காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

இன்போவின் கௌரவம்- மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர் (CEB)

படப்பிடிப்பு-MACM.ஜெலீஸ்

காத்தான்குடி இன்போ இணையத்தளமானது  இன்போவின் கௌரவம் எனும் நிகழ்வினூடாக நமதூரின் முக்கிய அதிதிகளையும் மற்றும்  மக்கள் சேவை செய்யும் உயர் அதிகாரிகளையும்  நேரடியாக சந்தித்து செவ்வி காணுவதன் மூலம் அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதோடு மக்கள் சேவையில் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களையும் அவர்கள் மூலமாக நிவர்த்தி செய்ய   முயற்சித்து வருகின்றது.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

இன்போவின் கௌரவம் – சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் JP(BILAL)

படப்பிடிப்பு-MACM.ஜெலீஸ்

காத்தான்குடி இன்போ இணையத்தளமானது  இன்போவின் கௌரவம் எனும் நிகழ்வினூடாக நமதூரின் முக்கிய அதிதிகளை நேரடியாக சந்தித்து செவ்வி காணுவதன் மூலம் அவர்கள் தொடர்பிலான தகவல்களை வாசகர்களுக்காக வழங்க முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இம்முறை காத்தான்குடியின் முக்கிய சமூக சேவையாளரும் Read the rest of this entry »

Filed under: Interview

இன்போவின் கௌரவம்- கவிமணி MHM.புஹாரி பலாஹி (காணொளி இணைப்பு )

படப்பிடிப்பு-MACM.ஜெலீஸ்

காத்தான்குடி இன்போ இணையத்தளமானது  இன்போவின் கௌரவம் எனும் நிகழ்வினூடாக நமதூரின் முக்கிய அதிதிகளை நேரடியாக சந்தித்து செவ்வி காணுவதன் மூலம் அவர்கள் தொடர்பிலான தகவல்களை வாசகர்களுக்காக வழங்க முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இம்முறை காத்தான்குடியின் முக்கிய மார்க்க அறிஞரும் Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

முஸ்லிம்கள் பணிப்பெண்களாக வருவதைக் குறைப்பது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து: இலங்கையின் துபாய் தூதரக முதன்மைப் பொறுப்பதிகாரி றஹீம்

- Kattankudi.info Exclusive -

இலங்கை வெளிநாட்டு வர்த்தக சேவையில் கடந்த இருபது வருடங்களாக சேவையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் றஹீம்  அவர்கள் துபாயில் (Dubai) உள்ள இலங்கை தூதுவராலயத்தின் முதன்மை பொறுப்பதிகாரியாக (Consul General)  கடமையாற்றி வருகின்றார்கள்.

Read the rest of this entry »

Filed under: Interview

நேர்காணல்: ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் Consul General அப்துல் றஹீம்

எமது நேர்காணல் தொடரின் அடுத்த நேர்காணலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தின் முதன்மைப் பொறுப்பதிகாரியான எமதூரைச் சேர்ந்த சகோதரர் அப்துல் றஹீம் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read the rest of this entry »

Filed under: Interview, Notices

”உம்மாவுடன் பேச சல்லி செலவாகுமே” – சகோதரி ரிஸானாவின் நாகரீகம்

சகோதரிறிஸானா நபீக் சிறைவைக்கப்பட்டுள்ள சிறைக்கு அடிக்கடி சென்றுவரும் இலங்கையைச்சேர்ந்த டாக்டர் கிபாயா இப்திகார் ஆங்கில இணையத்திற்கு வழங்கிய செவ்வியே இது.பின்னர் அது அச்சு ஊடகமொன்றிலும் வெளியாகியிருந்து. மிகுந்த சிரமத்திற்குமத்தியிலேயே சகோதர வலைதளமான யாழ் முஸ்லிம் பதிவேற்றம் செய்திருந்தது.நன்றியுடன் இச்செவ்வியை காத்தான்குடி இன்போ வாசகர்களுக்கு பதிவேற்றம் செய்கின்றோம். இந்த ரமழான் மாதத்தில் ரிசானாவின் விடுதலைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு இன்போ வாசகர்களை வேண்டி நிற்கின்றது. – இன்போ நிர்வாகக்குழு

Read the rest of this entry »

Filed under: Interview, Sri Lankan Muslims

இன்போ பக்கச்சார்பாக செயற்படுவது போல எனக்கு தோன்றுகின்றது – முனீர் ஆசிரியர்

- நேர்காணல்: மர்சூக் காசிம் / MM. ஜெலீஸ் -

அண்மையில் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது நேயர்கள் அறிந்ததே.

இதன் தலைவரான அபூபக்கர் முனீர் ஆசிரியர் அவர்களுடன் நேர்காணல்    ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

Read the rest of this entry »

Filed under: Interview

பணத்தை விட ஏழைகளின் துஆக்களே மேலானவை – பொது வைத்திய நிபுணர் பரீத்

- நேர்காணல்: மர்சூக் காசிம் -

அமைதியான பேச்சு, ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறை, விளம்பரம் பிடிக்காத சமூக சேவை, பழகுவோரிடம் பசைபோல ஒட்டிக்கொள்ளும் பாச நெருக்கம், எப்போதும் முகத்தில் பரந்து விரிந்த மென்னகை இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர் டாக்டர் A.G.M.  பரீத் என்றால் அது மிகையாகாது.

களனி பல்கலைக்கழகத்தில் வைத்திய துறையில் பட்டம் பெற்று தற்போது இங்கிலாந்தில் பொது வைத்திய நிபுணராக பயிற்சி பெற்று வருகின்றார்.

Read the rest of this entry »

Filed under: Interview

பொது வைத்திய நிபுணர் டாக்டர் A. G. M. பரீத் அவர்களுடனான நேர்காணல்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு வாசகர்களுக்கு

எமதூரைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்தில் பயிற்சி பெற்று வருபவருமான பொது வைத்திய நிபுணர் டாக்டர் A. G. M. பரீத் அவர்களுடனான நேர்காணல் ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15.07.2011 லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read the rest of this entry »

Filed under: Interview, Notices

சல்மா ஹம்ஸா: ஒரு தொடக்கப் புள்ளி!

தமிழ் மிரர் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட நேர்காணலை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கின்றோம்

கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக முஸ்லிம் பெண்ணொருவர் உள்ளூராட்சி மன்றமொன்றின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் – திருமதி சல்மா அமீர் ஹம்ஸா! இவருக்கு முன்னர் கிழக்கிலிருந்து முஸ்லிம் பெண் எவரும் அரசியல் சபையொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில்லை.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

நேர்காணல் 04: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நேர்காணல் விரைவில்

Kattankudi.info Exclusive

அஸ்ஸலாமு அலைக்கும்,

எமது இணையத்தளம் வெளியிட்டு வரும் நேர்காணல் தொடரின் அடுத்த நேர்காணலுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் பிரதியமைச்சர் M L A M. ஹிஸ்புல்லாஹ் (M.A) அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

தற்போது சூடு பிடித்திருக்கும் அரசியல் களத்தின் நிலைமைக்கு மிகப்பொருத்தமாக இந் நேர்காணல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read the rest of this entry »

Filed under: Interview, Notices

மேற்குலகின் பிரதான சவால் இஸ்லாம்தான் என்பதை அதன் தலைமைகள் நன்குணர்ந்துள்ளன

சிறுவர் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா ரயீஸ்*

நேர்காணல்: எம்.பி.எம்.பைறூஸ்

கேள்வி : பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் Sri Lanka Islamic Forum UK (SLIFUK) அமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். அவ்வாறான ஓர் அமைப்பு ஏன் தோற்றுவிக்கப்பட்டது? அதன் செயற்பாடுகள் என்ன என்பது பற்றிச் சொல்லுங்கள்….?

பதில்: 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் SLIFUK அமைப்புக்கான அடித்தளம் இடப்பட்டது.

அக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வருகை தரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர்களில் கணிசமானோர் உயர் கல்விக்காக வந்த மாணவர்கள். அந்த வகையில் இம் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஒரு தேவை வெகுவாக உணரப்பட்டது.

Read the rest of this entry »

Filed under: Interview

ஒருவர் மற்றவரை அங்கீகரிப்பதுதான் தஃவாவின் அடிப்படை

microphoneகலாநிதி எம்.இஸட்.எம். மல்ஹர்தீன்

தலைவர் கணிதவியல்துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம்

கலாநிதி எம்.இஸட்.எம். மல்ஹர்தீன் அவர்கள் களுத்துறையைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1974ம் ஆண்டு கணிதவியல் துறையில் பட்டம் பெற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்றார். 1983ம் ஆண்டு வரை அங்கு கடமையாற்றிய அவர் ஸ்கொட்லாந்து, எடின்பரோ நகரிலுள்ள ஹெரியட்-வொட் (Heriot-Watt) பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கலாநிதிப் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு Stability of Non-conservative Dynamical Systems என்பதாகும்.

Read the rest of this entry »

Filed under: Interview, Sri Lankan Muslims

ஹிஸ்புல்லாஹ் விடயங்களைச் செய்யக்கூடியவராக இருந்தும் அடுத்தவர்களின் திட்டங்களைத் தான் உரிமை கோருபவராகவும் வன்முறை அரசியலை வளர்ப்பவராகவும் இருக்கின்றார் – மாகாண சபை உறுப்பினர் முபீனின் வெளிப்படையான பேட்டி!

Kattankudi.info Exclusive

Interview Team: MSM. Noordeen / MACM. Jelees / AMM. Sathikeen

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நேர்காணலின் முக்கிய விடயங்கள் எழுத்து வடிவிலும் முழுமையான ஒலிப்பதிவும் வாசகர்களுக்காக இங்கு வெளியிடப்படுகினறன.

முக்கிய விடயங்களின் எழுத்து வடிவம்:

உங்களது அரசியல் எதிர்காலம் தொடர்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

Read the rest of this entry »

Filed under: Audio, Interview, Kattankudi News

நேர்காணல் 03: மாகாண சபை உறுப்பினர் ULMN. முபீன் அவர்களுடனான நேர்காணல் நடைபெறுகின்றது

அஸ்ஸலாமு அலைக்கும்,

எமது நேர்காணல் தொடரின் மூன்றாவது நேர்காணலான மாகாண சபை உறுப்பினர் முபீன் அவர்களுடனான நேர்காணல் இலங்கை நேரப்படி பி. ப. 8:30 க்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வழமை போலவே இதில் வாசகர்களின் கேள்விகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்ஷா அல்லாஹ் நாளை இந்நேர்காணலின் சுருக்கம் எழுத்து வடிவிலும், முழுமையான ஒலிப்பதிவும் பதிவேற்றப்படும்.

Read the rest of this entry »

Filed under: Interview, Notices

நேர்காணல் 03: மாகாண சபை உறுப்பினர் U. L. M. N. முபீன் அவர்களுடனான நேர்காணல்

அஸ்ஸலாமு அலைக்கும்,

எமது இணையத்தளத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற நேர்காணல் தொடரில் அடுத்த நேர்காணலுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் முன்னால் தவிசாளருமான ULMN. முபீன் (B.A) அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

Read the rest of this entry »

Filed under: Interview, Notices

பல ஜும்ஆக்கள் நடத்துவதில் மார்க்க ரீதியாக பிரச்சினையில்லை – சமூக அங்கீகாரமே பிரச்சினை கலாநிதி அஷ்ரப் மனந்திறந்த பேட்டி!

- MSM Noordeen / MACM. Jelees / AM. Sathikeen-

எமது நேர்காணல் தொடரின் இரண்டாம் நேர்காணலான கலாநிதி அஷ்ரப் அவர்களுடனான நேர்காணல் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந்நேர்காணலின் ஒலிவடிவம் மற்றும் நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியன வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.

நேர்காணலின்போது கலாநிதி அஷ்ரப் அவர்கள் தெரிவித்த முக்கியக் கருத்துகள் சில சுருக்கமாக…….

  • அல் மனார் அறிவியல் கல்லூரி குறித்த மத்ஹபை கற்பிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்படவில்லை.
  • தாருல் ஹதீஸ் நிலையத்தின் கிளை காத்தான்குடியில் விரைவில் திறந்து வைக்கப்படும்.
  • ஜாமியதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் தேவைப்படும் மாற்றங்களை அதன் நிர்வாகமே செய்ய வேண்டும்.
  • Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களின் நேர்காணல் – Video இணைப்பு

Kattankudi.info Video Team

நேற்றுப் பதிவேற்றப்பட்ட பேட்டியின் வீடியோ பதிவுகளைப் பதிவேற்றுவதில் எதிர்பார்த்ததை விட அதிகம் தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதோடு, வீடியோவின் பெரும்பகுதி ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்கவும்.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

நேர்காணல் 01: சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களுடனான நேர்காணல்

Kattankudi.info Exclusive

MSM. Noordeen / MACM. Jelees / AM. Sathikeen / Video team

எமது இணையத்தளத்துக்காக எமதூரின் மூத்த சமூக சேவையாளரும், முன்னால் நகரசபைத் தவிசாளரும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உதவித்தலைவருமான சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்கள் வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் Audio  பதிவு இங்கு பதிவேற்றப்படுகின்றன.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

நாங்கள் ஒருசதமாவது கொமிஸன் வாங்கினோம் என பொறியியலாளர் அப்துர் றஹ்மானினால் நிரூபிக்க முடியுமா? காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் அஸ்பர் சவால் (Audio updated)

செய்தி: MSM. நூர்தீன் / ஒலிப்பதிவு: MACM. ஜெலீஸ்

பொறியியலாளர் அப்துர்றஹ்மான் மற்றும் அவரது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டுமென்பதற்காக தற்போதய காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தின் மீது அபாண்டங்களை சுமத்தி அரசியல் செய்ய வேண்டாமென நகர சபையின் மாதார்ந்த கூட்டத்தில் கேட்டுக்கொன்டதாக காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்.

அவர் தனது நகர சபை உறைபற்றி காத்தான்குடி இன்போவிற்கு மேலும் விபரிக்கையில்:

“பொறியியலாளர் அப்துர் றஹ்மான் எடுத்ததற்கெல்லாம் கொங்கிறிட்வீதியைப்பற்றியும் நாங்கள் பிழையாக கொங்கிறிட் வீதி போட்டிருப்பதாகவும் கூறித்திரிகின்றார்.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

எனது தலைவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவேதான்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் அவர்கள் வழங்கிய விஷேட பேட்டி

Interview EPCMஎன்னையே காத்தான்குடியின் அடுத்த அரசியல் தலைமைத்துவமாக ஹிஸ்புல்லா வளர்த்து வருகின்றார்.

பேட்டி கண்டவர்:  MSM. நூர்தீன்

வீடியோ ஒளிப்பதிவு: ULM. சபீக்

(இந்த நேர்காணலின் முழு ஒளிப்பதிவை கீழே பார்வையிடலாம்)

கேள்வி: நீங்கள் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் இனி உங்களது அரசியல் எதிர்கால இலட்சியம் என்ன?

பதில்: நான் இந்தளவுக்கு வருவதற்கு இறைவனுக்கு அடுத்ததாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு நன்றி கூறவேண்டும். என்னை அரசியலுக்குள் உள் வாங்கி கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் நியமித்து அரசியல் அந்தஸ்த்தையும் எனக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பெற்றுத்தந்துள்ளார்.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News, Video

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவு செய்யும் குழுவே நகரசபையைக் கைப்பற்றும் – பஷீர் ஹாஜியார் (அஷாபியா)

எம்ஏ.சீ.எம். ஜெலீஸ் – காத்தான்குடி செய்தியாளர்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நகரசபைத் தேர்தலை முன்வைத்து இப்போதே அரசியல்வாதிகள் சிலர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எனது கருத்தை தெரிவிக்கின்றேன்.

கடந்த 1989 முதல் காத்தான்குடிக்கென்று ஒரு அரசியல் தலைமைத்துவம் அல்லாஹ்வின் உதவியோடு இந்த மண்ணில் உருவாகி அந்த தலைமைத்துவத்தை காத்தான்குடி மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை  அந்த தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கைவைத்து இந்த ஊரை அந்த தலைமைத்துவத்திற்கு ஒப்படைத்து தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். அந்த தலைவர்தான் காத்தான்குடி மண்ணின் மைந்தன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.

Read the rest of this entry »

Filed under: Interview, Kattankudi News

காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை PMGG பிடிக்கவே முடியாது – அடித்துக்கூறுகிறார் நகர சபை உறுப்பினர் நூரி சலீம்

காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை ஒரு போதும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கைப்பற்ற முடியாதென காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். காத்தான்குடி இன்போவுக்களித்த விஷேட பேட்டியின் போதே நகர சபை உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிடிப்பதென்பது பகற்கனவாகும்.

கடந்த நகர சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்ற 3000 வாக்குகளைக் கூட இம்முறை அவாகளால் பெறமுடியாது என்றே நான் கருதுகின்றேன்.

Read the rest of this entry »

Filed under: Interview, Politics

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

பார்த்துக்கொண்டிருப்போர்

web stats

வருகைகள்

  • 3,888,213 மொத்த வருகைகள்

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்