காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Breaking News’ Category

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பிக்குகள் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் (3rd Update – மேலதிக புகைப்படங்கள்)

Posted by Kattankudi Web Community (KWC) on 25/05/2012

- Kattankudi.info Exclusive -

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வலப்புறம் செலும் கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து அதே பிரதேசத்தில் அமைந்திருக்கும் கல்விஹாரவில் இருந்து புறப்பட்ட ஆர்ர்ப்பாட்டம் ஒன்று சற்று முன்னர் (பி. ப. 5:30 அளவில்) மிருக்கக்காட்சி சாலை – கல்விஹார பிளேஸ் சந்தியில் நிலைகொண்டிருந்தது.

Read the rest of this entry »

Posted in Breaking News, Sri Lankan Muslims | 22 Comments »

ஜனாதிபதி பொது மன்னிப்பில் சரத் பொன்சேகா சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்

Posted by Kattankudi Web Community on 21/05/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார்.  2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »

Posted in Breaking News, News | 5 Comments »

வெள்ளை வேன் ஆட்கடத்தல் குழுவை மக்கள் மடக்கிப்பிடிப்பு: வாழைச்சேனை ஹைராத் நகரில் பதற்றம் (2nd Update)

Posted by Kattankudi Web Community (KWC) on 13/05/2012

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் -

இன்று பிற்பகல் வாழைச்சேனை ஹைராத் நகர் பகுதியில் வெள்ளை வேன் ஒன்றில் வந்து ஒருவரைக் கடத்த முயற்சித்த குழு ஒன்றை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

Read the rest of this entry »

Posted in Breaking News | 6 Comments »

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது (4th update – படம் இணைப்பு)

Posted by Kattankudi Web Community (KWC) on 20/04/2012

தம்புள்ள ஜும்ஆ  பள்ளிவாயல்  பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜும்ஆவிற்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் Read the rest of this entry »

Posted in Breaking News | 99 Comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது

Posted by Kattankudi Web Community (KWC) on 11/04/2012

சற்றுமுன் (2.15 pm) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அடங்கலாக பல பாகங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தொடர்பாக மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றால் பதிவேற்றப்படும்.

Posted in Breaking News | 3 Comments »

காத்தான்குடியில் 11 மாணவ மாணவிகள் 9A பெறுபேறுடன் விசேட சித்தி

Posted by Kattankudi Web Community on 26/03/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் காத்தான்குடியை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் பத்து மாணவிகள் அதியுயர் சித்தியான 9 A பெறுபேறுகளை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »

Posted in Breaking News | 10 Comments »

திண்மக்கழிவு முகாமைத்துவம்: காணிக் கொள்வனவில் சிக்கல்? சேகரித்த நிதியைக் கையளிக்க மெத்தைப்பள்ளி நிர்வாகம் மறுப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 23/03/2012

- எமது விஷேட செய்தியாளர் -

அண்மையில் நகரசபைக்கு திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்துக்காக காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றால் அண்மையில் வீடு வீடாக குடும்பம் ஒன்றுக்கு 500/- வீதம் நிதி சேகரிப்பு இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே.

Read the rest of this entry »

Posted in Breaking News, Kattankudi News | 3 Comments »

பாடசாலை மாணவி தற்கொலை முயற்சி

Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2012

- நமது செய்தியாளர் -

காத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவியொருவர் இன்று (14.03.2012) காலை மாத்திரைகள் சிலவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Breaking News, Kattankudi News | 5 Comments »

மன்னாரில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள் எரிந்துள்ளன (Update)

Posted by Kattankudi Web Community (KWC) on 01/03/2012

- எமது விஷேட செய்தியாளர் -

நேற்றிரவு மன்னாரில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »

Posted in Breaking News, Northern Muslims | Leave a Comment »

LLRC பரிந்துரைகளை நிறைவேற்றக் கோர பிரேரணை அவசியமற்றது – ஜெனீவாவில் சமரசிங்க

Posted by Kattankudi Web Community on 27/02/2012

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Breaking News | Leave a Comment »

காத்தான்குடியில் தௌஹீத் குழுக்களிடையே மோதல்?

Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012

- எமது விஷேட செய்தியாளர் -

காத்தான்குடியில் இயங்கி வரும் தௌஹீத் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இன்று மோதல் வலுப்பெற்றுள்ளது. தாருல் அதர் அத்தஅவிய்யாவுக்கும் அதன் முன்னாள் பிரச்சாரகர் சஹ்றான் ஹாபிஸ் தலைமையில் இயங்கும் குழுவுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »

Posted in Breaking News, Kattankudi News | 10 Comments »

மட்டக்களப்பு மங்களாராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி உண்ணாவிரத போராட்டத்தில்

Posted by Kattankudi Web Community on 14/02/2012

MACM.ஜெலீஸ்/ஜுனைத்.M.பஹத்

மட்டக்களப்பு மங்களாராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்தினதேரர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டமொன்றில்  ஈடுபட்டுள்ளார். Read the rest of this entry »

Posted in Breaking News | Leave a Comment »

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கும்

Posted by Kattankudi Web Community on 11/02/2012

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர், மீன்பிடித்துறையினர் ஆகியோருக்கு சலுகைகள் வழங்கப்படும் எனவும் Read the rest of this entry »

Posted in Breaking News | 1 Comment »

வார உரைகல் பிரதம ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாஹ் தாக்கப்பட்டார்

Posted by Kattankudi Web Community on 10/02/2012

இன்போ செய்தியாளர்

இன்று மதியம் தனது பத்திரிகையை விற்றுக் கொண்டிருந்த வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாஹ் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »

Posted in Breaking News | 5 Comments »

காத்தான்குடியில் சற்று முன்னர் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by Kattankudi Web Community on 10/02/2012

இன்போ செய்தியாளர்

அண்மையில் தன்னை கடத்தியதாக கூறி நாடகமாடிய ஒரு குறித்த அரசியல் இயக்க உறுப்பினரின் நடவடிக்கையை கண்டித்தும், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று சற்று முன்னர் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.

விரிவான செய்திகள் விரைவில்…

Posted in Breaking News | Leave a Comment »

மட்டு மாவட்ட அரசாங்க வைத்தியசாலைகளிலுள்ள தாதியர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் (காணொளி இணைப்பு)

Posted by Kattankudi Web Community on 09/02/2012

நமது செய்தியாளர்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அரசாங்க தாதியர்கள் பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து  இன்று(9.2.2012) பிற்பகல் கவன ஈர்ப்பு போராட்ட மொன்றில் ஈடுபட்டனர்.

Read the rest of this entry »

Posted in Breaking News | Leave a Comment »

காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து

Posted by Kattankudi Web Community on 27/01/2012

நமது செய்தியாளர்

காத்தான்குடி பிரதான வீதியில் இன்று(27.1.2012) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காத்தான்குடி பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடக்க முற்பட்டவருடன் மோதியதில் Read the rest of this entry »

Posted in Breaking News | Leave a Comment »

டெங்கு நுளம்புக்கான புகை விசிறலில் சிக்கிய மீரா பாலிகா மாணவியர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி (Updated)

Posted by Kattankudi Web Community (KWC) on 17/01/2012

- இன்போ செய்தியாளர் -

இன்று பிற்பகல் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் டெங்கு நுளம்புக்கு புகை விசிறிய போது அங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த வகுப்புகளில் பங்கு பற்றிய மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

Read the rest of this entry »

Posted in Breaking News, Kattankudi News | 2 Comments »

சுவாமி விவேகானந்தர் சிலை சேதம்: காத்தான்குடி – ஆரையம்பதி எல்லையில் பதற்றம்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2012

- எமது செய்தியாளர் / அபூ ஜுமைல்-

ஆரையம்பதி காத்தான்குடி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இன்று (10.01.2012) அதிகாலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in Breaking News, Kattankudi News | 6 Comments »

தேசிய பாதுகாப்பு தினம்-காத்தான்குடி

Posted by Kattankudi Web Community on 26/12/2011

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் அணிவகுப்பு நிகழ்வுகள் நிறைவுபெற்று தற்போது ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மேடை நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. Read the rest of this entry »

Posted in Breaking News | 1 Comment »

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத் தெரிவில் அமளி துமளி

Posted by Kattankudi Web Community on 16/12/2011

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு இன்று அசர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற வேளையில் அங்கு கூச்சல் குழப்ப நிலை உருவாகி புனிதமான பள்ளிவாயளினுள் சச்சரவுகள்   ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இடம்பெற்ற அமளி துமளியின் விளைவாக நிருவாகத் தெரிவு நடவடிக்கைகளும் ஒத்திப்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்.

Posted in Breaking News | 1 Comment »

குட்வின் சந்தி – மத்திய வீதியிலுள்ள மெத்தைப்பள்ளி கடைகள் இரண்டு மணிக்கு உடைக்கப்படும்: அஸ்பர் (Update 5 – படம் இணைப்பு)

Posted by Kattankudi Web Community (KWC) on 26/11/2011

- kattankudi.info Exclusive -

(01:20 pm)குட்வின் சந்தி மத்திய வீதியில் அமைந்துள்ள மெத்தைப்பள்ளிக்குச் சொந்தமான கடைகள் இன்று இரண்டு மணிக்குள் உடைக்கப்படும் என தவிசாளர் அஸ்பர் சார்பாக கடையில் வாடகைக்கு இருப்போருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக கடந்த வருடம் வெளியிடப்பட்ட எமது விரிவான செய்தியை வாசகர்கள் இந்த இணைப்பில் காணலாம் .

Read the rest of this entry »

Posted in Breaking News | 10 Comments »

புதுக்குடியிருப்பு பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது

Posted by Kattankudi Web Community on 22/11/2011

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புலியடி வீதியில் கடற்கரையோரமாக  இன்று (22.11.2011) பிற்பகல் சிதைவடைந்த சடலமொன்று கண்டெடுக்கப்படுள்ளது. இன்று பிற்பகல் காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தளத்திற்கு சென்ற பொலிசார் இச்சடலத்தை கண்டெடுத்ததுடன்  ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Read the rest of this entry »

Posted in Breaking News | Leave a Comment »