காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘East’ Category

ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

Posted by Kattankudi Web Community on 06/05/2012

நமது செய்தியாளர்

கட்டார் அகடமியின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய கட்டிடம் நேற்று (3.3.2012) திறந்து வைக்கப்பட்டது.

Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

செங்கலடி மக்களுக்கு அனர்த்த முன்னாயத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Posted by Kattankudi Web Community on 06/05/2012

நமது செய்தியாளர்

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஜெய்க்கா திட்டத்தின் நிதியுதவியுடன் கடந்த வருடம் வெள்ளத்தினால் மிகவும் கூடுதலாக பாதிக்கப்பட்ட ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி1,2,3ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த முன்னாயத்த விஷேட அபிவிருத்தி செயற்பாட்டு கருத்திட்ட வேலைத்திட்டத்தின் நிறைவடையும் வைபவம் (5.5.2012) சித்தாண்டியில் நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

மண்முனை இளைஞர் விளையாட்டு விழா

Posted by Kattankudi Web Community on 02/05/2012

-அபூ ஜுமைல் -

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலமான மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த இளைஞர் விளையாட்டு விழாவின் குழு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் கிரிக்கட் போட்டி அண்மையில் தாழங்குடா விளையாட்டு மைதானத்தில் மண்முனைப்பற்று இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் திருமதி.பிரஷாந்தினி தலைமையில் (01.05.02012) நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக கிழக்கு கலை,இலக்கிய,எழுத்தாளர்களுக்கான விளக்கமளிக்கும் நிகழ்வு

Posted by Kattankudi Web Community on 02/05/2012

நமது செய்தியாளர்

கொழும்பு தமிழ் சங்கம் நடாத்தவுள்ள உலக தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள கலை இலக்கிய வாதிகள் எழுத்தாளர்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையினை கொழும்பு தமிழ் சங்க பிரதி நிதிகள் மேற்கொண்டு வருகின்றனர். Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

சாய்ந்தமருது பிரதேசத்தின் உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Posted by Kattankudi Web Community on 29/04/2012

-நப்ரிஸ் -

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தின் உணவகங்கள், கடைகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

ஏறாவூர் நகர சபைக்கு கழிவகற்றும் வாகனம் உள்ளுராட்சி அமைச்சினால் கையளிப்பு !

Posted by Kattankudi Web Community on 19/04/2012

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

ஏறாவூர் நகரசபைப் பிரதேசத்தில் சேரும் திரவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக 27 லட்ச ரூபாய் பெறுமதியான கழிவகற்றும் பவுஸர் வாகனமொன்றை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு வழங்கியுள்ளது. Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

வாகரையில் 47 குடும்பங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவு

Posted by Kattankudi Web Community on 17/04/2012

-அபூ ஜுமைல்-

வாகரை தோணிதட்டுமடு கிராமத்தைச்சேர்ந்த 47 குடும்பங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர். Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

கிழக்கில் 1900 ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி; மீள்குடியேற்ற பகுதிகளில் பெரு விளைச்சல்

Posted by Kattankudi Web Community on 17/04/2012

-அபூ ஜுமைல்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் யுத்தம் ஓய்ந்து முழுமையான சமாதான நடவடிக்கைகள் ஏற்பட்டதன் விளைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேறிய பிரதேசங்களில் நிலக்கடலை செய்கை அமோக விளைச்சலைத்தந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Posted in East, News | 1 Comment »

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு வொன்று இன்று இந்தியா பயணமானது.

Posted by Kattankudi Web Community on 17/04/2012

-நமது செய்தியாளர்-

கிழக்கு மாகாண சபைக்கான கீதத்திற்கு இந்திய இசையமைப்பாளர்களை கொண்டு இசையமைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு வொன்று இன்று (17.4.2012) அதிகாலை இந்தியா பயணமானது. Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

கல்முனை தமிழ் பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா

Posted by Kattankudi Web Community on 08/04/2012

நப்ரிஸ்

கல்முனை தமிழ்  பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா கல்முனை தமிழ்  பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இறுதிநாள் நிகழ்வு கல்முனை தமிழ் பிரிவு இளைஞர் சேவை அதிகாரி என். குகதாஸ் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நேற்று  இடம்பெற்றது.

Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

சிநேக அமைப்பின் கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

Posted by Kattankudi Web Community on 01/03/2012

-நமது செய்தியாளர்-
ஆரையம்பதி பிரதேச சபையின் ஏற்பாட்டில் யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட சிநேக அமைப்பின் கட்டிடம் நேற்று (29.2.2012) திறந்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

கிழக்கு முதல்வர் வந்தாறுமுலை கிராமத்திற்கு விஜயம்

Posted by Kattankudi Web Community on 22/02/2012

-அபூ ஜுமைல்-
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (20.02.2012) வந்தாறுமுலைக் கிராமத்திற்கு விஜயம் செய்து மிகவும் பின்தங்கிய பிரதேசங்களைப் பார்வையிட்டார்.

Read the rest of this entry »

Posted in East | Leave a Comment »

நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூல விசேட அமர்வு ஒத்திவைப்பு

Posted by Kattankudi Web Community on 13/02/2012

எதிர்பார்க்கப் பட்டது போன்று இன்று கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்தை பெற ‘நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம்’ சமர்பிக்கப் பட்டபோதும் சபை உறுபினர்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து குறித்த விசேட அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in East, News | Leave a Comment »

கிழக்கில் 1400 கோடி ரூபாய் செலவில் இயற்கை பாதுகாப்புத்திட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 11/01/2012

- அபூ ஜுமைல் -

பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் 1400 கோடி ரூபாய் செலவில் விஷேட முகாமைத்துவ திட்டத்தின்கீழ் இயற்கையை பாதுகாக்கும் விஷேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டப்பணிப்பாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in East | Leave a Comment »