காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Notices’ Category

25.02.2012 – CIGயின் வாராந்த மார்க்கச் சொற்பொழிவு

Posted by Kattankudi Web Community (KWC) on 21/02/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் மனிதம் மதித்து புனிதம் விதைப்போம் எனும் தலைப்பில் எதிர்வரும் 25.02.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜித்தில் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி அவர்களால் சொற்பொழிவாற்றப்படவுள்ளது.

Posted in Islamic, Notices | Leave a Comment »

மட்டு.மாவட்டத்தில் 45 இடங்களில் நாளை மறுதினம் மின் துண்டிப்பு

Posted by Kattankudi Web Community on 17/02/2012

அபூ ஜுமைல்

இலங்கை மின்சார சபையினட் மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறஇருப்பதால் 2012.02.19ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 06.00 மணி தொடக்கம் மாலை 18.00 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில்  காவத்தமுனை, ஓட்டாமாவடி, மீராவோடை, Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்பு

Posted by Kattankudi Web Community on 16/02/2012

- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் இஸ்லாத்தின் பார்வையில் உறங்கு நிலை பங்குதாரர் வியாபார முறைமை எனும் தலைப்பில் எதிர்வரும் 18.02.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

WEDF ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச ஆங்கிலப் பாடநெறி

Posted by Kattankudi Web Community (KWC) on 16/02/2012

- தகவல்: முஹம்மத் சப்ரி -

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (WEDF) வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கான இலவச ஆங்கிலப் பாடநெறி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் பிரசுரிக்கப்படுகிறது.

Read the rest of this entry »

Posted in Notices | 1 Comment »

அல்குர்ஆன் விளக்கவுரையில் ஒரு மைற்கல்: இலங்கை முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 16/02/2012

- தகவல்: முஹம்மத் றாபித் -

இன்று  (16.02.2012)  பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ பிரதமர் தி.மு. ஜயரட்ண அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கும் சிங்கள மொழியிலான தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

Read the rest of this entry »

Posted in Islamic, Notices | Leave a Comment »

கிழக்கிலிருந்து புதிய ஊடக சேவை அடுத்தமாதம் ஆரம்பம்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/02/2012

- அபூ ஜுமைல் -

முதன்முறையாக கிழக்கு மாகாணத்திலிருந்து அரசியல் சமயம் இனம் சாராத நடுநிலை ஊடக சேவைகள் அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு மாகாண ஊடக உலகம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »

Posted in News, Notices | 1 Comment »

காத்தான்குடி இன்போ செய்திகள் மற்றும் வாசகர் ஆக்கங்களைக் கோருகிறது

Posted by Kattankudi Web Community (KWC) on 13/02/2012

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு வாசகர்கள் அனைவருக்கும். உங்கள் அபிமான இணையத்தளமான காத்தான்குடி இன்போ வெற்றிகரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை வாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

Read the rest of this entry »

Posted in Notices | 1 Comment »

சல்மா அமீர் ஹம்ஸாவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான பொலிஸ் நடமாடும் சேவை

Posted by Kattankudi Web Community on 10/02/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (WEDF) நிறுவனமானது காத்தான்குடி பெண்களின் நலன் கருதி பெண்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தங்களது பிரச்சினைகளை முறைப்பாடு செய்து தீர்வுகளைக் காண்பதற்கு முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு  Read the rest of this entry »

Posted in Notices | 1 Comment »

மௌலவிமார்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by Kattankudi Web Community on 09/02/2012

மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில்  தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதை உறுதிப்படுத்தும் காத்தான்குடி கபுறடி வீதியில் இயங்கி வரும் the acaddemy   (த அகடமி)  கல்வி நிறுவனத்தினால்,  மௌலவிமார்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Posted in Notices | 2 Comments »

பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

Posted by Kattankudi Web Community (KWC) on 04/02/2012

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  ஞாயிற்றுக்கிழமை (05.02.2012) பி.ப. 4.00 மணி முதல் 5.30 மணிவரை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Posted in Notices | 1 Comment »

காணாமல் போன இளைஞர்: தாய் உதவி கோருகிறார்

Posted by Kattankudi Web Community (KWC) on 02/02/2012

- நமது செய்தியாளார் -

காத்தான்குடி கர்பலா கிராமத்தில் வசித்துவரும்  தௌபீக் முகம்மது இஸ்மாயில் (வயது 22,) என்பவர் கடந்த ஒருமாதமாக காணாமல் போயுள்ளார்.

இவர் ஒரு வலது குறைந்தவர், இவர் ஒரிரு வார்த்தைகள் மாத்திரமே பேசக் கூடியவர். பிரதேசத்தை அவரிடம் வினவினால் வெலிகம எனவும் அல்லது கொழும்பு எனவும் இவர் கூறுவார் காத்தான்குடி என்று சொல்ல இவருக்கு தெரியாது என இவரது தாயார் கூறுகின்றார்.

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

தாருல் ஹைர் நிறுவனத்தின் ஐந்து வருடபூர்த்தியும் கல்வி வழிகாட்டலும் (Updated)

Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2012

உயர்தரக் கல்வி வழிகாட்டலும் பெற்றேர்களுடனான சந்திப்பும்

காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கும் தாருல் ஹைர் நிறுவனம் தனது ஐந்து ஆண்டுகால நிறைவையொட்டி 2011ம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தரக் கல்வி வழிகாட்டல்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

ஆரையம்பதி, காங்கேயனோடை பகுதிகளில் நாளை மின் துண்டிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2012

- தகவல்: A L. மாஹிர், மின் அத்தியட்சகர் -

நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஆரையம்பதி மற்றும் காங்கயனோடை பகுதிகளுக்குரிய மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி சாலை மின் அத்தியட்சகர் ஏ. எல். மாஹிர் எமக்குத் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

காத்தான்குடி இன்போ விளக்கப்படம்

Posted by Kattankudi Web Community (KWC) on 29/01/2012

- உவைஸ் முஹைதீன் / முர்ஷித் அஹ்மத் -

கடந்த 23.01.2012 காத்தான்குடி இன்போவின் பதிவுகள் ஆறாயிரத்தை எட்டியிருந்தன, அல்ஹம்துலில்லாஹ்.

Read the rest of this entry »

Posted in Notices | 14 Comments »

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டம்

Posted by Kattankudi Web Community on 27/01/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

காத்தான்குடியில் பல்வேறுபட்ட சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் அதன் 2012ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டத்தினை எதிர்வரும் 2012.01.29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.30 மணிக்கு அந் நாசர் வித்தியாலயத்தில் நடாத்தவுள்ளது.

Read the rest of this entry »

Posted in Kattankudi News, Notices | Leave a Comment »

செயின் மௌலானா பள்ளிவாயல் நிர்வாகம் விடுக்கும் அறிவித்தல்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/01/2012

பள்ளிவாயல் புதிய கட்டட அமைப்புக்காக இப்போதிருக்கும் கட்டடங்களின் பகுதிகளை உடைத்து அகற்றுவது தொடர்பிலும் கடற்கரை வீதியிலுள்ள பள்ளிவாயல் கடை ஒன்றை குத்தகைக்கு விடுவது தொடர்பிலும் காத்தான்குடி 06 செயின் மௌலானா பள்ளிவாயல் பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் அறிவித்தல் பிரசுரத்துக்காக கிடைக்கப்பெற்றுள்ளது.

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

மல்டி லெவல் மார்கடிங் (Multi Level Marketing) தொடர்பான விஷேட சொற்பொழிவும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்

Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2012

அன்மைக்காலமாக மல்டி லெவல் மார்கடிங் (Multi Level Marketing) என்ற பெயரில் எமதூரில் புதிய வியாபார முறையொன்று வேகமாகப் பரவி வருகின்றது. Read the rest of this entry »

Posted in Notices | 2 Comments »

பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2012

இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற திங்கட்கிழமை (16.01.2012) பி.ப. 4.15 தொடக்கம் 5.30 மணிவரை பெண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வொன்றினை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

சிறுவனை அடையாளங்காண ஊடகங்களில் விளம்பரப்படுத்டுமாறு நீதிமன்றம் பணிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2012

- நமது செய்தியாளர் -

15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுப் படி சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் 5.1.2012 திகதியன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு அங்கத்தவர் / தொண்டர் விண்ணப்பங்கள் கோருகிறது

Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2012

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் -

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (WEDF) நிறுவனத்தில் அங்கத்தவர்களாக / தொண்டர்களாக  சேர விரும்புகின்றவர்கள் இம்மாதம் 30.01.2012 க்கு முன்பதாக இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து கீழ் காணும் முகவரிக்கு  தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

2011 in review – காத்தான்குடி இன்போ 2011இல் (by WordPress)

Posted by Kattankudi Web Community (KWC) on 05/01/2012

The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.

Here’s an excerpt:

London Olympic Stadium holds 80,000 people. Kattankudi.info was viewed about 2,700,000 times in 2011. If it were competing at London Olympic Stadium, it would take about 34 sold-out events for that many people to see it.

Click here to see the complete report.

Posted in Notices | Leave a Comment »

இவ்வார ஜும்ஆக்களின் விபரம்

Posted by Kattankudi Web Community on 04/01/2012

காத்தான்குடி 01, பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயல்

குத்பா உரை: மௌலவி ARM. அப்துர் ரஹ்மான் (ஹாபிள்)

புதிய காத்தான்குடி 06, நூராணியா ஜும்ஆ பள்ளிவாயல்

Read the rest of this entry »

Posted in Notices | Leave a Comment »

தவறுக்கு வருந்துகின்றோம்

Posted by Kattankudi Web Community (KWC) on 02/01/2012

அன்பு வாசகர்கள் அனைவருக்கும்.

கடந்த வாரம் எமதூர் சாதனை மாணவி ஸீனா ஷிபா அவர்களின் பரீட்சைப் பெறுபேறு பற்றிய செய்தியில் இடம்பெற்ற தவறு ஒன்று தொடர்பில் Read the rest of this entry »

Posted in Notices | 3 Comments »