- எமது தேர்தல் களச் செய்தியாளர்கள் -
பாரியளவிலான அசம்பாவிதங்களின்றி காத்தான்குடியில் வாக்களிப்பு நிறைவு பெற்றது. 4:00 மணியளவில் வாக்களிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது வாக்குப் பேட்டிகள் மத்திய வாக்கெண்ணும் நிலையமான மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஒரு சில ஆள்மாறாட்ட வாக்களிப்புச் சம்பவங்களில் பொலீசார் வாக்களர்கள் சிலரை வாக்களிப்பு முடியும் வரை தடுத்து வைத்திருந்ததுடன், காத்தான்குடி மூன்றாம் குறிச்சிப் பகுதியில் இளைஞர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிகின்றது.
Read the rest of this entry »
Filed under: Kattankudi News, LG Election 2011
அண்மைய கருத்துகள்