வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவையில் வகுப்பு III வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் கடந்த 24.06.2011 அரச வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன.
Filed under: Vacancies
05/07/2011 • 11:20 0
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவையில் வகுப்பு III வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் கடந்த 24.06.2011 அரச வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன.
Filed under: Vacancies
01/02/2011 • 23:25 0
விண்ணப்ப முடிவுத் திகதிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ளன. அவற்றில் மூன்று விடுமுறை நாட்களாகும்.
சுங்க உத்தியோகத்தர் (Customs Officer) என அறியப்படுகின்ற சுங்க உதவி அத்தியட்சகர் (Assistant Superintendent of Customs – ASC) பதவியின் ஆரம்பத் தரமான IIம் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 07.01.2011 திகதிய அரச வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகளுக்கு தேவையான தகைமைகள் வருமாறு:
Filed under: Vacancies
24/11/2010 • 11:51 0
விண்ணப்ப முடிவுத் திகதியான 15.12.2010 அன்று 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்
உடற் தகமை: ஆண்கள்: உயரம் 5 அடி 5 அங்குலம் மற்றும் மார்புச் சுற்றளவு (விரிவடைந்த நிலையில்) 33 அங்குலங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். பெண்கள்: உயரம் 5 அடி 3 அங்குலம் (தமிழ் வர்த்தமானியில் 4 அடி 3 அங்குலம் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)
Filed under: Vacancies
08/11/2010 • 12:27 0
விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பக்கங்களைப் பார்க்கவும்
Filed under: Vacancies
07/11/2009 • 16:34 0
Applications called for Open Competitive Examination to recruit Graduates under
28 years of age as at 11.09.2009, which is also closing date for appplications,
on the Government Gazette of 16.10.2009.
On the same gazette, applications called for the competitive exam to recruit for
Public Management Assistants Service (PMAS), formerly known as General Clerical
Service. Advanced Level qualified persons can apply for this examination.
Closing date is 15.11.2009.
There is an acute shortage of Muslim SLAS officers in our region. Therefore,
please encourage eligible candidates to apply and prepare for this examination.
Further, PMAS is an entry level service for people to join the public service.
With a degree and five years service completed in Public service, officers who
obviously confirmed in service, are eligible to apply for all limited
competitive exams to recruit SLAS, SLFS, Tax Officers, Customs Officers, etc.
There is an overall low rate of Muslim Public Servants at higher level is common
in our region, except the Teaching / Education sector.
So, Interested people can apply for this examination also.
Government Gazette of 16.10.2009 is uploaded to the file section of our Yahoo
group (File name: GazetteT 09-10-16.pdf)
Application forms should be available in leading communication shops either in
Kattankudi or Batticaloa.
Filed under: Vacancies
அண்மைய கருத்துகள்