காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘International’ Category

ஜெர்மனியில் சமூக மாற்றத்தை நோக்கி இஸ்லாம்!

Posted by Kattankudi Web Community (KWC) on 24/05/2012

தனது நாட்டு மக்களிடம் தனது செல்வாக்கை அதிகரிக்க மத ரீதியிலான பாகுபாடு காட்டும் மனப்பான்மையை கொண்ட பிரான்ஸைப் போல் அல்லாமல் ஜெர்மன் அரசு மதம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பொதுமக்களின் நலனுக்கு பயன்படுத்தி வருகிறது. மேலும் அங்கீகாரம் அளிக்கப்பட்ட மதங்களான கிறிஸ்துவம் மற்றும் யூத மதத்தை ஜெர்மன் அரசு பொது நிறுவனமாக கருதி அதற்கு பல சலுகைகளையும், உதவிகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Posted in International | 1 Comment »

எகிப்து:வாக்குப் பதிவில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

Posted by Kattankudi Web Community (KWC) on 24/05/2012

ஹுஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து வெளியேற்ற காரணமான புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடக்கும் முதல் அதிபர் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்குகளை பதிவுச்செய்தனர்.

நேற்று காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும் முன்னரே பெண்கள் உள்ளிட்டோர் வரிசையில் காத்திருந்தனர். இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் டாக்டர்.முஹம்மது முர்ஸிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், முன்னாள் இஃவான் உறுப்பினர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ் போட்டியிடுவது முர்ஸிக்கு பின்னடைவாகும் என கருதப்படுகிறது. Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் – டோக்கியோவில்

Posted by Kattankudi Web Community on 23/05/2012

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம்  நேற்று செவ்வாய்க்கிழமை   திறந்துவைக்கப்பட்டது.

இக் கோபுரம் 634 மீற்றர் உயரமானதாகும். Sky Tree (‘ஸ்கை ட்றீ’) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது இதை நிர்மாணிப்பதற்கு மூன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன.

Read the rest of this entry »

Posted in International, News | 1 Comment »

பிரச்சாரம் ஓய்ந்தது: எகிப்தில் இன்று அதிபர் தேர்தல்!

Posted by Kattankudi Web Community (KWC) on 23/05/2012

எகிப்து அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுற்றது. ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடைபெறவிருக்கும் முதல் அதிபர் தேர்தல் இன்று  மற்றும் நாளை  நடைபெறும்.

தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள ஒழுக்க விதிமுறைகள் படி வாக்காளர்களை கவருவதற்கான எவ்வகையான செயல்களிலும் வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது. வேட்பாளர்களின் விளம்பங்களை வெளியிடுவது மற்றும் அவர்களிடம் பேட்டிகள் எடுப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

பிரிட்டீஷ் நகரத்திற்கு முஸ்லிம் மேயர்!

Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012

இந்திய வம்சாவழியைச் சார்ந்த கவுன்சிலர் அப்துல் ரஸ்ஸாக் உஸ்மான் பிரிட்டனில் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சா வழியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் லீஸெஸ்டைர் நகரத்தில் தான் உஸ்மான் மேயராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

பாகிஸ்தானில் ட்விட்டருக்கு தடை!

Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபியை அவமதிக்கும் கருத்துக்களை அகற்ற மறுத்த காரணத்தால் ட்விட்டர் இணையதளத்திற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் அவரது உருவத்தை கற்பனையில் ஃபேஸ்புக்கில் பரிந்துரைப்பதை போட்டியாக ஊக்குவித்தது ட்விட்டர். Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

பிரித்தானியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் விளையாட்டு விழா

Posted by Kattankudi Web Community (KWC) on 20/05/2012

பிரித்தானியாவில் இயங்கிவரும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் (Sri Lanka Muslim Diaspora Initiative  UK) எதிர்வரும் 03.06.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று Crawley யில் மாபெரும் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தினம் பாடசாலை மற்றும் வங்கி விடுமுறை நாளாகிய பொது விடுமுறை தினமாக இருப்பதால் பிரித்தானியாவில் வாழும் அனைத்து சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் பங்குகொள்ளக் கூடியதோர் அறிய சந்தர்ப்பமாக இது இருக்கின்றது. Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

அணு விஞ்ஞானியை கொலை செய்த இஸ்ரேலிய உளவாளியை தூக்கிலிட்ட ஈரான்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/05/2012

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானியாக அலி முகமதுவை படுகொலை செய்த வழக்கில் இஸ்ரேலிய உளவாளியான மஜித் ஜமாலி என்பவர் நேற்று  தூக்கிலிடப்பட்டார்.

2010-ம் ஆண்டு அணுவிஞ்ஞானி அலி முகமது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மஜித் ஜமாலி என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்துடன் இணைந்து அலி முகமதுவை அவர் படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது. Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

லிபியாவில் சிவிலியன் படுகொலையை மூடி மறைத்த நேட்டோ!

Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012

லிபியாவில் முஅம்மர் கடாஃபியின் அரசுக்கு எதிராக நடத்திய ராணுவ தாக்குதலின்போது நிகழ்ந்த சிவிலியன் கூட்டுப் படுகொலைகளை நேட்டோ படை மூடி மறைத்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சிவிலியன்கள் வசித்த பகுதிகளில் ஏற்பட்ட இழப்புகளைக் குறித்து பரிசோதிக்க நேட்டோ தயாராகவில்லை Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் – இன்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 03/05/2012

அண்மையில் தம்புள்ளையில் முஸ்லீம்களது பள்ளிவாசல் மீது பௌத்த சிங்கள இனவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையைக் கண்டித்து திருமாவளவன் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read the rest of this entry »

Posted in International | 6 Comments »

பாலியல் துஷ்பிரயோம் – பிரிட்டன் நீதிமன்றத்தில் சோமரத்ன பிக்கு மீது குற்றம் என தீர்ப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 02/05/2012

-BBC Tamil-

பிரிட்டனில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான பகலகம சோமரட்ண பிக்கு பெண்களிடம் கண்ணியத்தை மீறி நடந்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவருக்கான தண்டனை ஜூன் முதலாம் திகதியில் வழங்கப்படும். Read the rest of this entry »

Posted in International | 4 Comments »

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்; ஜெனிவாவில் சுவிஸ் பிரதம சங்கநாயக்கருடன் BRN அமைப்பு சந்திப்பு! சுமூக தீர்வுக்கு முயற்சிப்பதாக உத்தரவாதம்!

Posted by Kattankudi Web Community (KWC) on 02/05/2012

இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜெனிவா நகரில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த விகாரையின் பிரதம விகாராதிபதியும் சுவிற்சலாந்தின் பிரதம சங்கநாயக்கருமான மதிப்பிற்குரிய தவலம தம்பிக்க தேரர், ஜெனிவாவில் இயங்கும் Brotherhood Rights Network எனும் அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். Read the rest of this entry »

Posted in International | 2 Comments »

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் – பிரிட்டன் விகாராதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 30/04/2012

-தகவல்: எஸ்.எம் நஸீம், UK-

இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் உறுப்பினர்களான S.M.இஸ்ஸடீன், A.அமீன் மற்றும் M. பவ்ஸிக் ஆகியோர் கலந்துகொண்டனர். Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

தம்புள்ள பள்ளிவாயல் முற்றுகை – சென்னையில் முஸ்லிம்கள் எதிர்ப்பு போராட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 24/04/2012

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த‌ இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். Read the rest of this entry »

Posted in International | 8 Comments »

நவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்காவினால் அறிமுகம்

Posted by Kattankudi Web Community on 23/03/2012

வாஷிங்டன் : மைக்ரோ கதிர்களை பாய்ச்சும் அதி நவீன ஆயுதத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும். உடம்பில் காயம் ஏற்படாது. ஆனால், தீப்பிடித்தது போல உடம்பில் எரிச்சல் ஏற்படும். Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (2nd Update)

Posted by Kattankudi Web Community (KWC) on 22/03/2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வெற்றி பெற்றுள்ளதாக அசோசியட் பிரஸ் (AP) செய்தி வெளியிட்டுள்ளது

Read the rest of this entry »

Posted in International | 4 Comments »

இலங்கைக்கெதிரான பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரித்தானிய வாழ் இலங்கையர்கள் ஆர்பாட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 22/03/2012

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையின் மீது அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணைக்கு  ஆதரவு தெரிவித்துள்ள பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரி Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

பங்களாதேசத்தில் சவுதி அரேபியா தூதுவராலய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

Posted by Kattankudi Web Community on 07/03/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

பங்களாதேசத்தில் சவுதி அரேபியா தூதுவராலயத்தில் பணிபுரியும்  அதிகாரி காலிப் அல் அலி, தலைநகர் டாக்காவில்  சுட்டுக் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

Posted in International | 2 Comments »

பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்

Posted by Kattankudi Web Community (KWC) on 07/03/2012

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Posted in International | 2 Comments »

சிரியா மீதான பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றம்

Posted by Kattankudi Web Community on 01/03/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

ஜனாதிபதி பஸார் அல் – அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அங்கு மனித உரிமை மீறல் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் சற்று முன் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

ஆப்கானிஸ்தானுக்கான நேடோ ஆலோசகர்கள் வாபஸ்: உள்ளக அமைச்சில் இடம்பெற்ற சூட்டுச்சம்பவத்தின் எதிரொலி

Posted by Kattankudi Web Community (KWC) on 26/02/2012

-அல் ஜெசீரா செய்தியின் தமிழாக்கம்-

 25.02.2012 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் உள்ளக அமைச்சு கட்டடத்தில் வைத்து நேடோ படையின் ஆப்கானிஸ்தானுக்கான இரண்டு ஆலோசகர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

ஆப்கானிஸ்தான் குர்ஆன் பிரதிகள் எரிப்பு விவகாரம்: அமெரிக்கா மன்னிப்பு கோரியது

Posted by Kattankudi Web Community on 22/02/2012

- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

அமெரிக்க படையினரால் ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தினால் ஆப்கான் மக்கள் கிளர்ந்து எழுந்ததை தொடர்ந்து அமெரிக்கா ஆப்கான் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »

ஆப்பிள் ஐபேட் போன்று பாகிஸ்தான் தயாரிக்கும் பாக்பேட்!

Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012

பாகிஸ்தான் நாட்டு விமானப் படை ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்கள் வடிவைப்புக்கு பதிலாக தற்போது ஐபேட் போன்ற புதிய டேப்லெட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. Read the rest of this entry »

Posted in International | Leave a Comment »