காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Islamic’ Category

17.02 2012 இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 16/02/2012

காத்தான்குடி 01 , பெரிய மீரா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MHM. புர்ஹான் (பஹ்ஜி) – (All Ceylon Jam-e-athul Ulama)

புதிய காத்தான்குடி 06 , நூராணியா ஜும்ஆப்பள்ளி வாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2012

- மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி -

இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்!

பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம்.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Islamic | 1 Comment »

03.02.2012 இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 01/02/2012

காத்தான்குடி 05 ஜாமிஉல் லாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AM. அலியார் (ரியாதி)

புதிய காத்தான்குடி 06 நூரானியா  ஜும்ஆப்பள்ளி வாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

மீலாது விழா கொண்டாடலாமா?

Posted by Kattankudi Web Community (KWC) on 23/01/2012

(photo: threeblindmen photography)

- மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ -

فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)

Read the rest of this entry »

Posted in Islamic | 1 Comment »

Multi Level Marketing தொடர்பான விஷேட சொற்பொழிவு – ஒலிப்பதிவு

Posted by Kattankudi Web Community (KWC) on 16/01/2012

- ஒலிப்பதிவு அனுசரணை: இஸ்லாமிக் சென்டர், காத்தான்குடி -

அன்மைக்காலமாக மல்டி லெவல் மார்கடிங் (Multi Level Marketing) என்ற பெயரில் எமதூரில் வேகமாகப் பரவிவரும் புதிய வியாபார முறை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலில் இடம்பெற்ற சொற்பொழிவின் ஒலிப்பதிவு வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.

Read the rest of this entry »

Posted in Audio, Islamic | Leave a Comment »

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

Posted by Kattankudi Web Community (KWC) on 15/01/2012

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ என்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். Read the rest of this entry »

Posted in Islamic | 2 Comments »

13.01.2012 ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 11/01/2012

காத்தான்குடி 05, ஜாமிஉல் ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி ACM. இர்ஷாத் (பலாஹி)

புதிய காத்தான்குடி 01, பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?

Posted by Kattankudi Web Community (KWC) on 06/01/2012

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் -

அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Islamic | Leave a Comment »

புதுவாழ்வு பிறக்கட்டும்

Posted by Kattankudi Web Community (KWC) on 31/12/2011

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் -

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறையை அடிப்படையாகக் கொண்டதாகும். பிறைமாதத்தின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது ஹிஜ்ரி 1432 முடிவுற்று, ஹிஜ்ரி 1433 துவங்கியிருக்கும். இஸ்லாமிய புது வருடம் பிறந்திருக்கும்.

Read the rest of this entry »

Posted in கட்டுரைகள், Islamic | Leave a Comment »

பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு (காணொளி இணைப்பு)

Posted by Kattankudi Web Community on 16/12/2011

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

Read the rest of this entry »

Posted in Islamic | 1 Comment »

இஸ்லாமிய அடிப்படை, மூடநம்பிக்கைகளுக்கு மத்தியில் கிரகணங்கள்”

Posted by Kattankudi Web Community (KWC) on 10/12/2011

அஷ்ஷேக் M.H.M.அஸ்பர் ஹசன் (பலாஹி) 

சூரியன், சந்திரன் மற்றும்  பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். Read the rest of this entry »

Posted in Islamic | 2 Comments »

இன்றைய ஜும்ஆவின் ஒலிப்பதிவு

Posted by Kattankudi Web Community on 09/12/2011

ஒலிப்பதிவு: AM.சாதிகீன்

இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MAM. மசூத் அஹமத் (காஸிமி)

Read the rest of this entry »

Posted in Jummah | 7 Comments »

“இஸ்லாத்தில் ஊடக தர்மம்” ஒலிப்பதிவு

Posted by Kattankudi Web Community on 07/12/2011

ஒலிப்பதிவு ஒலி அனுசரணை: AM. சாதிகீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய செயலமர்வில் ஜாமியா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் AC. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு.

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »

இன்றைய ஜும்ஆவின் ஒலிப்பதிவு

Posted by Kattankudi Web Community on 02/12/2011

ஒலிப்பதிவு: AM.சாதிகீன்

இடம்: ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆ பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA

Read the rest of this entry »

Posted in Audio, Jummah | Leave a Comment »

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள்

Posted by Kattankudi Web Community on 29/11/2011

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்?

Posted by Kattankudi Web Community (KWC) on 25/11/2011

S.ஹழரத் அலி, ஜித்தா

மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.

Read the rest of this entry »

Posted in Islamic | 2 Comments »

ஸஜ்தா ஓர் விளக்கம்

Posted by Kattankudi Web Community (KWC) on 25/11/2011

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா

Posted by Kattankudi Web Community on 23/11/2011

ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக – பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.

Posted in Islamic | Leave a Comment »

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Posted by Kattankudi Web Community on 21/11/2011

அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான். ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்.

Posted in Islamic | 2 Comments »

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின் சிறப்பும்!

Posted by Kattankudi Web Community (KWC) on 12/11/2011

-மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி-

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான்.

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக…(பகுதி-02)

Posted by Kattankudi Web Community on 10/11/2011

பகுதி-01ஐ படிக்க இங்கே கிளிக் பண்ணவும்

இந்த கால கட்டத்தில் என்னுடைய சகோதரியும் இஸ்லாம் குறித்து  தெளிவுபெற ஆரம்பித்தார். ஒரு விநாயகர் சதுர்த்தியின் போது, நாங்கள்  மூவரும் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை எதிர்க்க  ஆரம்பித்தோம். எங்களுடைய நடவடிக்கைகளை என் தாய்  கண்டித்தார். கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு எங்களை  வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். நாங்கள் வெளியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க  சென்றார் எங்கள் சகோதரர்.

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »

அரிதான வீ டியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்

Posted by Kattankudi Web Community on 09/11/2011

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!!  “மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நிலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக…(பகுதி-01)

Posted by Kattankudi Web Community on 09/11/2011

இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை-இம்மாதிரியான எண்ணம் நம்மில்  பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

Read the rest of this entry »

Posted in Islamic | Leave a Comment »