(சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ செய்தி வெளியீடாக மாத்திரம் இவ்வறிவித்தல் பிரசுரிக்கப்படுகிறது)
அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2012
(சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ செய்தி வெளியீடாக மாத்திரம் இவ்வறிவித்தல் பிரசுரிக்கப்படுகிறது)
அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Posted in Official Press Release | 3 Comments »
Posted by Kattankudi Web Community on 07/03/2012
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் என்ற வகையில் சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியினை வழங்குவதையிட்டு புழகாங்கிதம் அடைகின்றேன். Read the rest of this entry »
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 23/02/2012
20.02.2012 அன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து நடாத்திய வட்டி ஒழிப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
Posted in Official Press Release | 5 Comments »
Posted by Kattankudi Web Community on 18/02/2012
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஹஜ் குழுக் கூட்டம் நேற்று சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் சம்மேளன சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
Posted in Kattankudi News, Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 17/02/2012
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கின்றோம். கிடைக்கின்ற மிகப் பெரிய செல்வம் ஆரோக்கியமாக வாழ்வதே ஆகும். நோயின்றி வாழ்வது அல்லது அது எம்மை ஆட்கொள்ளாது வாழ்வது என்பது மிகப் பெரிய வாழ்க்கை கலைகளில் ஒன்றாகும்.
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 13/02/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பாரிய நோய் நிவாரண நிதியில் இருந்து கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது. சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் Read the rest of this entry »
Posted in Kattankudi News, Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 13/02/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் வாராந்த கூட்டம் நேற்று காலை 7.00மணிக்கு சம்மேளன சபா மண்டபத்தில் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது. சம்மேளன உதவிச் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் அவர்களால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டடு அவை அங்கீகரிக்கப்பட்டன.
Posted in Kattankudi News, Official Press Release | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 12/02/2012
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 11/02/2012
கடந்த 02/02/2012 வியாழக்கிழமை இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (SLMDI) உறுப்பினர்களுக்கும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்களுக்குமிடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது Read the rest of this entry »
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 05/02/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் வாராந்த கூட்டம் இன்று காலை 7.00 மணிக்கு சம்மேளன சபா மண்டபத்தில் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 04/02/2012
காத்தான்குடியிலுள்ள வீடுகளில் நாளாந்தம் சேரும் குப்பைகளை அகற்றுதல் தொடர்பாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் பொதுமக்களுக்கு விடுத்த அறிவித்தல் காத்தான்குடி இன்போவிற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அதனை வாசகர்களுக்காக தருகின்றோம்.
Posted in Kattankudi News, Official Press Release | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 03/02/2012
கடந்த 29ம் திகதி இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் 30.1.2012 திங்கட்கிழமையன்று இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கல்கிட் பகுதயில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Read the rest of this entry »
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2012

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து சர்ச்சைக்குரிய வியாபார முறை குளோபல் நெட்வேக் மார்கடிங் Read the rest of this entry »
Posted in Official Press Release | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 03/01/2012
எமது சமூகத்தின் நன்மை கருதி சமூக ஒழுக்கங்கள் மற்றும் திருமண விடயத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சில முடிவுகளை எடுத்து அதை பொதுமக்கள் நடைமுரைபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றது. Read the rest of this entry »
Posted in Kattankudi News, Official Press Release | 5 Comments »
Posted by Kattankudi Web Community on 27/12/2011
நேற்று (26.12.2011) காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கனிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக Read the rest of this entry »
Posted in Official Press Release | 2 Comments »
Posted by Kattankudi Web Community on 26/12/2011
-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-
.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லீம்களின் மனதைப் புன்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக் காலமாக அவதானித்து வருகின்றோம். Read the rest of this entry »
Posted in Official Press Release | 4 Comments »
Posted by Kattankudi Web Community on 22/12/2011
எங்களது சொந்த தாய் மண்ணில் வாழ்ந்து மரணிப்பதற்கு உதவுங்கள் என்று 20.12.2011 செவ்வாய்க்கிழமை சமூக மதப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுச் செயலாளருமான இல்மி அஹமட் லெவ்வை அவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்ற Read the rest of this entry »
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 18/12/2011
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் காத்தான்குடியின் மிக அவசியத் தேவையாக உணரப்பட்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை வெற்றிகரமாக முற்றிலும் சேவை அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற ஆசிரியர்களை கொண்டு காத்தான்குடி இளந்தளிர் நற்பணி மன்றம் நடாத்திவருகின்றது.
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 18/12/2011
காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தனது வருடாந்த பொதுக்கூட்டம் தொடர்பாக பொதுச்சபை உறுப்பினர்களான உலமாக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலை உத்தியோகபூர்வமாக காத்தான்குடி இன்போவிற்கு அனுப்பிவைத்திருப்பதால் அதனை வாசகர்களுக்காக தருகின்றோம்.
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 16/12/2011
சிறந்ததொரு சமூக தொண்டனாக செயற்பட்டவர் மர்ஹும் லாபீர் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா லாபீரின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Posted in Official Press Release | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 16/12/2011
நாளை காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காத்தான்குடியின் ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி கிளை மின் அத்தியட்சகர் எ.எல்.மாஹிர் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 10/12/2011
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் திருத்த வேலைகளுக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2012 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Posted in Official Press Release | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 01/12/2011
முன்னாள் அமைச்சரும், சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல் மஜீட் அவர்களுடைய மறைவு குறிப்பாக கிழக்கு மகாண மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும் என்று பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
Posted in News, Official Press Release | Leave a Comment »