காத்தான்குடி 2ம் குறிச்சி சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த சி.எம்.முஸ்த்தபா (வயது 83) என்பவர் நேற்று மாலை (3.2.2012) காலமானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்). Read the rest of this entry »
Filed under: Obituary
04/02/2012 • 04:34 3
காத்தான்குடி 2ம் குறிச்சி சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த சி.எம்.முஸ்த்தபா (வயது 83) என்பவர் நேற்று மாலை (3.2.2012) காலமானார்கள் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்). Read the rest of this entry »
Filed under: Obituary
10/01/2012 • 13:54 14
காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர்வீதியைச் செர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.கே.எம்.இஸ்மாயில் அவர்கள் இன்று காலை காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்.
Filed under: Obituary
16/12/2011 • 00:36 16
புதிய காத்தான்குடி அப்றார் நகரைச் சேர்ந்த ஆட்டோ சாரதியும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளையின் தொண்டருமான எம்.எச்.லாபீர் (வயது38) இன்று (15.12.2011) மாலை மரணமடைந்துள்ளார், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
Filed under: Obituary
02/12/2011 • 01:46 2
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி எம்.என்.எம். காமில் ஆஸாத் வபாத்தானார் இன்னாலில்லாகி வைஇன்னா இலைகி ராஜிஊன்.
Filed under: Obituary
17/11/2011 • 12:14 44
இன்று காலை வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 25 வயது இளைஞரும் காத்தான்குடி 01 பிரதான வீதியில் Farm House எனும் வர்த்தக நிலையத்தை நடத்தி வருபவருமான பர்சாத் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Filed under: Obituary
02/11/2011 • 12:10 9
காத்தான்குடி 03 மத்திய வீதியைச் சேர்ந்த அப்துல்லாஹ் ஹயாத்து முஹம்மத் அவர்கள் (வயது 60) 01.11.2011 செவ்வாய்க்கிழமை காலை காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபூதாபி வர்த்தக வங்கியில் (ADCB) பணியாற்றும் சகோதரர் H. M. M. முசம்மில் அவர்களின் தந்தையும், சகோதரர் A. M. M. தமீம் (மெனிக் ஜுவலர்ஸ், ஹொரவபொத்தான) அவர்களின் மாமனாரும் ஆவார்.
Filed under: Obituary
27/10/2011 • 22:16 17
புதிய காத்தான்குடி மூன்றாம் குறுக்குத் தெரு மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் ப்ளவுஸ் ஹாஜியாரின் மகன் எம்.ஏ.எம்.அன்சார் (வயது 39) அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Filed under: Obituary
20/09/2011 • 16:45 13
காத்தான்குடி மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த லத்தீப் ஹாஜியார் (சல்மா ரைஸ் மில்) இன்று காலை கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் காலமானார்கள்.”இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’.
அன்னார் ALM.சனீஜ் (பல் வைத்தியர்), AL.சானாஸ் (பொறியியலாளர்) ஆகியோரின் தந்தையும், ALM.பஸ்மி (பொறியியலாளர்) அவர்களின் மாமனாருமாவார்.
Filed under: Obituary
20/09/2011 • 11:40 13
காத்தான்குடி 01 அஸ் சஹீத் அஹ்மத்லெப்பை வீதியைச் சேர்ந்த நபீசா பீவி அவர்கள் இன்று காலை காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் ஏ. ஏ. எச். எம். முஸ்தபா (பஹ்ஜி) அவர்களின் மனைவியும், எம். எம். ஏ. சாக்கிர் (முகாமைத்துவ உதவியாளர், நகர சபை காத்தான்குடி), எம். எம். ஏ. சாபிர் (ஆசிரியர், அல் அஸ்ரக் வித்தியாலயம், மாவடிப்பள்ளி) ஆகியோரின் தாயாரும் ஏ. எல். எம். மன்சூர், ஏ. எம். எம். றபீக் (லண்டன் கிளிட்ஸ், மட்டக்களப்பு), ஜனாபா றகீபா பானு சாக்கிர் (ஆசிரியை, மத்திய மகா வித்தியாலயம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Filed under: Obituary
08/08/2011 • 20:11 18
வைத்தியரும் சமூக சேவையாளருமான டாக்டர் இஸ்ஸதீன் அவர்கள் இன்று மாலை காலமானார்கள், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி பல்வேறு ஆக்கப்பணிகளில் ஈடுபட்டவராவார்.
கிராம சேவை உத்தியோகத்தரான MIM.அஸ்ஹர் (தஸ்லீம்) அவர்களின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Filed under: Obituary
20/07/2011 • 11:12 68
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (17.7.2011) மட்டக்களப்பு கல்முனை வீதியிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் வைத்து வீதி விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் இன்று (20.07.2011) காலை மரணமடைந்துள்ளார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Filed under: Kattankudi News, Obituary
24/06/2011 • 19:15 10
புதிய காத்தான்குடியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் சலுசலா இப்றாகிம் அவர்கள் காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
இவர் காத்தான்குடி காங்கேயயோடை மற்றும் பாலமுனை பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தராக கடமை புரிந்தவர்.
ஆசிரியர் அன்வர் மற்றும் சட்டத்தரணி அஸ்ஹர் ஆகியோர்களது தந்தையான இவர் இன்று மதிய வேளையில் காலமாகி உள்ளார்.
Filed under: Obituary
29/05/2011 • 23:23 5
இன்று காலை கட்டுவன்புல் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபிக்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் விடுதி மேற்பார்வையாளரின் ஜனாஸாக்கள் இன்று இரவு பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டமாவடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு மூன்று பேரின் ஜனாஸாக்களும் இரவு 11மணிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தொழுகை நடாத்தப்பட்டு ஓட்டமாவடி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Filed under: Batticaloa Muslims, Obituary
12/05/2011 • 20:06 6
பூநொச்சிமுனையின் மூத்த பிரஜையும் பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளி உருவாக பாடுபட்டவரில் ஒருவருமான யஹ்யா நேற்று காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.
82 வருட காலம் பூநொச்சிமுனையில் வாழ்ந்த இவர் பூநொச்சிமனையின் இருப்புக்கு பாடுபட்டதோடு தமிழ் முஸ்லிம் உறவையும் பேணி நடந்தவர்.
Filed under: Kattankudi News, Obituary
09/05/2011 • 21:21 1
காத்தான்குடி மத்திய கல்லூரியல் கல்விப்பணி புரிந்து நேற்று மாரடைப்பால் காலமான அபுபக்கர் ஆசிரியரின் ஜனாஸா இன்று அஸர்த் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாஸாத் தொழுகைக்கு முன்னர் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.
Filed under: Obituary
09/05/2011 • 09:35 36
நேற்று (08.05.2011 – ஞாயிற்றுக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த காத்தான்குடி மத்திய கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் அபூபக்கர் அவர்களது ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள்:
Filed under: Obituary
09/05/2011 • 06:03 17
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய கணித ஆசிரியர் அபூபக்கர் அவர்கள் நேற்றிரவு வைத்தியசாலையில் காலமானதாக அறியக்கிடைக்கிறது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்
Filed under: Obituary
03/05/2011 • 20:32 22
காத்தான்குடியின் மூத்த சமூக சேவையாளரும், முன்னாள் அதிபரும், காத்தான்குடி அனாதைகள் இல்லத்தின் முன்னாள் முகாமையாளரும், முன்னாள் குர்ஆன் மதிர்ஸா அபிவிருத்தி குழு செயலாளருமான ஏ.எல். அபுல் ஹஸன் அவர்கள் இன்று மாலை 7.00 மணியளவில் காலமானார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் மர்ஹூம்களான அலியார் ஆலிம், ஆசியா உம்மா ஆகியோரின் புதல்வரும் எட்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
Filed under: Obituary
21/03/2011 • 07:01 3
- தகவல்: RTM. றியாஸ் -
நேற்று இறையடி சேர்ந்த முன்னாள் காதி நீதிபதியும் ஜாமியுல் ழாபிரீன் நம்பிக்கையாளருமான காலிதீன் அவர்களது மனைவியான ஆமினா உம்மா அவர்களது ஜனாஸா தொழுகை இன்று காலை 9:00 மணியளவில் காத்தான்குடி 05 ஜாமியுல் ழாபிரீன் ஜும்மாஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மக்பறாவில் நல்லடக்கம் இடம்பெறும்.
இவரது பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் இவரின் சிறப்பான மறுமை வாழ்வுக்கு பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது.
Filed under: Obituary
13/03/2011 • 15:21 26
- தகவல்: எம். எம். ஏ. சாக்கிர் -
சலாம் ஹாஜியார் என அறியப்படுகின்ற M. T. அப்துல் சலாம் அவர்கள் இன்று காலமானார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
காத்தான்குடி 4, அரபிக் கலாசாலை வீதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அறுபது வயதான இவர் கடந்த சில காலமாக சுகவீனமுற்று வீட்டிலிருந்த நிலையில் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் காலமானர்.
Filed under: Kattankudi News, Obituary
12/02/2011 • 13:33 21
-அபூஜுரைப்-
பல பாடசாலைகளில் அதிபராகவும், பல சமுக சேவை நிறுவனங்களில் முன்னர் தன்னை இணைத்து பல சேவைகளைப் புரிந்தவருமான அதிபர் H.M. அலி அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
இவர் மில்லத் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் M.A. ஹஸன்அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M.A. ஹுசைன்அலி, மீராபாலிகா மகாவித்தியாலய ஆசிரியர் M.A. ஹைதர்அலி ஆகியோர் உட்பட நான்கு பிள்ளைககளின் தந்தையாவார்.
Filed under: Information, Kattankudi News, Obituary
05/02/2011 • 18:03 46
காத்தான்குடி டெலிகொம் வீதி சந்தியில் பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள் இன்று காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய இவருக்கு இறக்கும்போது 48 வயது. இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜெளபர்கான் அவர்களின் மச்சானுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு மஃரிப் தொழுகையின் பின் 1ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படும்.
Filed under: Obituary
22/01/2011 • 15:11 9
நேற்று இரவு மரணமான அன்வர் வித்தியாலய ஆசிரியை பரீதா அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22.01.2011) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
கல்விப் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளானோர் நல்லடக்கத்தில் பங்கு கொண்டனர். தக்வாப் பள்ளியில் நடந்த ஜனாஸாத் தொழுகையின் போது இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்து.
Filed under: Kattankudi News, Obituary
அண்மைய கருத்துகள்