காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்களின் ஈதுல் அழ்ஹா வாழ்த்துச்செய்தி

இலங்கை மனித உரிமைகள் சமாதான நீதவான்கள் அமைப்பின் கிழக்குமாகாண அமைப்பாளரும், சமூகப்பணியாளரும், அரசியல் செயற்பாட்டாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்கள் விடுத்துள்ள புனித ஈதுல் அழ்ஹா வாழ்த்துச்செய்தி.

கலிமாவின் பூமியாம் காத்தான்குடி மண்ணின் இஸ்லாமிய உம்மத்துகளுக்கு தித்திக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள். Read the rest of this entry »

Filed under: Eid Greeting

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

‘தியாக திருநாளாம் இத்திருநாளில், தியாக உணர்வுடன் செயற்பட திடசங்கர்ப்பம் பூனுவோமாக’

முஸ்லிம்களாகிய எமக்கு தியாகத்தையும், அர்ப்பணிப்புடனான செயற்பாட்டையும் உணர்த்துவதே இத்தியாக திருநாளாகும். வெறுமனே பெருநாளை மட்டும் கொண்டாடாமல் தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தியாகத்தை நினைவுபடுத்தி அதன்படி நடப்பதற்கு முயற்சிக்க வேண்டும். Read the rest of this entry »

Filed under: Eid Greeting

கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமிய சகோதரர்களின் சிறப்புமிக்க பண்டிகைகளில் ஒன்றான ஈதுல்-அழ்ஹா ஹஜ்பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து சகோதரர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஹஜ்பெருநாள் பண்டிகையானது ஏனைய பண்டிகைகளை விட பல சிறப்புக்களும் மகத்துவமும் கொண்டதாக விளங்குகின்றது.

Read the rest of this entry »

Filed under: Eid Greeting

மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் பெருநாள் வாழ்த்து

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

நமது இலங்கை திருநாட்டிலும், கடல் கடந்த நாடுகளிலும் வாழும் இஸ்லாமிய  சகோதர, சகோதரிகளுக்கு மலர்ந்துள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.

Read the rest of this entry »

Filed under: Eid Greeting

சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பெருநாள் வாழ்த்து

இஸ்லாமியத் தேசத்து உறவுகளுக்கு அல்லாஹ்வின் அனைத்து அருளும் நேசமும் , நிறைந்த நற்பாக்கியங்களும் புலர்ந்திருக்கும் இப்புண்ணிய நாளில் கிடைக்க வேண்டும் எனவும் பிராத்தனைளளுடன் வாழ்த்துக்களையும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறது .

*******ஈத் முபாறக்********

Filed under: Eid Greeting

ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சியின் பெருநாள் வாழ்த்து

ஒரு இதிஹாசத்திருநாள் இது. இஸ்லாம் தியாகத்தால் நிமிர்ந்தது என்கின்ற அருமந்த உண்மையின் வெளிப்டுகைதான் புனித ஹஜ்.

அறியாமை அக்கினிக்கு ஈமானியநீரை ஊற்றி எங்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் அணைத்தபோது முழுதேசமும் ஈமானிய வாடையை முகர்ந்து கொண்டது.அதே அற்புத பாதையில் எங்கள் இப்றாஹீம்(அலை) அவர்களின் அருமந்த தியாகம் ஈமானிய ஆத்மாக்களை தூய்மைப்படுத்திய வரலாற்றின் பக்கங்களில் இன்று புனித ஹஜ் மலர்ந்துள்ளது.

ஈமானிய ஹிருதயங்கள் அனைவருக்கும் ஈத்முபாறக்

அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் ஜே.பி

தலைவர், ஐக்கிய மக்கள் ஜனநாயக கட்சி

*******************************************************************************************************

Filed under: Eid Greeting

காத்தான்குடி சமுக ஆவலர்களின் பெருநாள் வாழ்த்து

புனித ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். தியாகத்தைக் கூறும் இந்நாளில் நாம் அனைவரு ஒற்றமையுடன், சகோரத்துவத்துடன் வாழ பிராத்திப்போமாக.

சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் (பி.ஏ. )
முன்னாள் காத்தான்குடி நகர சபைத்தலைவர்.
பிரதி தலைவர் பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் காத்தான்குடி

********************************************************************************************************

உலகெங்கும் பரந்து வாழும் காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த அனைவருக்கும் புனித ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஒற்றுமை, தனித்துவம், சகோதரத்துவம் காப்போமாக !

எஸ்.எச்.எம். அஷ்பர் ஜே.பி
பிரதி தலைவர்
நகர சபை
காத்தான்குடி

*********************************************************************************************************


நமது நாட்டில் இன்று அமைதி சமாதானத்துடன் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் சந்தர்ப்பத்தை இறைவன் தந்துள்ளான். அதற்காக நாம் இறைவனை பிராத்திக்க வேண்டும். இப்புனித நாளில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியும் சமாதானமும் தொடர பிராத்திப்போமாக!
அனைவருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.

அல்ஹாஜ் றஊப் ஏ. மஜீட்
அமைப்பாள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி
மட்டக்களப்பு மாவட்டம்

********************************************************************************************************

இப்றாஹிம்  நபி அவர்களின்  தியாகத்தால்  வந்த
ஈகைத்  திருநாளாம்  இனிய
ஹஜ்ஜுப் பெருநாளை  கொண்டாடும் . . . .

இலங்கை  வாழ் முஸ்லிம்களுக்கும் , வெளிநாடுகளில்
தொழில்  புரியும்  இலங்கை  வாழ்  முஸ்லிம்களுக்கும் ,
புனித  ஹஜ் கடமையில்  ஈடுபட்டுக்    கொண்டிருக்கும்
அனைத்து  ஹஜ்ஜாஜிகளுக்கும் ,

மற்றும்  உலகலாவிய  ரீதியில்  பரந்து வாழும்
அனைத்து  முஸ்லிம்களுக்கும்   எனது
உள்ளம் கனிந்த   ஈதுல் அழ்ஹா  இனிய
ஹஜ்ஜுப் பெருநாள்  வாழ்த்துக்கள்

*****ஈத்  முபாறக் ****

என்.கே.றமழான்  ஜே.பி.
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்

*******************************************************************************************************

புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள். நமது நாட்டில் அனைத்து தரப்பும் பாகுபாடின்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக பிராத்திப்போமாக

எம்.எஸ்.ஷாபி ஜே.பி.
அமைப்பாளர்
ஜனநாயக தேசியக்கூட்டமைப்பு

********************************************************************************************************


Filed under: Eid Greeting

வாசகர்களின் பெருநாள் வாழ்த்து

உலகில்  உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தியாகத் திருநாள்  வாழ்த்துக்களை தெரிவிக்கும் எமது வாசகர்கள்.

This slideshow requires JavaScript.

தந்தை இப்றாகிம்
வழிவந்த திருநாள்
உயிர் தியாகத்தை
உணர்த்தும் நன்நாள்.

ஈதுல் அல்ஹா…ஹஜ்ஜூப் பெருநாள்!

நினைத்துப் பார்க்கையிலே
நனைந்துப் போகும்
விழிகள்;
காலம் கடந்துப் போனாலும்
கனத்துப் போகும்
தியாகம்!

Read the rest of this entry »

Filed under: Eid Greeting

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அல் ஹாஜ். ரவூப் ஏ. மஜீட் அவர்களின் பெருநாள் வாழ்த்து (Video)

Filed under: Eid Greeting

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULMN. முபின் அவர்களின் பெருநாள் வாழ்த்து (Video)

Filed under: Eid Greeting

பெருநாள் வாழ்த்து: ஹாபிழ் M. C. M. றிழ்வான் (மதனி), செயலாளர், ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி

Filed under: Eid Greeting, News

பெருநாள் வாழ்த்து (Video)

Filed under: Eid Greeting

வைத்தியர் நஸுருத்தீன் அவர்களின் பெருநாள் வாழ்த்து (Video)

Filed under: Eid Greeting

காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் பெருநாள் வாழ்த்து (Video)

Filed under: Eid Greeting

காத்தான்குடி பிரதேச செயலாளர் ஜனாப் முசம்மில், BSc, SLAS அவர்களின் பெருநாள் வாழ்த்து (Video)

Filed under: Eid Greeting

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஈதுல் பித்ர் வாழ்த்து

CMஉலகெங்கும் பரந்து வாழ்கின்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கு புனிதமான ஈதுல் பிதர் பண்டிகையின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஒரு மாத காலம் முழுவதும் இறை அச்சத்திற்காக நோன்பிருந்து தம்மை தூய்மை படுத்திக்கொண்டு கொண்டாடப்படும் இப்பண்டிகையானது, மனித வாழ்வியத்திற்கு தேவையான அடிப்படையான ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் கொண்டிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாக நான் காண்கின்றேன்.

Read the rest of this entry »

Filed under: Eid Greeting

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

பார்த்துக்கொண்டிருப்போர்

web stats

வருகைகள்

  • 3,888,213 மொத்த வருகைகள்

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்