காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Islamic’ Category

வாராந்த மார்க்க விளக்க வகுப்பு

Posted by Kattankudi Web Community on 31/05/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் ஆன்மீக வறுமையும் ‘பறக்கத்’ இல்லாத வாழ்வும் எனும் தலைப்பில் எதிர்வரும் 02.06.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜித்தில் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம். முஜீப் (நளீமி) அவர்களால் சொற்பொழிவாற்றப்படவுள்ளது. கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted in Islamic, Kattankudi News | Leave a Comment »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (01.06.2012)

Posted by Kattankudi Web Community on 30/05/2012

காத்தான்குடி 01, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: அஷ்-ஷெய்க் TM. அன்சார் முஹம்மட்  (நளீமி)

புதிய காத்தான்குடி 01 ,பத்ரிய்யா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MAM. மின்ஹாஜுத்தீன் (பலாஹி)

Read the rest of this entry »

Posted in Jummah, News | Leave a Comment »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (25 .05 .2012)

Posted by Kattankudi Web Community on 23/05/2012

காத்தான்குடி 03 ,முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MA .காலித் ஹசன் (பலாஹி) 

புதிய காத்தான்குடி 06 ,நூரானியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MM .பாஹிம் (பலாஹி)

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

வாராந்த மார்க்க விளக்க வகுப்பு

Posted by Kattankudi Web Community on 23/05/2012

-  எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் நாளாந்த வாழ்வை இபாதத்தாக மாற்றுவோம் எனும் தலைப்பில் எதிர்வரும் 26.05.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜித்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல்கபூர் (மதனி) பீ.ஏ அவர்களால் சொற்பொழிவாற்றப்படவுள்ளது. கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted in Islamic | Leave a Comment »

மார்க்கத் தீர்ப்புகள் – கப்றுகளை தரிசித்தல்

Posted by Kattankudi Web Community (KWC) on 18/05/2012

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு சவுதி அரேபியா

தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும், சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள், குடும்பத்தினர்கள், அனைவர் மீதும் உண்டாவதாக!

கேள்வி : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா?

பதில் : மரணித்தவர்களிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்கில் சேரும், எவர் இப்படியான பெரும் பாவங்களில் ஈடுபடுவாரோ அவர் இஸ்லாமீய வட்டத்தை விட்டு வெளியேறிவராவார். Read the rest of this entry »

Posted in Islamic | 2 Comments »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (18 .05 .2012)

Posted by Kattankudi Web Community on 16/05/2012

காத்தான்குடி 05 , ஜாமிஉல் லாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA 

புதிய காத்தான்குடி 01 , பதுரிய்யா  ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MA. காலித் ஹசன் (பலாஹி)

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012

-இம்தியாஸ் ஸலபி-

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)

வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

Read the rest of this entry »

Posted in Islamic | 3 Comments »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (11.05.2012)

Posted by Kattankudi Web Community on 09/05/2012

காத்தான்குடி 01,மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: அஷ்-ஷெய்க் MTM. ரிஸ்வி (மஜீதி)

புதிய காத்தான்குடி 06, நூரானியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MAM. மசூத் அஹமட் (காஷிமி)

Read the rest of this entry »

Posted in Jummah | 1 Comment »

பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு தொடர்பான அறிவித்தல்

Posted by Kattankudi Web Community on 30/04/2012

தகவல்- இஸ்லாமிக் சென்றர்

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.04.2012 திங்கட்கிழமை பி.ப. 4.00 மணி முதல் மஃரிப் தொழுகைவரை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Posted in Islamic, Official Press Release | Leave a Comment »

பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு தொடர்பான அறிவித்தல்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.04.2012 திங்கட்கிழமை பி.ப. 4.00 மணி முதல் மஃரிப் தொழுகைவரை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்

Read the rest of this entry »

Posted in Islamic, Notices | Leave a Comment »

27.04.2011 இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 25/04/2012

காத்தான்குடி 05 ஜாமிஉல் லாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AM. ஹாரூன் (ரஷாதி)

புதிய காத்தான்குடி 06 நூராணியா ஜும்ஆப்பள்ளி வாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 18/04/2012

காத்தான்குடி, மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல் 

குத்பா உரை:மௌலவி AM.அலியார் (ரியாதி)MA

புதிய காத்தான்குடி,பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை:மௌலவி SM.ஆஷிக் (பலாஹி)

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 12/04/2012

காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி SAM. அனஸ் (ரஷாதி)

புதிய காத்தான்குடி நூரானியா ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி AM. அலியார் (ரியாதி)MA 

மட்டக்களப்பு  ஜாமிஉஸ் சலாம்  ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி MHM. வலீத் (பலாஹி)

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

06.04.2012 ஜும்ஆக்கள் விபரம்

Posted by Kattankudi Web Community on 04/04/2012

காத்தான்குடி 05 ஜாமிஉல் ழாபிரீன் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி PMM. ஹனீபா (பலாஹி) – (ஆதம்லெப்பை ஹசரத்)

புதிய காத்தான்குடி 01, பதுரியா ஜும்ஆப்பள்ளி வாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

(30 .03 .2012 ) இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 28/03/2012

காத்தான்குடி 01 ,மீரா பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி,அல்-ஹாபிள் TM. இக்ராம் (தீனி)

புதிய காத்தான்குடி 06 ,நூராணியா  ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: மௌலவி,MAM. மின்ஹாஜுத்தீன் (பலாஹி)

Read the rest of this entry »

Posted in Jummah | 1 Comment »

(23 .03 .2012 ) இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 21/03/2012

காத்தான்குடி 03 , முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல்

குத்பா உரை: அஷ்-ஷெய்க்  AM. அலியார் (ரியாதி)MA 

புதிய காத்தான்குடி 01 , பதுரியா  ஜும்ஆப்பள்ளி வாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | 2 Comments »

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கருத்தரங்கு

Posted by Kattankudi Web Community on 17/03/2012

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உலமாக்கள், கதீப்மார்கள், குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்கள், பள்ளிவாயல்கள் நிர்வாகிகள், மற்றும் வர்த்தகர்களுக்கான  ஹலால், மக்தப், குத்பா தொடர்பாக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக்குழு கருத்தரங்கு ஒன்றினை 17.03.2012 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடாத்தியது. Read the rest of this entry »

Posted in Islamic, Kattankudi News | Leave a Comment »

(16 .03 .2012 ) இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 14/03/2012

காத்தான்குடி 05 ,ஜாமிஉல் ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல்

குத்பா உரை: அஷ்-ஷெய்க் AM. அக்ரம் (நளீமி) BA

புதிய காத்தான்குடி 06 ,நூரானியா ஜும்ஆ பள்ளிவாயல்

Read the rest of this entry »

Posted in Jummah | Leave a Comment »

கிண்ணியாவில் ஜமாஅதுஸ்ஸலாமாவின் தஃவாப் பயண மூன்று நாள் தொடர் நிகழ்ச்சிகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/03/2012

- தகவல்: ஏ.எல்.எம்.ஸாஹீர் -

கடந்த 9ம் திகதி முதல் கிண்ணியாவையும் இதனை அண்டியுள்ள பல ஊர்களையும் உள்ளடக்கி  ‘காஃபிலா தஅவிய்யா’ எனும் பெயரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

Read the rest of this entry »

Posted in Eastern Muslims, Islamic | Leave a Comment »

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

Posted by Kattankudi Web Community (KWC) on 03/03/2012

- அஷ்ஷெய்க் அபூ ஹுனைப்-

குத்பா என்றால் என்ன?

“குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார். Read the rest of this entry »

Posted in Islamic | 2 Comments »

வட்டி ஒழிப்பு மாநாடு-எம்.ஐ.கபூர் மதனி அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு

Posted by Kattankudi Web Community on 01/03/2012

தொகுப்பு-MACM.ஜெலீஸ்

அண்மைக் காலமாக வியாபார முறைகளில் அதிகளவு வட்டி தொடர்பு பட்டு காணப்படுவதால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்கும் நிலை அல்லது தலைமறைவாகும் நிலை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

Read the rest of this entry »

Posted in Islamic | 1 Comment »

25.02.2012 – CIGயின் வாராந்த மார்க்கச் சொற்பொழிவு

Posted by Kattankudi Web Community (KWC) on 21/02/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் மனிதம் மதித்து புனிதம் விதைப்போம் எனும் தலைப்பில் எதிர்வரும் 25.02.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜித்தில் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி அவர்களால் சொற்பொழிவாற்றப்படவுள்ளது.

Posted in Islamic, Notices | Leave a Comment »

அல்குர்ஆன் விளக்கவுரையில் ஒரு மைற்கல்: இலங்கை முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 16/02/2012

- தகவல்: முஹம்மத் றாபித் -

இன்று  (16.02.2012)  பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ பிரதமர் தி.மு. ஜயரட்ண அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கும் சிங்கள மொழியிலான தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

Read the rest of this entry »

Posted in Islamic, Notices | Leave a Comment »