காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

- நமது செய்தியாளர் -

மலையகத்திலுள்ள ஆசிரிய பயிலுனர்கள் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய பயிலுனர்கள் பங்கு கொண்ட இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று (23.02.2012)மாலை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

வின்சன்ட் பாடசாலை ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம் (Updated)

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று (24.2.2012) காலை பணிப்பகஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர். Read the rest of this entry »

Filed under: Batticaloa

புதுக்குடியிருப்பு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சி

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நேற்று (22.2.2012) இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விஷம் அருந்தியதால் Read the rest of this entry »

Filed under: Batticaloa

அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (23.2.2012) அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிராந்திய ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. Read the rest of this entry »

Filed under: Batticaloa

மட்டு.மாவட்டத்தில் நாளை 41 இடங்களில் மின் துண்டிப்பு

-அபூ ஜுமைல்-

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை 2012.02.24ந் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை  Read the rest of this entry »

Filed under: Batticaloa

உன்னிச்சை உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் திறப்பால் பல இடங்களில் வெள்ளம்

- அபூ ஜுமைல் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரிய நீர்ப்பாசனக்குளங்களான உன்சிச்சை மற்றும் உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் இன்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

மட்டக்களப்பு மங்களாராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி உண்ணாவிரத போராட்டத்தில்(Updated)

அபூ ஜுமைல்

கிழக்கு மாகாணத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தி இன்று காலை முதல் Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

மட்டக்களப்பு நகரில் பகலில் எரியும் தெருமின்விளக்குளால் மின்சாரம் வீண்விரயம்

அபூ ஜுமைல்

மின்சாரக் கட்டணம் மலையளவு உயர்ந்து வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் தெரு மின்விளக்குகள் பகல் நேரங்களிலும் தொடர்ந்து எரிந்து வருதால் மின்சாரம் வீண்விரயமாவதை அவதானிக்க முடிகின்றது.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

சுதேச வைத்திய அமைச்சினால் மட்டக்களப்பில் மூன்று நாள் மூலிகை கண்காட்சி ஆரம்பம்

அபூ ஜுமைல்

சுதேச வைத்தியத்துறை அமைச்சின் அனுசரணையுடன் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மூன்று நாட்களைக்கொண்ட பாரிய மூலிகை கண்காட்சி நேற்று காலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் ஆரம்பமாகியது.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

முதன்முறையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு விஜயம்

அபூ ஜுமைல்

பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) தலைவருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா முதன்முறையாக எதிர்வரும் 13ம் திகதி மட்டக்களப்பு Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.6 மில்லி மீற்றர் மழை

நமது செய்தியாளர்

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43.6 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வாணிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஹரிஸ் நாளக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

USAID உதவியுடன் மட்டக்களப்பில் இலவச கணினிப் பயிற்சி நெறி

- நமது செய்தியாளர் -

மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய அமெரிக்கா அபிவிருத்தி திட்டமான USAID நிறுவனத்தின் உதவியுடன்  இயங்கி வரும் சிநேகமான இளைஞர் நிலையத்தில் நேற்று (01.02.2012) கணணி இலவச பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

சிவானந்தா தேசிய பாடசாலைக்கு ஹிஸ்புல்லாஹ்வின் நிதியுதவி

- அபூ ஜுமைல் -

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்கென சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் கே. ரவீந்திரமூர்த்தி தெரிவித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

ஏறாவூரில் டெங்கு நுளம்புகளை அழிக்க கப்பி இன மீன்கள்

- ஏ.எச்.ஏ. ஹூஸைன் -

ஏறாவூரில் இயற்கைவழி தடுப்பு செயற்திட்டம் ஆரம்பம் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மிகமோசமான பாதிப்பிற்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இப்பொழுது டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் இயற்கைவழிமுறைச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்; சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். எச். எம். தாரிக் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

மட்டக்களப்பில் தாதியர் ஆர்ப்பாட்டம்

- அபூ ஜுமைல் -

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று நண்பகல் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான போராட்டம் சில மணிநேரங்கள் தொடர்ந்தது. இதனால் வைத்தியசாலை பணிகள் சீர்குலைந்தன.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

முஸ்லிம்களின் பள்ளிவாயல் காணியை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை: பிரம்ம குமாரிகள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்

- நமது செய்தியாளர் -

மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் பிரம்மகுமாரிகள் தியான மண்டபம் நிர்மாணிப்பதற்கு முஸ்லிம்களின் பள்ளிவாயல் காணியை ஒரு போதும் நாம் ஆக்கிரமிக்கவில்லையென இன்று (29.1.2012) மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரம்ம குமாரிகள் தியான மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரம்ம குமாரிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.சுரேஸ் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்காக நோர்வே தொடர்ந்து உதவி வழங்கும்: சரீரம் நிறுவன விழாவில் நோர்வே தூதுவர்

- நமது செய்தியாளர் -

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் சமூக பொருளதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த நோர்வோ நாடு தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் ஹில்ட் ஹரல்ஸ்ட்டட் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் மட்டக்களப்பு விஜயம்

நமது செய்தியாளர்/அபூ ஜுமைல்

இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் மில்டி கரஸ்டட் இன்று(24.1.2012)காலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரனை சந்தித்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

தாளங்குடாவில் வீதி விபத்து

- தகவல் மற்றும் படங்கள்: அபூ மாசின் -

இன்று முற்பகல் 11:00 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பான தகவல்களையும் படங்களையும் வாசகர் ஒருவர் அனுப்பி வைத்திருந்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

மட்டக்களப்பு திருமலை வீதி சந்திராலேனைச் சேர்ந்த தவராஜா சுரேஸ்காந் (சுஜி வயது 32) என்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 22.01.2012  ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »

Filed under: Batticaloa, News

குடும்பிமலை பிரதேசத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

- அபூ ஜுமைல் -

கிழக்கு மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு குடும்பி மலைப் பிரதேசத்திற்கு நேற்று (16.01.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட குழுக் கூட்டம்

- நமது செய்தியாளர் -

கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட குழுக் கூட்டம் நேற்று (10.1.2012) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

தாழங்குடா சமுர்த்தி வங்கியில் கொள்ளை முயற்சி

- நமது செய்தியாளர் -

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா சமுர்த்தி வங்கி இன்று (07.01.2012) அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »

Filed under: Batticaloa

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

பார்த்துக்கொண்டிருப்போர்

web stats

வருகைகள்

  • 3,888,213 மொத்த வருகைகள்

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்