காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Audio’ Category

தாருல் அதர் ஜும்ஆவின் ஒலிப்பதிவு – மர்ம மனிதனும் முஸ்லிம்களும் (19 .08 .2011)

Posted by Kattankudi Web Community (KWC) on 21/08/2011

ஒலிப்பதிவு: தாருல் அதர் ஊடகப்பிரிவு

இடம்: ஜாமிஉல் அதர், புதிய காத்தான்குடி

நிகழ்த்துபவர்: மௌலவி எம்.ஐ.எம்.நௌபர் (காஷிபி)

தலைப்பு:மர்ம மனிதனும் முஸ்லிம்களும்

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | 1 Comment »

இன்றைய ஜும்ஆவின் ஒலிப்பதிவு 19 .08 .2011

Posted by Kattankudi Web Community on 19/08/2011

ஒலிப்பதிவு AM. சாதிகீன்

இடம்: ஜாமிஉல் லாபிரின் பெரிய மீரா ஜும்ஆப் பள்ளிவாயல்

நிகழ்த்துகிறார்கள்: அஷ்-ஷெய்க் AM. அலியார் (ரியாழி) MA

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

மார்க்கச் சொற்பொழிவு: நபி வழித் தொழுகை

Posted by Kattankudi Web Community (KWC) on 19/08/2011

- அபூ ஜுரைப் -

அண்மையில் இடம்பெற்ற  மெத்தைப்பள்ளி சமுக நலன்புரி அமைப்பின் தர்பியா நிகழ்வொன்றில் மௌலவி அஸ்பர்ஹஸன் பலாஹி அவர்கள் நிகழ்த்திய நபி வழித் தொழுகை என்ற மார்க்கச் சொற்பொழிவு எமது வாசகர்களுக்காகப் பதிவேற்றப்படுகிறது.

இரண்டு பாகங்களாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள சொற்பொழிவில் இடையில் சிறிய பகுதி பதிவு செய்யும்போது விடுபட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

கடந்த வார ஜும்ஆஹ் பிரசங்கம்: கொள்ளுப்பிட்டி ஜும்ஆஹ் பள்ளிவாயல்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/08/2011

- slmuslims.com -

கடந்த வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நிகழ்த்தப்பட்ட ஜும் ஆஹ் பிரசங்கத்தை slmuslims.com இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதை எமதூரைச் சேர்ந்த மௌலவி. யஹ்யா (பலாஹி) அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic, Jummah | Leave a Comment »

அஷ் ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா அவர்களின் ரமழான் விஷேட சொற்பொழிவுகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 14/08/2011

- slmuslims.com -

பம்பலப்பிட்டி நிமல் வீதி ஜும்ஆ பள்ளிவாயலில் பிரதி திங்கட்கிழமை தோறும் அஷ் ஷெய்க் முப்தி யூசுப் ஹனிபா அவர்களால் நிகழ்த்தப்பட்ட விஷேட ரமழான் சொற்பொழிவுகள் இரண்டு slmuslims.com இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றைக் கேட்பதற்கான இணைப்புகள் எமது வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

இன்றைய ஜும்ஆப்பிரசங்க ஒலிப்பதிவு 12 .08 .2011

Posted by Kattankudi Web Community on 12/08/2011

ஒலிப்பதிவு AM. சாதிகீன் 

இடம்- மீரா ஜும்ஆப்பள்ளி வாயல், காத்தான்குடி 01 ,

உரை நிகழ்த்துகிறார்: மௌலவி MHM. சாதிக் (காஷிமி)

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள சிவப்புநிற அம்புக்குரியினை கிளிக் செய்யவும்.

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | 1 Comment »

ஜும்ஆ ஒலிப்பதிவு – தாருல் அதர் (05-08-2011)

Posted by Kattankudi Web Community (KWC) on 08/08/2011

ஒலிப்பதிவு: தாருல் அதர் ஊடகப்பிரிவு

இடம்: ஜாமிஉல் அதர், புதிய காத்தான்குடி

நிகழ்த்துபவர்: மௌலவி BM. அஸ்பர்  (பலாஹி)

தலைப்பு: ரமழான் கால வணக்கங்கள்

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

விஷேட ரமழான் சொற்பொழிவு

Posted by Kattankudi Web Community (KWC) on 07/08/2011

- slmuslims.com -

கடந்த 02.08.2011 செவ்வாய்க்கிழமை கொழும்பு 03 ஜும்ஆஹ் பள்ளிவாயலில் அஷ் ஷெய்க் முப்தி றிஸ்வி (பின்நூரி) அவர்களினால் நிகழ்த்தப்பட்ட மார்க்கச் சொற்பொழிவை SL Muslims இணையத்தளம் வெளியிட்டிருந்தது.

அச் சொற்பொழிவு நன்றியுடன் எமது வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

ஜும்ஆ ஒலிப்பதிவு (29 .07 .2011 )

Posted by Kattankudi Web Community on 30/07/2011

ஒலிப்பதிவு: AM. சாதிகீன் 

இடம்: ஜாமிஉல் லாபிரீன் பெரிய மீரா ஜும்ஆப்பள்ளி வாயல்

நிகழ்த்துகிறார்கள்: அஷ்-ஷெய்க் SHM. பழீல் (நளீமி) MA

திகதி: 29.07.2011

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

சம்மேளன கூட்டு சகாத் நிதியத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட திறப்பு விழாவின் பிரதான உரையின் ஒலிப்பதிவு.

Posted by Kattankudi Web Community on 30/07/2011

-ஒலிப்பதிவு: AM. சாதிகீன்-

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால்  கூட்டு சக்காத் நிதியத்தினால் அமைக்கப்பட் வீடுகள் நேற்று உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது பேருவளை ஜாமிஆ நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் நளீமி அவர்களால் சக்காத் பற்றிய  சிறப்புச் சொற்பொழிவாற்றப்பட்டது.

Read the rest of this entry »

Posted in Audio, Kattankudi News | 2 Comments »

கடந்தவார ஜும்ஆ ஒலிப்பதிவு – ஜாமிஉத் தௌஹீத் (22 .07.2011)

Posted by Kattankudi Web Community on 24/07/2011

ஒலிப்பதிவு: இஸ்லாமிக் சென்டர்

இடம்: ஜாமிஉத் தௌஹீத் புதிய காத்தான்குடி

நிகழ்த்துகிறார்கள்:அஷ்-ஷெய்க் MJM. றிஸ்வான் (மதனி)

தலைப்பு:அல்-குர்ஆன் இறக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணி.

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

நேற்றைய ஜும்மாஹ் பிரசங்கம்: ஜாமியுல் அதர்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/07/2011

- ஒலிப்பதிவு: தாருல் அதர் -

நிகழ்த்தியவர்: மௌலவி. எம். ஐ. எம். நௌபர் (காசிபி)

தலைப்பு: சன்மார்க்க ஒளியில் சர்வதேசப் பிறை

ஒலிப்பதிவைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குறியில் கிளிக் செய்யவும்

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

சமூகச் சித்திரம் “அல்லாஹ்வுக்காக மாப்பிள்ளை”

Posted by Kattankudi Web Community on 19/07/2011

ஒலி அனுசரணை: AM. சாதிகீன் 

ஓட்டமாவடி அல்மனார் FM வானொலி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு 

மௌலவி AL. முஹம்மத் குழு

ஒலிப்பதிவினைக் கேட்க கீழே உள்ள சிவப்புநிற அம்புக்குறியை கிளிக் செய்யவும்

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | 3 Comments »

இஸ்லாமிய மாநாடு: உரைகளின் ஒலிப்பதிவு

Posted by Kattankudi Web Community on 13/07/2011

- ஒலிப்பதிவு:   AM. சாதிகீன் - 

கடந்த 08.07.2011 அன்று, காத்தான்குடி சமாதான ஒன்றியம்- சங்கம் ஸ்ரீலங்கா சமூக நற்பணி மன்றம் இணைந்து, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  நடாத்திய இஸ்லாமிய மாநாட்டின் ஒலிப்பதிவு.

தலைப்பு: கணவனதும், பெற்றோரதும் கடமைகளும், பொறுப்புக்களும்

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

கடந்த வார ஜும்ஆ பிரசங்கம்: ஜாமியுல் அதர்

Posted by Kattankudi Web Community (KWC) on 11/07/2011

- ஒலிப்பதிவு: தாருல் அதர் - 

இடம்: ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி 03

நிகழ்த்துபவர்: எஸ். எம். மஹ்தூம்

தலைப்பு: அல்லாஹ்வின் அருட்கொடைகள்

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

நேற்றைய ஜும்ஆ பிரசங்கம்: வாழைச்சேனை நாவலடி ஜும்ஆ பள்ளிவாயல்

Posted by Kattankudi Web Community (KWC) on 09/07/2011

- ஒலிப்பதிவு: ஏ. எம். சாதிகீன் -

நேற்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை நாவலடி ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின் ஒலிப்பதிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்பள்ளிவாயால் காத்தான்குடி ஷரிப்தீன் பவுண்டேசன் உதவியுடன் புதிதாகக் கட்டப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic, Jummah | Leave a Comment »

காத்தான்குடியில் பெண்களின் மீது அடக்குமுறையா? மகளிர் ஆர்வலர்கள் கருத்து

Posted by Kattankudi Web Community (KWC) on 06/07/2011

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் / முஹம்மத் கபீர் -

அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களைத் தொடர்ந்து காத்தான்குடியில் பெண்களின் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது என்றவாறாக திட்டமிட்ட வகையில் உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு ஊடகங்களினால் வெளியிடப்பட்டு வரும் செய்திகளை அடுத்து, எமது இணையத்தளம் மகளிர் ஆர்வலர்களான இருவரை தொடர்பு கொண்டிருந்தது.

அவர்கள் தெரிவித்த கருத்துகளின் ஒலிப்பதிவு வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றன.

Read the rest of this entry »

Posted in Audio, Kattankudi News | 1 Comment »

கடந்த வார ஜும்ஆ பிரசங்கம்

Posted by Kattankudi Web Community on 05/07/2011

- ஒலிப்பதிவு: இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், காத்தான்குடி -

இடம்: ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல், மட்டக்களப்பு

நிகழ்த்தியவர்: மெளலவி. ஏ. எம். அலியார் (றியாதி)

அனைத்துப் பெண்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டுமா? என்ற மையக்கருத்தை கொண்டதாக இந்த குத்பா உரை அமைந்துள்ளது.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic, Jummah | 3 Comments »

ஒலிப்பதிவு: பெண்களுக்கான இஸ்லாமிய மாநாடு

Posted by Kattankudi Web Community on 05/07/2011

ஒலிப்பதிவு: முஹம்மத் சாதிகீன் -

தலைப்பு: இக்கால இஸ்லாமியப் பெண்கள்

இடம்: காத்தான்குடி 01 ,மீரா ஜும்மா பள்ளிவாயால்

நிகழ்த்தியவர்: அஷ் -ஷெய்க் AGM. ஜலீல் (மதனி)

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

காத்தான்குடியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமாவின் ஒலிப்பதிவு

Posted by Kattankudi Web Community (KWC) on 02/07/2011

-ஒலிப்பதிவு: முஹம்மத் சாதிகீன் -

வெள்ளிக்கிழமை (01.07.2011) அன்று ஜமாஅத்தே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் ஏற்பாட்டில்  “அறிவியல் உலகை மூடியிருக்கும்  அறியாமை இருள்” எனும் கருப்பொருளில் இஜ்திமா நடைபெற்றது.

இந்த இஜ்திமாவின்போது தலைசிறந்த உலமாக்களினால் பல்வேறுபட்ட  சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அந்த சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகள் எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

ஜும்மா பிரசங்கம் ஒலிப்பதிவு – பாலமுனை (01-07-2011)

Posted by Kattankudi Web Community (KWC) on 01/07/2011

- ஒலிப்பதிவு அனுசரணை: எம். எம். ஏ. பைறூஸ் -

இடம்: அம்மார் ஜும்ஆ பள்ளிவாயல், பாலமுனை

நிகழ்த்தியவர்: அஷ் ஷெய்க். J. சியாம் (ஸலபி)

தலைப்பு: இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை

ஒலிப்பதிவைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும்.

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

ஜும்மா பிரசங்கம் ஒலிப்பதிவு – மீரா ஜும்ஆ பள்ளிவாயல் (01-07-2011)

Posted by Kattankudi Web Community (KWC) on 01/07/2011

- ஒலிப்பதிவு: முஹம்மத் சாதிகீன் -

இடம்: மீரா ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி 01

நிகழ்த்தியவர்: உஸ்தாத் ஆர். எம். இப்றாஹிம்

ஒலிப்பதிவைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும்.

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மாஹ் பிரசங்கம் – ஜமியுத் தௌஹீத் பள்ளிவாயல்

Posted by Kattankudi Web Community (KWC) on 25/06/2011

- ஒலிப்பதிவு: Islamic Centre -

இடம்: ஜாமியுத் தௌஹீத், புதிய காத்தான்குடி

நிகழ்த்தியவர்: மௌலவி MH. அஸ்பர் ஹஸன் (பலாஹி)

தலைப்பு: ஒழுக்கச் சீர்கேடுகளும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும்

Read the rest of this entry »

Posted in Audio, Islamic, Jummah | Leave a Comment »