காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Muslim World’ Category

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சென்னையில் ஆர்ப்பாட்டம் 100ற்கும் அதிகமானோர் கைது

Posted by Kattankudi Web Community (KWC) on 29/04/2012

- அத தெரண செய்தி -

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் தினத்தந்தி இணையம் வெளியிட்டுள்ள புகைப்படத்துடனான செய்தி கீழே… (தேசிய பாதுகாப்பு கருதி சில சொற்கள் செம்மை செய்யப்பட்டுள்ளன)

Read the rest of this entry »

Posted in Muslim World | 4 Comments »

அமெரிக்கப் படைவீரரின் துப்பாக்கிச் சூட்டில் பதினாறு ஆப்கான் பொதுமக்கள் பலி

Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2012

- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் பதினாறு ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று பெண்களையும் ஒன்பது சிறுவர்களையும் சேர்த்து பதினாறு பேரைப் பலிகொண்ட இந்த மனிதப் படுகொலைத் தாக்குதல் அமெரிக்கப் படைவீரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in Muslim World | 2 Comments »

ஈராக்கியர்களின் படுகொலைகள் பற்றி பொய்யுரைக்க பணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்: நீதிமன்றில் பரபரப்பு சாட்சியம்

Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2012

வுட்றிச்

- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

தனது உயரதிகாரி ஐந்து ஈராக்கிய பொது மக்களை கொன்றதாகவும் அதனை பற்றிய உணமைத்தகவல்களை மறைக்குமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாகவும் ஈராக் ஆக்கிரமிப்பில் Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

இராக்கில் ஒபாமாவின் அசாதாரண அடைவுகள் (பாகம் 02)

Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2012

- ஆங்கில மூலம்: லதீப் பாறூக் / தமிழாக்கம்: அபூ அம்றி -

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் மிக மோசமான பொது மக்கள் மீதான வான் வழி குண்டு வீச்சு பலுஜாவிலேயே இடம்பெற்றது.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Muslim World | Leave a Comment »

ஈரானின் எண்ணெய் மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியது

Posted by Kattankudi Web Community (KWC) on 05/01/2012

ஹெமஸ் நீரிணை

- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

ஈரானின் மீதான தடைகள் அதன் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளைத் தடுக்கும் எனினும் அது இலகுவாக வாடிக்கையாளர்களை மாற்றிக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »

Posted in Muslim World | 1 Comment »

இராக்கில் தொடர் குண்டு வெடிப்பு, பலர் பலி

Posted by Kattankudi Web Community (KWC) on 22/12/2011

இராக்கியத் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

கிழக்கு ஜெரூசலத்தில் புதிய குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் உத்தரவிட்டது

Posted by Kattankudi Web Community (KWC) on 02/11/2011

- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

நெதன்யாஹுவின் அரசாங்கம் பாலஸ்தீனியர்களுக்கான வரி வருமானங்களை நிறுத்தத் தீர்மானித்துள்ளதுடன், கிழக்கு ஜெரூசலத்தில் புதிய குடியிருப்புக் கட்டடங்களை அமைப்பதற்கான விலைமனுக் கோரல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

சவூதி புதிய முடிக்குரிய இளவரசரை அறிவித்தது

Posted by Kattankudi Web Community (KWC) on 28/10/2011

- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

சவூதி அரேபியாவின் தற்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் நயீப் பின் அப்துல் அசீஸ் புதிய முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மன்னர் அப்துல்லாவினால் தனது வாரிசாக இவர் அறிவிக்கப்பட்டார். கடந்த வாரம் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அசீஸ் நியூ யோர்க் நகரில் மரணமடியாந்திருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் கடந்த செவ்வாய்கிழமை தலைநகர் றியாத்தில் இடம்பெற்றிருந்தது.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

கைதிகள் பரிமாற்றத்தை ஹமாசும் இஸ்ரேலும் உறுதி செய்தன

Posted by Kattankudi Web Community (KWC) on 12/10/2011

(கிலாத் சாலித் - அல் ஜசீறா இணையத்திலிருந்து)

- அல் ஜசீறா இணையச் செய்தியின் பகுதிகளின் தமிழாக்கம் -

கிலாத் சாலித்தின் விடுதலைக்கு பதிலாக 1,072 பலஸ்தீனியர்களை விடுவிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஜெரூசலத்திலும் காஸாவிலும் குதூகலம்.

கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்பாடு பற்றிய அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து காசா முனையிலும் ஜெரூசலத்திலும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளைக் காணக்கூடியதாக இருந்தது.

Read the rest of this entry »

Posted in Muslim World | 1 Comment »

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி

Posted by Kattankudi Web Community (KWC) on 19/08/2011

 

- News and images from: bbctamil.com -

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில், இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.

Read the rest of this entry »

Posted in International, Muslim World | Leave a Comment »

பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் ஹஜ்ஜை பற்றிய கண்காட்சி (இன்ஷா அல்லாஹ்)

Posted by Kattankudi Web Community (KWC) on 25/07/2011

- பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் இணையம் -

கெய்ரோ: பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு உலகின் பெரிய அளவில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை பற்றி கண்காட்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இஸ்லாமிய ஆன்மீகத்தை பற்றி உலக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட இருக்கிறது.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

சிரியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை தவிர்க்க வேண்டும் – அறபு லீக்

Posted by Kattankudi Web Community on 14/07/2011

-Source: Arab News/மொழி பெயர்ப்பு-அபூ அம்றி - 

சிரிய ஜனாதிபதி பஷர் அசாத் தனது நாட்டை ஆள்வதற்கான சட்டபூர்வமான தகுதியை இழந்துவிட்டார் என்று அமெரிக்கா அறிவித்தமை அரபு லீக்கின் பலத்த கண்டனத்துகுள்ளாகியுள்ளது. இவ்வாறு அறிவித்ததன் மூலம் அமெரிக்கா தனது வரம்புகளுக்கு அப்பால் சென்றுள்ளதாக அரபு லீக் தெரிவித்துள்ளது.

டமஸ்கஸ் நகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அரபு லீக்கின் செயலாளர் நாயகம் நபில் எல்றார்பி “சிரியா தற்போது ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைந்து சீர்திருத்தங்களுக்கான பாதையில் முன்னேறுகின்றது”  என்று சிரிய ஜனாதிபதி உறுதியளித்ததாக தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

ஆப்கான் அதிபரின் சகோதரர் வலி கர்சாய் கொல்லப்பட்டார்

Posted by Kattankudi Web Community (KWC) on 12/07/2011

- அல் ஜசீரா செய்தி -

ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாயின் தந்தை வழிச் சகோதரரும் குற்றமிழைப்போருடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக விமர்சிக்கப்பட்டவருமான அஹ்மத் வலி கர்சாய் நெருங்கிய நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

காந்தகாரில் இடம்பெற்ற இக்கொலை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அரச அதிகாரிகள் அவர் தனது பாதுகாப்பு அணியைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் விமான தாக்குதலில் பொதுமக்கள் பலி

Posted by Kattankudi Web Community (KWC) on 10/07/2011

- அல் ஜசீறா செய்தி / தமிழாக்கம்: அபூ அம்றி -

எட்டு சிறுவர்கள் உட்பட குறைந்த பட்சம் 14 அப்பாவி பொதுமக்கள் நேட்டோ படைகளின் கண்மூடித்தனமான விமான தாக்குதலின் போது கொல்லப்பட்டுள்ளனர்ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிரதேசமான கோஸ்ட் மாகாணத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதுஆப்கான் போலீசார் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.

Read the rest of this entry »

Posted in Muslim World | Leave a Comment »

கனேடிய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகின்றன

Posted by Kattankudi Web Community (KWC) on 09/07/2011

- Daily Telegraph செய்தி / தமிழாக்கம்: அபூ அம்றி -

2002 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நேச நட்டு படையணியில் முக்கிய பங்காளியாக ஆப்கானிஸ்தானில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த கனேடிய படைகள் தமது நடவடிக்கைகளை ஜூலை 07 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவந்துள்ளன. ஆப்கான் யுத்தத்தில் இதுவரை 157 கனேடிய படை வீரர்கள்,  ஒரு ஊடகவியலாளர் மற்றும் இரண்டு தொண்டு நிறுவன பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »

Posted in Muslim World | 1 Comment »

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் இருந்து நேரடி ஒளிபரப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 19/05/2011

- மலேசியாவிலிருந்து அபூ றப்தான்-

நாளை ஐந்தாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவிலுள்ள தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

நடைபெறவள்ள இந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் 12 நாடுகளிலிருந்தும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் மலேசியாவை வந்தடைந்துள்ளனர்.

Read the rest of this entry »

Posted in KWC LIVE Webcast, Muslim World | 3 Comments »

இஹ்வானுல் முஸ்லிமீன் மேற்கு நோக்கி நகர்கின்றது !

Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2011

S.M.மஸாஹிம் (இஸ்லாஹி) -

எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் 16 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக தனது சூராவை- மத்திய ஆலோசனை சபையை – அதன் மொகட்டம் – Mokattam - புதிய தலைமையகத்தில் கூட்டுகின்றது.  கடந்த 1995  ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமான முறையில் சூரா நடைபெற்றபோது முபாரக்கின் படைகள் உட்புகுந்து அதன் தற்போதைய உபதலைவர் பொறியலாளர் ஹைராத் அல் சாதார் உட்பட பல முக்கிய உறுபினர்களை கைது செய்து சிறையில் தள்ளியது அதன் பின்னர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயங்குவதும் கூட்டங்களை நடத்துவதும் சட்டப்படி குற்றமாக பிரகடனப் படுத்தப்பட்டது மொத்தத்தில் அந்த அமைப்பு முடக்கிவைக்கப்பட்டது .

Read the rest of this entry »

Posted in Muslim World, News | 12 Comments »