காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Batticaloa Muslims’ Category

ஏறாவூர் தாமரைக்கேணி அல் அக்சா மீள் குடியேற்றக் கிராமத்தில் குடிசைகள் தீக்கிரை

Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் -

யுத்த வெற்றிக்கு பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல் அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.

85 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறப்பட்டு வசித்து வரும் இக்கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது இது மூன்றாவது தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | 4 Comments »

காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின

Posted by Kattankudi Web Community (KWC) on 10/05/2012

-நமது செய்தியாளர்-

கடந்த இரண்டு தினங்களாக மாணவர் பகிஷ்கரிப்பினால் மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் இன்று (10.5.2012) வழமை நிலைமைக்கு திரும்பியது.

நேற்று மாலை இப்பாடசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.செயினுதீன், மற்றும் பிரதி வலய கல்விப்பணி;பபாளர் சேகுஅலி உட்பட அதிகாரிகள் குழு வழங்கிய வாக்குறுதியை அடுத்து இப்பாடசாலை இன்று திறக்கப்பட்டு வழமை நிலைமைக்குத்திரும்பியது.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

அமைச்சர் ஹகீம் உன்னிச்சை இருநூறுவில் கிராமத்திற்கு விஜயம்

Posted by Kattankudi Web Community (KWC) on 29/04/2012

- நமது செய்தியாளர் -

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களை சந்திப்பதற்காக அண்மையில் அக் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் கல்குடா தௌஹீத் ஜமாஅத்துடன் இணைந்து நடாத்திய ஒரு நாள் இஜ்திமா

Posted by Kattankudi Web Community on 07/04/2012

எம்.ரீ.எம். பாரிஸ்

கல்குடா தௌஹீத் ஜமாஅத் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் கல்குடா தௌஹீத் ஜமாஅத்துடன் இனைத்து நடாத்திய ஒரு நாள் இஜ்திமா மீராவோடை தாருஸ் ஸலாம் ஜூம்மா பள்ளி வாயலில் அமைப்பின்   தலைவரும்  Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

O/L பரீட்சை முடிவுகளில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இலங்கையில் முதலிடத்தினை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது-முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

Posted by Kattankudi Web Community on 29/03/2012

-நமது செய்தியாளர்-

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்; அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சரும் தற்போதய தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims, News | 5 Comments »

நொச்சிமுனை முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தக் கோரி மாகாண சபை உறுப்பினர் பரீத் மட்டக்களப்பு முதல்வருக்கு கடிதம்

Posted by Kattankudi Web Community (KWC) on 21/03/2012

- நமது செய்தியாளர் -

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள நொச்சிமுனைக்கிராமத்திலிருந்து அசாதாரண சூழ்நிலையினால் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெயர்ந்து காத்தான்குடியில் வாழ்ந்து வரும் குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மட்டக்களப்பு மாநகர சபை மேயருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

போனில் ஏசியமை தொடர்பான பிணக்கு திரிபுபடுத்தப்பட்டு செய்தி வெளியானமை கவலையளிக்கின்றது – பிரதான மத்தியஸ்தர்

Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2012

- கல்குடா முஸ்லிம்ஸ் இணையம் -

போனில் ஏசியமை தொடர்பான பிணக்கு அனாமேதய தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியதாக திரிபுபடுத்தியது மாத்திரமல்லது 50,000 ரூபா நஸ்டஈடாக செலுத்த தீர்ப்பு வழங்கியதாக செய்தி வெளியாகியமையால் ஓட்டமாவடி மத்திய சபை நிருவாக நடவடிக்கைக்கு எதிராக பல கேள்விகள் Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூரில் கண்டனப் பேரணி

Posted by Kattankudi Web Community (KWC) on 27/02/2012

- ஏ.எச்.ஏ. ஹூஸைன்-

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தைக் கண்டித்து இன்று காலை ஏறாவூரில் Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

கட்டார் அகடமி பிரதிநிதிகள் ஏறாவூருக்கு விஜயம்

Posted by Kattankudi Web Community on 21/02/2012

-நமது செய்தியாளர்-

கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (20.2.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதிக்கு விஜயம் செய்தனர்.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூர் கோட்ட மட்டத்தில் கல்வியில் புலமை காட்டிய மாணவர்களுக்கு விருது

Posted by Kattankudi Web Community on 05/02/2012

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவின் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் கல்வியில் அதிகூடிய புலமை காட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims, Education | 1 Comment »

வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகள்: Muslim Aid வழங்கியது

Posted by Kattankudi Web Community (KWC) on 02/02/2012

- ஏ.எச்.ஏ. ஹூஸைன் -

முஸ்லிம் எய்ட் நிறுவனம் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வை இன்று 02.02.2012 ஆரம்பித்தது.

முதற்கட்டமாக ஏறாவூர் மற்றும் காவத்தமுனைப் பகுதிகளிலுள்ள வறிய மாணவர்கள் சுமார் 300 பேர் இந்த இலவச கொப்பிகள் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூரில் டெங்கு பாதுகாப்புக்கான நுளம்பு வலைகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 07/01/2012

- நமது செய்தியாளர்/எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

டெங்கு நுளம்பிலிருந்து பாதுகாப்பதற்கான நுளம்பு வலைகள் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழக்கிழமை (05.01.2012) வழங்கி வைக்கப்பட்டன. Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை: பதிவியில் இருந்து நீக்கப்பட்டார்

Posted by Kattankudi Web Community (KWC) on 06/01/2012

- நமது செய்தியாளர் -

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.சிகாப்தீன் பிரதேச சபை உறுப்பினர் பதிவிலிருந்து நிறுத்தப்பட்டு அவரின் உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஈராக் மக்களால் உருவாக்கப்பட்ட கிராமமே ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது: பசீர் சேகுதாவூத்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/12/2011

- நமது செய்தியாளர் -

ஏறாவூரில் ஈராக் மக்களினால் உருவாக்கப்பட்ட கிராத்திற்குரிய பெயர் எங்குமே சதாம் ஹுஸைன் கிராமம் என பதிவு செய்யப்படாததால் அதை ஈராக் கிராமம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது இனி ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும் என உள் நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | 8 Comments »

ஏறாவூர் ஈராக் கிராம மக்களுக்கு ஈராக் நாட்டினால் வழங்கப்பட்ட உதவிகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/12/2011

- நமது செய்தியாளர் -

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஈராக் கிராம மக்களுக்கு ஈராக் நாட்டினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் நேற்று (22.12.2011) வழங்கி வைக்கப்பட்டன.

Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

லெவ்வை ஹாஜி மடத்தனமானவர் என்பதை நினைத்து கவலையடைகின்றேன் – ஜவாஹிர் சாலி

Posted by Kattankudi Web Community (KWC) on 21/12/2011

-நமது செய்தியாளர்-

ஓட்டமாவடி  பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லெவ்வை ஹாஜியாரின் பேச்சு மடத்தனமானது, அவரை ஒரு விடயம் தெரிந்தவர் என நினைத்திருந்தேன் ஆனால் அவர் ஒரு மடத்தனமானவர் என்பதை நினைத்து கவலையடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார். Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims, Eastern Muslims | Leave a Comment »

ஜவாஹிர்சாலியை கல்குடா மக்கள் மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவார்கள் – லெவ்வை ஹாஜி

Posted by Kattankudi Web Community (KWC) on 21/12/2011

-நமது செய்தியாளர்-

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்சாலியை கல்குடா மக்கள் மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவார்கள் என ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லெவ்வை ஹாஜியார் தெரிவித்தார். Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims, Eastern Muslims | Leave a Comment »

ஏறாவூரில் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

Posted by Kattankudi Web Community (KWC) on 20/12/2011

- நமது செய்தியாளர் -

ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவில் 20 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள வீதிகளுக்கான அங்குரார்ப்பண வைபவம் நேற்று (19.12.2011) நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூர் பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் நிதி ஒதுக்கீடு

Posted by Kattankudi Web Community (KWC) on 08/12/2011

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்/ நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மத்தி வலய ஏறாவூர் கோட்ட பாடசாலைகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில்ராஜபக்ஷ தமது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூரில் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 07/12/2011

-நமது செய்தியாளர்-

ஏறாவூர் நகர சபை பிரிவில் இன்று (7.12.2011) காலை டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் இவ் வேலைத்திட்டத்தனை ஆரம்பித்து வைத்தார். Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூரில் முதலாவது டெங்கு நோயாளி மரணம் – இதுவரை 512 பேர் பாதிப்பு!

Posted by Kattankudi Web Community (KWC) on 07/12/2011

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகம் பரவும் பிரதேசமாக ஏறாவூர் அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் தாரிக் தெரிவித்தார். Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் வருடார்ந்த பரிசளிப்பு விழா

Posted by Kattankudi Web Community (KWC) on 06/12/2011

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழ்கின்ற  ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் 2010ம் ஆண்டிற்கான வருடார்ந்த பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.எம்.சயீட் தலைமையில் இடம் பெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »

அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் புதிய அலுவலக கட்டிட திறப்பு நிகழ்வு !

Posted by Kattankudi Web Community (KWC) on 06/12/2011

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்-

கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் நிறுவனம் தனது ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.12.2011 ) ஓட்டமாவடி தேசிய பாடசாலை முன்பாக அமைந்துள்ள கட்டிடத்தொகுதியில் அமைப்பின் தலைவர் எம்.எம். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Posted in Batticaloa Muslims | Leave a Comment »