ் மார்ஷை அகௌரவமான முறையில் இலங்கை நீக்கியதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க விமர்சித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு மஹேல தலைமை

Posted by Kattankudi Web Community (KWC) on 23/01/2012

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின் பின்னர் திலக்கரட்ன தில்ஷான்   இலங்கை கிரிக்கட் கேப்டன் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். Read the rest of this entry »

Posted in Sports | 1 Comment »

பங்களாதேஷ் பிரிமியர் லீக் 20/20 கிரிக்கெட்: அஃப்ரீடிக்கு அதிக விலை

Posted by Kattankudi Web Community (KWC) on 19/01/2012

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் ஐ.பி.எல். பாணி பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் ஷாகித் அஃப்ரீடி ஒரு அணிக்காக 7 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் – ஆஸி பத்திரிக்கைகள் தாக்கு

Posted by Kattankudi Web Community (KWC) on 19/01/2012

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

காத்தான்குடி பரீட் பவுண்டேசனினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Posted by Kattankudi Web Community on 01/01/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

காத்தான்குடி பரீட் பவுண்டேசனினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. ஆறு அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டியில் அக்ரம்ஸ் மற்றும் ஹுஸைனியா ஆகிய கழகங்கள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டனர்.

Read the rest of this entry »

Posted in Kattankudi News, Sports | 7 Comments »

ஒருநாள் போட்டியில் ஷேவாக் உலக சாதனை

Posted by Kattankudi Web Community (KWC) on 09/12/2011

இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு ஓட்டங்களை எடுத்து உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

T20 யும் பாகிஸ்தான் வசம்

Posted by Kattankudi Web Community (KWC) on 26/11/2011

(Photo from cricinfo.com)

(26/11/2011, 01:15 am) ஐக்கிய அமீரகத்தின் அபூ தாபி நகரில் சற்று முன்னர் நிறைவடைந்த இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 போட்டியை பாகிஸ்தான் ஐந்து விக்கெட்டுகளால் வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஓட்ட வேகம் பத்து ஓவர்கள் வரை நல்ல நிலையில் இருந்ததாயினும் பின்னணி வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.

Read the rest of this entry »

Posted in Sports | 3 Comments »

இன்னும் ஒரு சுற்றுலாவின்பின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பேன்-தில்ஷான்

Posted by Kattankudi Web Community on 22/11/2011

தனது எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதற்கு முன் இன்னும் ஒரேயொரு சுற்றுப்போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்க விரும்புவதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் இன்று கூறியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இலங்கை அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தில்ஷான் இவ்வாறு கூறியுள்ளார்.

Read the rest of this entry »

Posted in Sports | 2 Comments »

சூதாட்டத்தில் ஈடுபட்ட பட்டுக்கு 30 மாதம், ஆசிபுக்கு 1 ஆண்டு, புரோக்கர் மசார் மஜீத்துக்கு 32 மாதம் சிறை

Posted by Kattankudi Web Community (KWC) on 03/11/2011

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் புரோக்கர் மசார் மஜீத் ஆகியோருக்கு இன்று சிறை தண்டனை லண்டன் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமீர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

பெட்டிங் – பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம்

Posted by Kattankudi Web Community (KWC) on 01/11/2011

-BBC Tamil-

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »

Posted in Sports | Leave a Comment »

தோஹாவில் KKY கிரிக்கெட் கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டி

Posted by Kattankudi Web Community (KWC) on 26/09/2011

- தகவல்: A. L. M. அஷ்ரப் -

கத்தாரிலுள்ள KKY கிரிக்கெட் கழகம் வாராந்தம் நடாத்தும் மென்பந்து கிரிக்கட் போட்டிகளின் தொடரில் கடந்த வெள்ளிக்கிழம போட்டியொன்று Doha Old Airport மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியாஸ் தலைமையிலான அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 6 விக்கட் இழப்புக்கு 112 ஓட்டங்களை எடுத்தனர். இவ்வணியின் சார்பாக சாக்கிர் அபாரமாக துடுப்பெடுத்தாடி, 41 ஓட்டங்களையும், முபாஸ் 19 ஓட்டங்களையும், அசீம் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

Read the rest of this entry »

Posted in Sports | 8 Comments »