எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி செய்தியாளர்
Posted by Kattankudi Web Community (KWC) on 22/02/2011
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி செய்தியாளர்
Posted in Kattankudi News, Video | 8 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/02/2011
Posted in Islamic, Video | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2011
காத்தான்குடியில் அடை மழை ஓய்ந்துள்ள நிலையில் தற்பொழுது தேர்தல் துண்டுப் பிரசுர மழை ஆரம்பித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜாமியுல் ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில், ஜும்மா பிரசங்கம் நடை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பள்ளிவாயலுக்கு வெளியே பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களின் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
இதன் போது எடுக்கப்பட்ட காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
Posted in Kattankudi News, Video | 14 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 05/02/2011
- அபூ றப்தான்/ எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்குடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ளிக்கிழமை (04.02.2011) எம்.ஐ.எம். நியாஸ் ஜே.பி. (நியாஸ் ஜுவலரி) உலர் உணவுப்பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
காத்தான்குடி 6ம் குறிச்சி தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் மஹல்லாவைச்சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் புதிய காத்தான்குடி பிரதேசத்தைச்சேர்ந்த குடும்பங்கள் இராசா ஆலிம் வீதியிலுள்ள குடும்பங்கள் என்பவற்றிற்கு நிவாரணத்தை நியாஸ் வழங்கி வைத்தார்.
Posted in Kattankudi News, Video | 17 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 04/02/2011
ஊரின் ஆற்றங்கரை பெருக்கெடுததுள்ளதால் ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் இப்போது இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
மரைக்கார் லேன், மத்திய வீதி, மற்றும் ஆற்றங்கரையின் தற்போதைய நிலைமைகளை காணொளியாக வாசகர்களின் பார்வைக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
காணொளி இன்று பி.ப.6.00 மணியளவில் எடுக்கப்பட்டது.
Posted in Kattankudi News, Video | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 04/02/2011
இன்று 1ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளி வாயலில் காத்தான்குடிப் பிரதேசத்திற்கான ஜும்ஆத் தொழுகை இடம் பெற்றது.
பலத்த மழைக்கு மத்தியிலும் வெள்ளத்தைக் கடந்து மக்கள் ஜும்ஆவிற்கு வந்திருந்தார்கள். தொழுகைக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்தது.
தொழுகையிலும் அதன்பின்னரும் மக்கள் இயற்கை அனர்த்தத்தை விட்டும் எமதூரைப் பாதுகாக்க இறைவனிடம் இறைஞ்சுவதைக் காணக்கூடியதாக இருந்தது.
Posted in Kattankudi News, Video | 3 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 02/02/2011
காத்தான்குடியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. சற்று விட்டு விட்டுப் பெய்வதால் மனம் சற்று ஆறுதலடைகிறது. பல இடங்களிலும் வெள்ளம் நிற்பதும் பின்னர் வடிவதுமாக இருக்கிறது.
காத்தான்குடியின் மத்திய பகுதியான 3ம் குறிச்சி மெத்தைப்பள்ளி பிரதேசம் உயர்ந்த இடமாக இருந்த போதிலும் அங்கு மழை பெய்யும் போது ஏற்படும் நிலமைகளை காணொளியாக இணைத்திருக்கிறோம்.
Posted in Kattankudi News, Video | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2011
எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் / Info Video team
Part 1
மேலதிக காணொளிகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Read the rest of this entry »
Posted in Kattankudi News, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 31/01/2011
உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் Dr. சாகிர் நாயக் அவர்கள் இன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயலுக்கு சென்ற இவருக்கு பெருந்திரளான மக்கள் வரவேற்பளித்தனர். இதன் போது விஷேட உரையையும் நிகழ்த்தினார். அவரது உரையின் சிறு பகுதி காணொளியாக இங்கே எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது.
இந்த காணொளி மூன்று பகுதிகளாக இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது.
Posted in Kattankudi News, Video | 22 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 22/01/2011
-அபூ ஜுமைல்-
சிரேஸ்ட ஊடகவியலாளரும்,சமுகப்பணியாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளம் காரணமாகப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று மாலை பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ள நிவாரணம் வினியோகிக்கப்பட்டது.
மட்டக்களப்பு இரட்சணியசேனை மாவட்ட பணிப்பாளர் மேஜர் எம்.புவனேந்திரன் இதற்கு அனுசணை வழங்கியிருந்தார்.
இதன் போது பலநூறு பேர் நிவாரணங்களைப்பெற்றுக்கொண்டனர். Read the rest of this entry »
Posted in Kattankudi News, Video | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 18/01/2011
-அபூ ஜுரைப்-
திட்டமிட்டு மெத்தைப் பள்ளிவாயல் நிர்வாக சபை மீது அபாண்டமாக பரப்பிவரும் பொய் பிரசாரத்திற்கு நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ மறுப்பின் காணொளி இங்கே பதிவேற்றப்படுகின்றது.
இந்த காணொளி மூன்று பகுதிகளாக பதிவேற்றப்பட்டுள்ளது.
Part – 1
இரண்டாவது மற்றும் மூன்றாவது காணொளியை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.
Posted in Kattankudi News, Official Press Release, Video | 17 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/01/2011
Posted in Kattankudi News, Video | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/01/2011
-Kattankudi Info Video Team-
மேலும் வீடியோக்களை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Read the rest of this entry »
Posted in Kattankudi News, Video | 6 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011
Posted in Kattankudi News, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011
-R. ரபீக்-
Posted in Kattankudi News, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011
-Kattankudi Info Video Team-
Posted in Kattankudi News, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
-MMM. சுபியான்-
Posted in Kattankudi News, Video | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
- Kattankudi.info Video Team -
இரண்டாவது வீடியோவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Read the rest of this entry »
Posted in Kattankudi News, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
Posted in Batticaloa, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2011
-Kattankudi Info Video Team-
Posted in Kattankudi News, Video | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 29/12/2010
-எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்-
பெரு மழையால் காத்தான்குடி கடற்கரையில் உள்ள பால்வத்தோடை நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பால்வத்தோடையில் உள்ள உபரி நீர் முழுவதும் கடற்கரைக்கு வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் வீடியோ இங்கே பதிவேற்றப்படுகின்றது
Posted in Kattankudi News, Video | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/11/2010
-Kattankudi.info Team-
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் இன்று காலை (17.11.2010)நடைபெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பெருநாள் தொழுகையினையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் கலாநிதி யு.எல்.அஹமட் அஷ்ரப் நடாத்தி வைத்தார்.
இப்பெருநாள் தொழுகையிலும் குத்பா பிரசங்கத்திலும் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
Posted in Kattankudi News, Video | 9 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 06/11/2010
-அபூ ஜுமைல்-
Posted in Video | Leave a Comment »