காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் இருந்து நேரடி ஒளிபரப்பு

- மலேசியாவிலிருந்து அபூ றப்தான்-

நாளை ஐந்தாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவிலுள்ள தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

நடைபெறவள்ள இந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் 12 நாடுகளிலிருந்தும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் மலேசியாவை வந்தடைந்துள்ளனர்.

Read the rest of this entry »

Filed under: KWC LIVE Webcast, Muslim World

நேரடி ஒளிபரப்பு ஆரம்பம்

நகரசபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்துள்ளது.

ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள இரு இணைப்புகளிலும் வாசகர்கள் இதைக் காணலாம்.

தொழிநுட்பப் பிரச்சினை காரணமாக சற்றுத் தெளிவின்மை காணப்படுகின்றது.

Filed under: KWC LIVE Webcast

நேரடி ஒளிபரப்பு – சத்தியப்பிரமாணம் மற்றும் பதவியேற்பு வைபவம் @ 8.20 PM

காத்தான்குடி நகர சபை தேர்தலில் வெற்றி  பெற்ற ஆளும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நகர சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் மற்றும் பதவியேற்பு வைபவம்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் வெற்றி  பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் மற்றும் பதவியேற்பு வைபவம் இன்று இரவு 8.20 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிநுட்ப ரீதியான சிக்கல்கள் ஏதும் ஏற்படாதவிடத்து இன்ஷா இன்று மாலை  8:20 அளவில் இந்த நேரடி ஒளிபரப்பை எமது சகோதர இணையத்தளமான

www.kattankudi.com

இல் நேயர்கள் காணலாம். எமது சகோதர இணையத்  தளமான www.kattankudi.com இல் இணைந்திருங்கள்.

இந்த நேரடி ஒளிபரப்பை கீழே உள்ள இணைப்பின் ஊடாகவும் பார்வையிட முடியும்

http://kattankuditube.blogspot.com/p/live-on.html

Filed under: Kattankudi News, KWC LIVE Webcast

நேரடி ஒளிபரப்பு தொடர்கிறது – www.kattankudi.com

தற்போது நேரடி ஒளிபரப்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி மற்றும் மாகான சுகாதார அமைச்சர் சுபைர் ஆகியோர் உரையாடிக்கொண்டிருக்கின்றார்கள்

வாசகர்கள் தொடர்ந்து

www.kattankudi.com உடன்

தொடர்ந்து இணைந்திருக்கவும்

Filed under: KWC LIVE Webcast, LG Election 2011

இரண்டாவது நேரடி ஒளிபரப்பு

மாவட்டச் செயலகத்திலிருந்து இரண்டாவது நேரடி ஒளிபரப்பு தற்போது இடம்பெறுகிறது – மாவட்ட தேர்தல் ஆணையாளர் பேசிக்கொண்டிருக்கிறார்

www.kattankudi.com

 

இல் இணைந்திருக்கவும்.

சிறிய தடங்கல்கள் காணப்பட்டுகின்றன எனினும் வாசகர்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும்.

 

Filed under: KWC LIVE Webcast, LG Election 2011

மாவட்டச் செயலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு இப்போது இடம்பெறுகின்றது

மாவட்டச் செயலகத்திலிருந்து முதலாவது நேரடி ஒளிபரப்பு முடிவு பெற்றது.

விரைவில் அடுத்த நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படும். வாசகர்கள் தொடர்ந்து

www.kattankudi.com

இல் இணைந்திருக்கவும்.

சிறிய தடங்கல்கள் காணப்பட்டுகின்றன எனினும் வாசகர்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும்.

Filed under: KWC LIVE Webcast

பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் ஒளிபரப்பு

இலங்கை நேரம் 11:15 அளவில் தேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட காணொளிகளின் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்படும்.

இடையிடையே நேரடியாக மாவட்டச் செயலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாக பேட்டிகள் போன்ற விடயங்கள் ஒளிபரப்பப்படும்.

வாசகர்கள் எமது இணையத்தளமான www.kattankudi.com உடன் இணைந்திருக்கவும்.

அத்துடன் பின்வரும் இணைப்பிலும் ஒளிபரப்புகளைப் பார்வையிடலாம்.

http://kattankuditube.blogspot.com/p/live-on.html

Filed under: KWC LIVE Webcast, News

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் நேரடி ஒளிபரப்பு

http://kattankudi.files.wordpress.com/2011/02/info-live-webcast.jpg?w=224&h=70காத்தான்குடி, ஏறாவூர் நகரசபைகள் மற்றும் ஒட்டமாவடி பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை உங்கள் அபிமான இணையத்தளமான காத்தான்குடி இன்போவில் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் இருந்து நேரடியாக எமது செய்தியாளர்கள் தேர்தல் தொடர்பான முடிவுகளை  நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Filed under: Kattankudi News, KWC LIVE Webcast

முஸ்லிம் காங்கிரஸ் கூட்ட நேரடி ஒளிபரப்பு கைவிடப்பட்டுள்ளது

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு வாசகர்கள் அனைவருக்கும்.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதனால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு எமது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Filed under: KWC LIVE Webcast

முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: இன்போ நேரடியாக ஒளிபரப்பும்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் திங்கட்கிழமை (28.02.2011) மாலை குட்வின் சந்திப் பகுதியில் இடம்பெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read the rest of this entry »

Filed under: Kattankudi News, KWC LIVE Webcast, LG Election 2011

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் – நேரடி ஒளிபரப்பு 8.30 pm

ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தை  முழுமையாக  நேரடியா ஒளிபரப்ப முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இணைந்திருந்த எமது அனைத்து வாசகர்களுக்கும் காத்தான்குடி இணைய சமுகத்தின் நன்றிகள்.

Filed under: Kattankudi News, KWC LIVE Webcast

மக்களுடன் காத்தான்குடி இன்போ – நேரடி ஒளிபரப்பு

காத்தான்குடிக் கடற்கரையில் எமது வீடியோ அணி பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் நகரசபை தேர்தல் தொடர்பான கருத்துகள், மற்றும் அபிப்பிராயம்களை www.kattankudi.com  இல் பதிவேற்றினோம்.

இணைந்திருந்த எமது அனைத்து வாசகர்களுக்கும் காத்தான்குடி இணைய சமுகத்தின் நன்றிகள்.

இன்று மாலை 8.30 மணி முதல் ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தை முழுமையாக நேரடி ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எமது சகோதர இணையத்  தளமான www.kattankudi.com வில் இணைந்திருங்கள்.

Filed under: Kattankudi News, KWC LIVE Webcast

இன்போவின் இன்றைய நேரடி ஒளிபரப்புகள் (25.02.2011) – நிகழ்வுகளில் மாற்றம் (Updated)

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் வாசகர்கள் அனைவருக்கும்

கடந்த வாரம் பரீட்சிக்கப்பட்ட எமது நேரடி ஒளிபரப்பு வெற்றிகரமாய் அமைந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று பின்வரும் நேரடி ஒளிபரப்புகளை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

Read the rest of this entry »

Filed under: KWC LIVE Webcast, Notices

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

பார்த்துக்கொண்டிருப்போர்

web stats

வருகைகள்

  • 3,888,213 மொத்த வருகைகள்

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்