Source-naharvu
Filed under: Video
18/01/2012 • 15:19 0
Source-naharvu
Filed under: Video
26/12/2011 • 15:35 4
இன்று காலை காத்தான்குடியில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் போது எடுக்கப்பட்ட காணொளிகள் சில எமது வாச்கர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.
Filed under: Kattankudi News, Video
19/12/2011 • 14:29 1
Source-naharvu
Filed under: Video
12/12/2011 • 15:19 5
சமகால அரசியல், காத்தான்குடியின் அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபை சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றினார் .
Filed under: Kattankudi News, Video
10/12/2011 • 17:04 0
புதியகாத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் கட்டுமானவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாயலின் இணைச் செயலாளர் இல்மி அஹமட்லெவ்வை தெரிவித்தார்.
Filed under: Kattankudi News, Video
08/12/2011 • 19:06 3
இம்மாதம் 26ம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள 2004 டிசம்பர் 26 சுனாமி அனர்த்தத்தை நினைவூட்டும் 06 வது தேசிய பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் காத்தான்குடி வருகைபற்றியும் Read the rest of this entry »
Filed under: Video
07/11/2011 • 10:33 0
இன்று காலை இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்ற பெருநாள் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட குத்பாவுடைய ஒரு பகுதியின் காணொளியை வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றுகின்றோம். பெருநாள் குத்பாவினை மௌலவி எம்.எச்.எம்.அஸ்பர் ஹஸன் (பலாஹி) நடாத்தினார்.
18/10/2011 • 22:23 2
காத்தான்குடி குட்வின் சந்தியில் மெத்தைப்பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியில் பள்ளிவாயலினால் தற்போது கடைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இந்தக்காணொளி மூலம் பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை தலைவருமான மர்சூக் அகமது லெவ்வை விளக்கி கூறுகின்றார்
Filed under: Kattankudi News, Video
18/10/2011 • 22:21 3
காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயலினால் குட்வின் சந்தியில் கட்டப்படும் கடைகள் விவகாரம் தொடர்பில் எனது உறுதியில் சொல்லப்பட்டவாறு பொதுவான ஒழுங்கையை பெறுவதற்காக எனது சகோதரரான காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பரையும், காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் நிருவாகிகளையும் நீதி பெறுவதற்காக நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன் என நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரின் சகோதரர் எஸ்.எச்.அஸீம் தெரிவித்தார்.
Filed under: Kattankudi News, Video
14/10/2011 • 16:31 0
கிழக்கு மாகாண தமிழ் இலக்கியவிழாவையொட்டி மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பண்பாட்டு பேரணியில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளின் காணொளியை வாசகர்களுக்காக இங்கே வழங்குகின்றோம்.
Filed under: Batticaloa, Video
31/08/2011 • 20:58 1
இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையின் பின்னர் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான HM.நசார் (அல்பா) அவர்கள் காத்தான்குடி இன்போவிற்கு வழங்கிய பெருநாள் வாழ்த்துச் செய்தியின் காணொளியை வாசகர்களுக்காக தருகின்றோம்.
Filed under: Kattankudi News, Video
20/08/2011 • 09:21 5
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பின்னர் காத்தான்குடியில் ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் நடைபெற்ற சம்பவததில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் காத்தான்குடி இன்போவுக்கு அளித்த பேட்டியினை எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றுகின்றோம்.
Filed under: Kattankudi News, Video
20/05/2011 • 22:05 0
மலேசிய இஸ்லாமியத் தமிழ் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்புச் செய்யும் முயற்சிகள் தொழிநுட்பக் காரணங்களால் சாத்தியப்படவில்லை. இதற்கு எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வின் பதிவு செய்யப்பட காணொளிகள் எமது சகோதர இணையத்தளமான www.kattankudi.com இல் இலங்கை நேரப்படி இரவு 10:15 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
19/03/2011 • 12:30 2
மாவட்டச் செயலகத்திலில் இடம்பெற்ற எமது நேரடி ஒளிபரப்பில் முன்னாள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் வழங்கிய செவ்வியின் பதிவு செய்யப்பட்ட காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
இந்த காணொளி இரண்டு பகுதிகளாக பதிவேற்றப்பட்டுள்ளது.
Part 1
17/03/2011 • 13:38 3
காத்தான்குடி நகர சபை தேர்தலில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்திலும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வேட்பாளரும் பொறியியலாளருமான எம்.எம்.அப்துர் றஹ்மான் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்திலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் Read the rest of this entry »
Filed under: Kattankudi News, LG Election 2011, News, Video
16/03/2011 • 13:06 0
14/03/2011 • 21:13 17
நேற்று (13.03.2011) காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார ஊர்வலங்களின் போது இடம்பெற்ற கல் வீச்சு மற்றும் குழப்ப நிலையை மேற்படி காணொலி மூலம் காணலாம்.
இக்காணொலியினை காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு email மூலம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Filed under: Kattankudi News, LG Election 2011, Video
13/03/2011 • 13:19 20
- எமது விஷேட செய்தியாளர் -
நேற்று சனிக்கிழமை (12.03.2011) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நகர சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் உரிமை மாத்திரம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தவிசாளர் யார் என்பதை நானே தீர்மானிப்பேன் என்றும் கூறினார். இது தொடர்பான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
Filed under: Kattankudi News, Video
07/03/2011 • 00:34 0
-எம்.ஏ.சீ.எம்.ஜெலிஸ் – காத்தான்குடி செய்தியாளர்-
Filed under: Kattankudi News, LG Election 2011, Video
01/03/2011 • 23:47 4
நேற்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது
Filed under: Kattankudi News, LG Election 2011, Video
01/03/2011 • 23:11 3
நேற்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ULMN.முபீன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது
Filed under: LG Election 2011, Video
01/03/2011 • 23:09 5
ஹிஸ்புல்லா மண்டபத்தில் கடந்த 24.02.2011 அன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது
Filed under: Kattankudi News, LG Election 2011, Video
அண்மைய கருத்துகள்