Archive for the ‘LG Election 2011’ Category
Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2011
- எமது விஷேட செய்தியாளர் -
சற்று முன்னர் காத்தான்குடியில் வார உரைகல் பத்திரிகையை இலவசமாக விநியோகித்துக்கொண்டிருந்த அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாஹ் பொலிசாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் எமக்குக் கருத்துத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி நிமால் குணவர்தன:
Read the rest of this entry »
Posted in Breaking News, Kattankudi News, LG Election 2011 | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2011
இக்கடிதம் தாருல் அதரின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன் எமக்குப் பிரசுரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு
நமதூரிலுள்ள பல உலமாக்களுக்கு அப்துர் றஊப் மௌலவி அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியையும் அதன் மொழி பெயர்ப்பையும் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 16 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2011
நேற்று (13.03.2011) காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார ஊர்வலங்களின் போது இடம்பெற்ற கல் வீச்சு மற்றும் குழப்ப நிலையை மேற்படி காணொலி மூலம் காணலாம்.
இக்காணொலியினை காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு email மூலம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011, Video | 17 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2011
நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அமைதி ஊர்வலத்தின் போது எமது நிர்வாக உறுப்பினர் எ. எல். றிசாத் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.
இப்படங்களை எடுத்துக்கொண்டிருந்த போதே அவர் இவ்வியக்கத்தின் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 25 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2011
-விஷேட செய்தியாளா-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர் குழுவின் செயலாளராக செயற்பட்டு வந்த பி.எம்.ஏ.அக்பர் (பாதுஸா) நேற்று (13.3.2011) மாலை புதிய காத்தான்குடி நூறானிய்யா வித்தியாலயத்திதிற்கு அருகாமையில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மேடையில் ஏறி முஸ்லிம் காங்கிரசுக்காக உரையாற்றினார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 6 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2011
-அபூ றப்தான்-
நேற்று பிரதியமைச்சா ஹிஸ்புல்லா அவர்களின் தேர்தல் பிரச்சார ஊர்வலம் சென்ற அதே நேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரும் சிசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான றஊப் ஏ மஜீட் தனது பெருமளவிளான ஆதரவாளர்களுடன் காத்தான்குடி பிரதான வீதியில் நடை பவனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/03/2011
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு வாசகர்கள் அனைவருக்கும்
நேற்று (13.03.2011) பிற்பகல் காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயப் பகுதியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் ஊர்வலங்கள் சந்தித்துக்கொண்ட போது அவ்விடத்தில் குழப்பம் ஏற்பட்டு கைகலப்பு, மற்றும் கல்வீச்சு இடம்பெற்று இருவர் காயங்களுக்கு உள்ளானது தொடர்பான விடயங்களை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
அப்போது அவ்விடத்தில் எமது முக்கமைத்துவ உறுப்பினர்கள் மூவர் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தனர்.
Read the rest of this entry »
Posted in LG Election 2011, Notices | 49 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
- அபூ றப்தான் -
இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் காணொளிகள் எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்பட்டுள்ளன.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
- அபூ றப்தான் -
இன்று பிற்பகல் நல்லாட்சிக்கான மக்கள் தேர்தல் பிரச்சார ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதில் அதன் முக்கியஸ்தர்களும், சூறா சபை உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாகச் சென்றனர்.
இவ்வூர்வலம் மீரா பாலிகா வித்தியலயப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தை சந்தித்த போது குழப்பம் ஏற்பட்டு கைகலப்பும் கல்வீசுகளும் இடம்பெற்றன. இது தொடர்பான செய்தி வேறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
- அபூ றப்தான் -
காத்தான்குடியில் இன்று (13.3.2011) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் கல்வீச்சு இடம்பெற்றுள்ளதுடன் இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகளில் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுயேட்சைக்குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஊர்வலங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஊர்வலம் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மீராபாலிகா மகா வித்தியாலயத்தின் முன்பாக சென்ற போது அங்கு இரண்டு சாராரின் உர்வலங்களும் சந்தித்த போது அங்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
பிந்திய செய்தி: சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற பொறியிலாளர் A.L. ரிஷாட், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க குண்டர்களால் தாக்கப்பட்டார்.
மேலதிக விபரங்கள் விரைவில்…
Posted in Kattankudi News, LG Election 2011 | 8 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2011
- எமது விஷேட செய்தியாளர் -
இன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் பெற்றோலியத் துறை அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த அவர்களிடம் தவிசாளர் தெரிவு தொடர்பில் காணப்படும் முரண்பாடான நிலை பற்றி எமது செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர்:
இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் தாங்கள்தான் தவிசாளர் என்றும் மேயர் என்றும் உதவித் தவிசாளர் எனவும் பலர் கூறி வருகின்றனர்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 10 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2011
- எமது விஷேட செய்தியாளர் -
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபை வேட்பாளருமான றஊப் ஹாஜியாரை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் நடாத்தப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் பெற்றோலியத்துறை அமைச்சருமான சசில் பிரேமஜயந்தவிடம் இன்று முறையிட்டனர்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2011
- அபூ ஜுரைப் -
நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பிரசுரங்களை அபூ ஜுரைப் அனுப்பி வைத்துள்ளார். அவை வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.
அத்துடன் நேற்று மெத்தைப்பள்ளி பிரதான வாயிலில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போது இடம்பெற்ற குழப்ப நிலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கும், இன்னொரு சுயேட்சைக் குழுவான நல்லாச்சிக்கான மக்கள் ஒன்றியத்துக்கும் இடையிலேயே ஏற்பட்டுள்ளது. ஆயினும் இது தொடர்பாக கிடைக்கப்பெறும் தகவல்கள் முரண்பாடாக இருப்பதாலும் அவற்றை சுயாதீனமாக உறுதி செய்ய முடியாததாலும் அவை பிரசுரிக்கப்படவில்லை.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2011
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு
இஸ்லாமிய மார்க்கம் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான உயரிய வழிகாட்டல்களையும், நேர்த்தியான போதனைகளையும் வழங்கியுள்ளது. எச்சில் துப்புவது முதல் ஆட்சி செய்யும் வரை மனித குலத்திற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கியுள்ளதை அதன் சட்ட திட்டங்களை படித்துப் பார்க்கும் போது ஒருவர் புரிந்து கொள்ளமுடியும்.
Read the rest of this entry »
Posted in Islamic, LG Election 2011 | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/03/2011
எமது யாஹூ குழுவுக்கு சற்று முன்னர் உறுப்பினர் ஒருவரால் அனுப்பப்பட்ட காணொளி இணைப்பு (link) வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றது.
இக்காணொளியில் அப்துர் ரவூப் மிஸ்பாஹி தனது தரப்பு வேட்பாளரான ஜெசீம் அவர்களுக்கே மூன்று விருப்பு வாக்குகளையும் அளிக்க வேண்டும் என்றும் அப்போது அவர் தவிசாளராகத் தெரிவாவார் என்றும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 79 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/03/2011
- அபூ றப்தான் -
காத்தான்குடி நகர சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் சிரேஷ்ட்ட ஊடகவியலாளாருமான ரீ.எல். ஜௌபர்கான் இன்று காத்தான்குடியிலுள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கினார்.
பாலர் பாடசாலைகளுக்கு சென்று இந்நூல்களை வழங்கி வைத்தார்.
பத்து இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் வழங்கப்பட்டதாக ஜௌபர்கான தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/03/2011
- எமது விஷேட செய்தியாளர் -
நேற்று (09.03.2011) நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது எதிர்வரும் நகரசபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை காத்தான்குடியில் வெளியிட்டது.
நேற்று முதல் வீடு வீடாகச் செல்லும் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது இவ்விஞ்ஞாபனம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வாசகர்களுக்காக இவ்விஞ்ஞாபனம் வெளியிடப்படுகிறது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 32 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/03/2011
(அபூ றப்தான்)
காத்தான்குடி நகர சபை தேர்தலையொட்டி செவ்வாய்க்கிழமை (08.03.2011) மாலை முதற்தடவையாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரக் கூட்டமொன்று காத்தான்குடியில் நடைபெற்றது.இதில் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் காத்தான்குடி வேட்பாளர்களால் பொன்னாடை பேர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | Leave a Comment »
Posted by kattankudi web site on 09/03/2011
-அபு ஜுரைப்-
இன்று 3ம் குறிச்சி பிரதேசத்தில் வீடு வீடான தேர்தல் பிரச்சாரத்தில் SLMC சார்பாக போட்டியிடும் ALM. அஸ்மி அவர்களை காணக்கூடியதாக இருந்தது.
இளம் வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிடும் அவர் மிக எளிமையாக மக்களைச் சென்று சந்தித்து வாக்குகளை பெற முயற்சித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | 3 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 08/03/2011
- அபூ றப்தான் -
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று காலை (08.03.2011) ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, LG Election 2011 | Leave a Comment »