இந்த அரசின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
Archive for the ‘Common’ Category
அரசில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற பரிசீலிப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை – ரவூப் ஹகீம்
Posted by Kattankudi Web Community (KWC) on 06/05/2012
Posted in Common, News | 2 Comments »
ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
Posted by Kattankudi Web Community on 04/05/2012
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 03.05.2012 நேற்று இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். Read the rest of this entry »
Posted in Education, Kattankudi News | Leave a Comment »
இவ்வார ஜும்ஆக்களின் விபரம் (04 .05 .2012 )
Posted by Kattankudi Web Community on 03/05/2012
காத்தான்குடி 03 ,முஹைதீன் மெத்தை பெரிய ஜும்அப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி M. ஹசன் பரீட் (பின்நூரி) கொழும்பு
புதிய காத்தான்குடி 01 , பதுரியா ஜும்அப்பள்ளி வாயல்
குத்பா உரை: மௌலவி HM.சஜஹான் (பலாஹி)
Posted in Notices | 1 Comment »
அக்கினி வெயிலுக்கே அசையாதவன் ஊமை வெயிலுக்கா உருகப் போகிறான் -கருத்துக்குப் பொறுப்பு கவிதையாக்கியவன்-
Posted by Kattankudi Web Community (KWC) on 02/05/2012
-மதியன்பன்-
உதவித் தவிசாளருக்கு
ஒரு விண்ணப்பம்
ஹறாத்தைக் கண்டித்து
கவிதை எழுதியது நான்.
ஆனால்
தண்டிப்பது இன்போவை. ?
எய்தவன் நானிருக்க
அம்பை நோவதில்
அர்த்தமென்ன இருக்கிறது..?
Posted in Poem | 29 Comments »
ஓய்வு பெற்ற ரகசிய பொலிஸ் உதவி அத்தியட்சகர் M.சுலைமான் வபாத்தானார்
Posted by Kattankudi Web Community (KWC) on 29/04/2012
”இன்னாளில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்” ஓய்வு பெற்ற ரகசிய பொலிஸ் உதவி அத்தியேட்சகர் M.சுலைமான் ASP அவர்கள் இன்று காலை கொழும்பு பொது வைத்திய சாலையில் வபாத்தானார்.
Posted in Obituary | 5 Comments »
பாடசாலை மாணவர்கள் போதைக்காக தலைக்கு பூசும் ஒருவகை கடின திரவத்தை உட்கொண்டு வருகின்றனர்-விசேட வைத்திய நிபுணர் திபாலி பெரேரா
Posted by Kattankudi Web Community on 29/04/2012
பாடசாலை மாணவர்கள் போதைக்காக, தலைக்கு பூசும் ஒருவகை கடின திரவத்தை உட்கொண்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் திபாலி பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த கடின திரவத்தில் மதுசாரம் அடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Posted in Common | Leave a Comment »
தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது:முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
Posted by Kattankudi Web Community on 29/04/2012
தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முடிவு இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Posted in Common | 4 Comments »
பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு தொடர்பான அறிவித்தல்
Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.04.2012 திங்கட்கிழமை பி.ப. 4.00 மணி முதல் மஃரிப் தொழுகைவரை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்
Posted in Islamic, Notices | Leave a Comment »
கல்வி அபிவிருத்திச் சபை நடாத்தி வருகின்ற சாதனையாளர் பாராட்டு விழா தொடர்பான அறிவித்தல்
Posted by Kattankudi Web Community on 26/04/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனக் கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் அறிவித்தல்.
சாதனையாளர் பாராட்டு விழா – 2011
எமது கல்வி அபிவிருத்திச் சபை வருடாந்தம் நடாத்தி வருகின்ற சாதனையாளர் பாராட்டு விழாவினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »
Posted in Education | Leave a Comment »
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும்
Posted by Kattankudi Web Community (KWC) on 26/04/2012
பறிபோவது
பள்ளிவாயல் மட்டுமல்ல
எமது ஈமானும் தான்..?
ஏறும் கொடியோடு
இறங்கிப்போகிறது
கல்முனை கடற்கரைப் பள்ளியில்..! Read the rest of this entry »
Posted in Poem | 20 Comments »
விடுதி மேற்பார்வையாளர் தேவை
Posted by Kattankudi Web Community on 26/04/2012
காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரியின் மாணவர் விடுதியை மேற்பார்வை செய்வதற்கு ஒருவர் தேவைப்படுகிறார்.
பின்வரும் தகுதியைக் கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் 30.04.2012 இற்கு முன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். Read the rest of this entry »
Posted in Vacancies | Leave a Comment »
முஸ்லிம்களின் இருப்பும், தலைவர்களின் பொறுப்பும்!
Posted by Kattankudi Web Community (KWC) on 21/04/2012
கவலை கொண்டோர்களின்
கண்ணீர்
கரைவதற்கு முன்பாகவே
இறைவா!
உன் இல்லத்தை
உறுதிப்படுத்தி விட்டாய்….!
அல்ஹம்து லில்லாஹ்…!
Posted in Poem | 1 Comment »
ஹிந்தாவின் ஈரலும், மஹிந்தாவின் கீறலும்
Posted by Kattankudi Web Community (KWC) on 20/04/2012
ஆயுதப் படைகளின் ஆசியுடன்
அல்லாஹ்வின் இல்லத்துள்
இன்று
அத்துமீறல் அரங்கேறியது.
பேரினவாதிகளின்
மற்றுமொரு
போரியல் பொறிமுறை..!
Posted in Poem | 6 Comments »
BSW (Bachelor of Social Work ) – பல்கலைக்கு தகுதி இருந்தும் நுழைவு தவறியவர்களுக்கும் சிறந்த வாய்ப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 19/04/2012
இலங்கை பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் (UGC) அங்கிகரிக்கப்பட்ட, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் (NISD ) 2012 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
Posted in Education, Notices | Leave a Comment »
சிறார்களுக்கு மட்டுமன்றி வளர்ந்தோருக்கும் அல்குர்ஆனையும் அரபு மொழியையும் கற்பிக்க வேண்டியது அவசியம்-நீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ்
Posted by Kattankudi Web Community on 18/04/2012
சிறார்களுக்கு மாத்திரமன்றி வளர்ந்தோருக்கும் அல்குர்ஆனையும் அரபு மொழியையும் கற்றுக் கொடுப்பதற்கான பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார்.
Posted in Common | Leave a Comment »
ஜனாஸா அறிவித்தல்: மீரா சாஹிப் வபாத்தானார்
Posted by Kattankudi Web Community (KWC) on 18/04/2012
காத்தான்குடி ஊர் வீதி பக்கீர் போடியார் லேனைச் சேர்ந்த மீரா சாஹிப் அவர்கள் நேற்று மாலை (17.04.2012) வபாத்தானார்கள், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
இவர் காத்தான்குடியில் உள்ள மூன்று ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் ஜும்ஆவின் போது சிறுவர்களை அமைதிப் படுத்துதல் மற்றும் ஜும்ஆவின் போது ஸப்புகளை சீர் படுத்துவது போன்ற பணிகளில் சிறப்புடன் ஈடுபட்டுவந்தார். Read the rest of this entry »
Posted in Obituary | 32 Comments »
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டார் நாட்டின் நீதியமைச்சர் அப்துல்லாஹ் அல் கனீம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை
Posted by Kattankudi Web Community on 17/04/2012
நீதிச் சீர்திருத்தங்கள், கட்டாரில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகள், இஸ்லாமிய ஷரிஆ சட்டம், பொருளாதாரம், முதலீடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கட்டார் நாட்டின் நீதியமைச்சர் அப்துல்லாஹ் அல் கனீம் ஆகியோருக்கிடையில் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
Posted in Common | Leave a Comment »
அடுத்த வாரம் 2ம் தவணை தொடங்கினால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள்
Posted by Kattankudi Web Community on 17/04/2012
-ஜூனைட்.எம்.பஹ்த்-
எதிர்வரும் பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதோடு டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை விடுமுறை வழங்கி மூன்று வாரங்கள் சென்றுள்ள நிலையில் பாடசாலைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் அங்கு டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் உருவாகியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Posted in Common | Leave a Comment »
டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு
Posted by Kattankudi Web Community on 15/04/2012
இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முக்கிய காரணம் தற்போது நிலவும் காலநிலை மாற்றமே என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மழை காரணமாக நீர் பல இடங்களில் தேங்கி இருப்பதன் காரணமாக டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Posted in Common | Leave a Comment »
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சாதனை தனியொருவரின் சாதனையா?
Posted by Kattankudi Web Community (KWC) on 14/04/2012
- எம்.எஸ்.எம். நூர்தீன் (ஊடகவியலாளர்) -
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையின் முடிவுகள் கடந்த மாதம் 26ம் திகதி வெளியிடப்பட்டன.
இந்த பரீட்சையின் முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாவது இடத்தினை பெற்று பெருமை சேர்த்துள்ளது.
Posted in கட்டுரைகள், Education | 24 Comments »
இவ்வளவு கெதியான முற்றுப்புள்ளியா ???
Posted by Kattankudi Web Community on 14/04/2012
செயலற்ற கரங்களை
நீட்டினேன், நீளவில்லை
கொட்டாவி வந்தபோது
வாய்கள் திறக்கவில்லை
கூடிநின்று ஒப்பாரிவைத்த Read the rest of this entry »
Posted in Poem | 5 Comments »
அஷ்ஷஹீத் உஸாமா மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடம் தொடர்பான புதிய வீடியோ(காணொளி இணைப்பு)
Posted by Kattankudi Web Community on 10/04/2012
OurUmmah: அஷ்ஷஹீத் உஸாமா பின்லாதின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ள பங்களா வீட்டுவீடியோ ஒன்றை அல் அரபியா தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. இஸ்லாமபாத்தில் புறநகரப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் அஷ்ஷஹீத் உஸாமா பின்லாதின் மனைவிகளும் குழந்தைகளுமாக 8 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.
Posted in Common | Leave a Comment »
தொடர்ந்தும் இஸ்லாமிய உடை மீது அத்துமீறும் சிங்கள பாடசாலைகள்
Posted by Kattankudi Web Community on 10/04/2012
மேல் மாகாண சபை கல்வியமைச்சின் ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கதலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. மாளிகாவத்தை பாரோன் ஜயதிலக மகா வித்தியாலயம் மற்றும் தெமடகொட அனுருத்த பாளிகா வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற மாணவர் தின மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்ககூட்டத்தின் போது முஸ்லிம் மாணவிகளது காற்சட்டைகளைக் கழற்றியமை. அபாயா அணிந்து பாடசாலைக்கு பிரவேசிக்க அனுமதி மறுத்தமை இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது என்று பத்திரிகை செய்தியொன்று தெரிவிக்கின்றது .
Posted in Common | 3 Comments »


















