- புகைப்படம்: முஹம்மத் சப்ரின் -
எமதூர் ஆற்றின் ஒரு அழகிய புகைப்படம் கிடைக்கப்பெற்றது. எமது வாசகர்களுக்காக அப்புகைப்படம் பதிவேற்றப்படுகிறது.
Filed under: Photos
15/02/2012 • 12:02 6
- புகைப்படம்: முஹம்மத் சப்ரின் -
எமதூர் ஆற்றின் ஒரு அழகிய புகைப்படம் கிடைக்கப்பெற்றது. எமது வாசகர்களுக்காக அப்புகைப்படம் பதிவேற்றப்படுகிறது.
Filed under: Photos
13/02/2012 • 22:59 0
அநுராதபுரம் ஓயாமடுவவில் நடைபெற்றுவந்த தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவுற்றது. இலங்கையின் 64வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அநுராதபுரம் ஓயாமடுவவில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வந்த Read the rest of this entry »
18/01/2012 • 15:19 0
Source-naharvu
Filed under: Video
16/01/2012 • 00:32 0
- ஒலிப்பதிவு அனுசரணை: இஸ்லாமிக் சென்டர், காத்தான்குடி -
அன்மைக்காலமாக மல்டி லெவல் மார்கடிங் (Multi Level Marketing) என்ற பெயரில் எமதூரில் வேகமாகப் பரவிவரும் புதிய வியாபார முறை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலில் இடம்பெற்ற சொற்பொழிவின் ஒலிப்பதிவு வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.
07/01/2012 • 18:15 4
கடந்த 2011ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் போது எடுக்கப்பட்ட பிரசித்தி புகைப்படங்கள் என்று கருதப்படும் படங்களின் தொகுப்புகளை பல இணையத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன.
அவற்றில் சில எமது வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.
Filed under: Photos
26/12/2011 • 15:35 4
இன்று காலை காத்தான்குடியில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் போது எடுக்கப்பட்ட காணொளிகள் சில எமது வாச்கர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.
Filed under: Kattankudi News, Video
25/12/2011 • 23:58 0
நாளை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு நிகழ்வினை முன்னிட்டு ஹிஸ்புல்லாஹ் மண்டபம் உட்பட அதன் சுற்றுச்சூழல் அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
Filed under: Kattankudi News, Photos
19/12/2011 • 14:29 1
Source-naharvu
Filed under: Video
12/12/2011 • 15:19 5
சமகால அரசியல், காத்தான்குடியின் அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபை சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றினார் .
Filed under: Kattankudi News, Video
10/12/2011 • 17:04 0
புதியகாத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் கட்டுமானவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாயலின் இணைச் செயலாளர் இல்மி அஹமட்லெவ்வை தெரிவித்தார்.
Filed under: Kattankudi News, Video
08/12/2011 • 19:06 3
இம்மாதம் 26ம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள 2004 டிசம்பர் 26 சுனாமி அனர்த்தத்தை நினைவூட்டும் 06 வது தேசிய பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் காத்தான்குடி வருகைபற்றியும் Read the rest of this entry »
Filed under: Video
02/12/2011 • 23:13 0
இடம்: ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆ பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA
16/11/2011 • 19:46 0
நிர்வாகப் பயங்கரவாதத்தின் ஆசீர்வாதத்துடன் இனவாத ஆக்கிரமிப்புக்குள்ளாகி அழிக்கப்பட்ட மட்டக்களப்பு கள்ளியங்காடு பிர்தௌஸ் பள்ளிவாயலின் படங்கள் சில எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
Filed under: Photos
07/11/2011 • 10:33 0
இன்று காலை இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்ற பெருநாள் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட குத்பாவுடைய ஒரு பகுதியின் காணொளியை வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றுகின்றோம். பெருநாள் குத்பாவினை மௌலவி எம்.எச்.எம்.அஸ்பர் ஹஸன் (பலாஹி) நடாத்தினார்.
05/11/2011 • 20:01 3
இற்றைக்கு 88 வருடங்களுக்கு முதல் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடிப்பாலம் இன்றும் அதே கம்பீரத்துடன் மட்டக்களப்பின் சின்னமாக சிறந்து விளங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் அவ்வாறான ஒரு பாலத்தை நிர்மாணிப்பது தொழிநுட்ப ரீதியில் இலகுவாக இருந்தாலும் இந்த பாலம் கட்டப்பட்ட காலத்தை பொருத்தவரை இது ஒரு பாரிய விடயமாகவே அந்தக்கால மக்களால் கருதப்பட்டிருக்கும். இவ்வாறான இந்த பாலம் 1923 ம் ஆண்டு கட்டப்படும் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களின் போட்டோ பிரதிகள் இதோ வாசகர்களுக்காக,
Filed under: Photos
04/11/2011 • 15:50 0
ஒலிப்பதிவு: AM. சாதிகீன்
இடம்: புதிய காத்தான்குடி 01 , பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA
21/10/2011 • 14:29 0
ஒலிப்பதிவு AM. சாதிகீன்
இடம்: காத்தான்குடி 05 ஜாமிஉல் லாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி MHM. புஹாரி (பலாஹி)
தலைப்பு: ஹலாலான பொருளீட்டல்
18/10/2011 • 22:23 2
காத்தான்குடி குட்வின் சந்தியில் மெத்தைப்பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியில் பள்ளிவாயலினால் தற்போது கடைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இந்தக்காணொளி மூலம் பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை தலைவருமான மர்சூக் அகமது லெவ்வை விளக்கி கூறுகின்றார்
Filed under: Kattankudi News, Video
18/10/2011 • 22:21 3
காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயலினால் குட்வின் சந்தியில் கட்டப்படும் கடைகள் விவகாரம் தொடர்பில் எனது உறுதியில் சொல்லப்பட்டவாறு பொதுவான ஒழுங்கையை பெறுவதற்காக எனது சகோதரரான காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பரையும், காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் நிருவாகிகளையும் நீதி பெறுவதற்காக நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன் என நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரின் சகோதரர் எஸ்.எச்.அஸீம் தெரிவித்தார்.
Filed under: Kattankudi News, Video
17/10/2011 • 17:52 6
காத்தான்குடியில் ஆற்றங்கரையோரமாக அமையப்பெற்றுள்ள குபா பள்ளிவாயலின் அருகில் நடமாடிய ஆடுகளில் ஒரு ஆடு எமது செய்தியாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் அவர்களின் கமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது.வாசகர்களின் கருத்துக்காக இப்புகைப்படம் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
Filed under: Photos
14/10/2011 • 21:43 0
ஒலிப்பதிவு: AM சாதிகீன்
இடம்: காத்தான்குடி 01, பெரிய மீரா ஜும்ஆப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி M சுல்தான்
ஒலிப்பதிவினை கேட்க கீழேயுள்ள சிவப்புநிற அம்புக்குரியினை கிளிக் செய்யவும்
14/10/2011 • 16:31 0
கிழக்கு மாகாண தமிழ் இலக்கியவிழாவையொட்டி மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பண்பாட்டு பேரணியில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளின் காணொளியை வாசகர்களுக்காக இங்கே வழங்குகின்றோம்.
Filed under: Batticaloa, Video
08/10/2011 • 02:14 0
ஒலிப்பதிவு: அதர் மீடியா பிரிவு
இடம்: ஜமியுள் அதர், புதிய காத்தான்குடி
குத்பா உரை: மௌலவி MBM. சித்தீக் (இஸ்லாமி)
தலைப்பு: நபிகளாரின் உம்மத்தின் சிறப்புகள்
அண்மைய கருத்துகள்