Archive for the ‘Appeal for Assistance’ Category
Posted by Kattankudi Web Community (KWC) on 17/05/2012
ஏறாவூர் 2 ஆலையடி வீதி, இல 442 என்ற முகவரியுடைய அலியார் அப்துல் பாத்திமா நயீமா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவசரமான சத்திரசிகிச்சைக்காக 230,450 ரூபா தேவைப்படும் என இவரது வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவரது கணவர் கூலித்தொழில் செய்பவராக காணப்படுகின்றார்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 3 Comments »
Posted by Kattankudi Web Community on 02/02/2012
கடந்த 1993ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் வைத்து புனித இஸ்லாத்தை தழுவி, அதனைத்தொடர்ந்து 1997ஆம் ஆண்டு புதிய காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் முடித்து புதிய காத்தான்குடி பதுரியா மஹல்லாவில் வசித்து வரும் எஸ்.எம்.றிபாஸ் என்பவர் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மிக அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ளார்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 26/11/2011

(file photo)
- நமது செய்தியாளர் -
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சி தாறுஸ்ஸலாம் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் இப் பகுயிலுள்ள பலரின் வீடுகளுக்குள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பதியில் வசிக்கும் குடும்பங்கள் பல தமது வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/10/2011
காத்தான்குடி -06 டீன் வீதி இலக்கம் 176/1 என்ற முகவரியில் வசிக்கும் ஆதாம்லெப்பை நளிமா (வயது 28) ஒரு குழந்தையின் தாயான இவருக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/08/2011
- அபூ றப்தான் -
கடந்த 04.07.2011 அன்று காங்கேயனேடையை சேர்ந்த உதுமாலெப்பை முகம்மது பஸ்லான் எனும் சகோதரருக்கு உதவுமாறு அவரது உறவினர்களின் வேண்டுகோளை நாம் பிரசுரித்திருந்தோம்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/08/2011
ஒல்லிக்குளம் பிரதேச பள்ளிவாயல்கள் ஒன்றியம் இப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையான முஸ்லிம் மையவாடிக்கான சுற்று மதில் ஒன்றை அமைப்பதற்காக நமது சகோதரர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்துள்ளது. இது சம்பந்தமான ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளும் இதற்கு தேவைப்படும் நிதிக்கான உத்தேச தொகை மதிப்பு ஆவணமும் வாசகர்களின் கவனத்துக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 06/07/2011
ஏற்கனவே நாம் வழங்கிய வேண்டுதலுக்கு அமைவாக காங்கேயனோடை-13 ல் வசித்து வரும் உதுமா லெப்பை முகம்மது பஸ்லான் எனும் நமது சகோதரருக்கு உதவி செய்யும் பொருட்டு ,எமது வாசகர்களில் சிலர் அவரது குடும்பத்தை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு எமது இணையத்தை வேண்டியிருந்தனர்.அதற்கமைய அவரது உறவினர்கள் இருவரது தொலைபேசி இலக்கங்களை பெற்று இங்கே தருகின்றோம்.
சாதிக்: (0094) 77 292 6924 பயாஸ்: (0094) 77 710 9252
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 04/07/2011
காங்கேயனோடை-13 ல் வசித்து வரும் 19 வயது நிரம்பிய உதுமா லெப்பை முகம்மது பஸ்லான் எனும் நமது சகோதரர் தனது இரு சிறுநீரகங்களும் முற்றாக பாதிக்கப்பட நிலையில்,விரைவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார்.இவரது சிகிச்சைக்காக வைத்தியர்கள் நிர்ணயித்து இருக்கும் செலவு பத்து லட்சம் ரூபா (One Million) ஆகும்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 07/06/2011

லஜ்னதுஸ்ஸுன்னா அலுவலகம்
- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் / அபூ ஜுரைப் -
கடந்த இரண்டு வருடங்களாக காத்தான்குடியில் தஃவா பணியில் ஈடுபட்டு வரும் லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அமைப்பு புதிய காத்தான்குடியில் மகளிருக்கான அரபிக்கல்லூரி ஒன்று இல்லாத குறையைக் கருத்திற்கொண்டு கடந்த 07.01.2011 முதல் மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா எனும் மகளிர் அரபிக் கல்லூரியை ஆரம்பித்து நடாத்தி வருகிறது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 28/03/2011
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்
கடந்த 03 பெப்ரவரி 2011 அன்று எமது இணையத்தில் ஓர் அவலத்தாய் தனது மகனின் சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மேலும் இவ்விடயம் தொடர்பான ஆவணங்களையும் நாம் பிரசுரித்திறுந்தோம்.
இந்த உதவிகோரலை ஐக்கிய இராட்சியதில் தொழில் புரியும் ஹாபில் முஹம்மட் மபாஸ் அவர்கள் ஐக்கிய இராட்சியதில் தொழில்புரிந்துவரும் இலங்கையை சேர்ந்த சகோதரர்களிடம் கூறினார். இந்தவகையில், ஐக்கிய இராட்சியதில் உள்ள “இலங்கை முஸ்லிம் நலன்புரி அமைப்பின்” Read the rest of this entry »
Posted in Appeal for Assistance, Kattankudi News | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/02/2011
- கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹீ)-
காத்தான்குடிக் கவிஞர் கலாபூஷணம் மௌலவி சுபைர் (பலாஹீ) ஏற்கனவே பார்வை இழந்தவர். தற்போது பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். வாய் பேசவில்லை, வலது பக்கக் கைகளும் கால்களும் இயங்கவில்லை.
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹில் ஷரீஆக் கல்வி கற்கும் போதே கவிதை எழுதத் தொடங்கியவர். குறுகிய காலத்தில் பிரபலம் பெற்றவர். தேசிய இதழ்களில் தித்திக்கும் கவிதைகளை எழுதியவர்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance, Kattankudi News | 11 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 03/02/2011
சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் மேலும் இவ்விடயம் தொடர்பான ஆவணங்களையும் வாசகர் முஹம்மத் சப்ரி பிரசுரத்துக்காக அனுப்பி வைத்திருந்தார்.
அவை பிரசுரிக்கப்படுகின்றன.
உதவி செய்ய விரும்பும் வாசகர்கள் தமது உதவிகளை பின்வரும் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்:
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/01/2011
கத்தாரில் வசிக்கும் எமதூர் சகோதரர்களால் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பெருமளவு நிதி திரட்டப்பட்டதை வாசகர்கள் அறிவீர்கள். எமது இணையத்தளம் தொடர்ச்சியாக செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது.
இன்று கிடைக்கப்பெற்ற இந்நிதி திரட்டிய அமைப்பின் உத்தியோகபூர்வ அறிவித்தலின் படி, இந்நிதி சேகரிப்பு உரியவர்களிடம் மீளளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 55 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011
- “காத்தான்குடி வெள்ள நிவாரண நிதி” அமைப்பின் சார்பாக கத்தாரில் இருந்து றியாஸ் முகைதீன் -
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் இணைய வாசகர்களுக்கு,
எமதூரில் நேற்றுமுதல் மாறிவரும் காலநிலை நீடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாக,
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011
-அபூ றப்தான்-
நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகள் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.
சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரில் நமதூர் மற்றும் வெளியூர் பிரதேச தனவந்தர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாகிகள் இப்பனிக்கு மிகக் காத்திரமான பங்களிப்புகளை வழங்கினார்கள். Read the rest of this entry »
Posted in Appeal for Assistance, Kattankudi News | 9 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி செய்தியாளர்
காத்தான்குடி வாவியின் அருகிலுள்ள மஸஜிதுல் குபா பள்ளிவாயல் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதை ஏற்கனவே காத்தான்குடி இன்போ செய்தி மற்றும் புகைப்படம் அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டிருந்தது.
தற்போது காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா நிர்வாகத்தினரால் பள்ளிவாயலை மீள் கட்டுமானம் செய்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை எமது இணையத்தள வாசகர்களின் கவனத்திற்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.
அத்தோடு பள்ளிவாயலின் தற்போதய நிலைமையை விபரிக்கும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
Posted in Appeal for Assistance, Kattankudi News | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011
அஸ்ஸலாமு அலைக்கும்.
கட்டார் வாழ் சகோதரர்கள் அனைவருக்கும்
’காத்தான்குடி வெள்ள நிவாரண நிதி’ அமைப்பானது கட்டாரில் பணி புரியும் அனைத்து சகோதரர்களினதும் பங்களிப்பைப் பெறும் பொருட்டு மாபெரும் ஒன்றுகூடலை இன்று ஏற்பாடு செய்துள்ளது.
இன்றுவரை காத்தான்குடியும் அதனைச் சூழ்ந்ததுள்ள பிரதேசங்களும் தொடர் மழையினாலும் வெள்ளப் பெருக்கினாலும் பாதிக்கப்பட்டு நமது மக்கள்துன்புற்ருக் கொண்டிருக்கின்றனர். எனவே இம்ம்மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை கட்டார் வாழ் சகோதரர்களும் பரவலாக செய்யவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்ப்பை இந்த ஒன்று கூடல் வழங்குகிறது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 17 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011
கத்தாரில் இருந்து காத்தான்குடி நண்பர்கள் சார்பாக றியாஸ் முகைதீன்
அன்பான உறவுகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் படும் துயரங்கள் எங்கள் மனக்கண்முன் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. மிகக் குளிரான வெள்ளத்துக்கும் சுவாசத்திற்கும் மத்தியில் உங்களது மூச்சுக்காற்றை எங்களால் உணர முடிகிறது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் உடன்பிறப்புக்களான எங்களால் இந்தத் தருணத்தில் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என அங்கலாய்க்கும் எங்களது மனக்குமுறல்களை உங்களால் உணர முடிகின்றதா?
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011
காத்தான்குடி மஸ்ஜிதுஸ் ஷுஹதா நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டுள்ள நிவாரண உதவிக்கான கோரிக்கையை சகோதரர் பாசிர் எமது யாஹூ குழுவுக்கு அனுப்பியிருந்தார்.
இணையத்தள வாசகர்களின் கவனத்திற்காக அக்கோரிக்கை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
நேற்று அறிவித்திருந்ததன்படி , காத்தான்குடி வெள்ள நிவாரணம் தொடர்பான கலந்துரையாடல்கூட்டம் இரவு 8 மணிக்கு ஆரம்பமானது. மிகக்குறுகிய அழைப்பாக இருந்தும் சிரமம் பாராமல் சுமார் 35 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி எம்.ஐ.இர்ஷாட் (BCAS) அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பொறியியலாளர் எம்.எம்.பளுலுல் ஹக் அவர்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் ஊரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான நிவாரண முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விளக்கங்களை ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்படங்களின் உதவியுடன் தொளிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் விரிவாக இடம் பெற்றது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுத்திருக்கும் நிவாரண உதவி வேண்டுகோள் ஒன்று பிரசுரத்துக்காக கிடைக்கப்பெற்றுள்ளது. முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வேண்டுகோள் பிரசுரிக்கப்படுகிறது.
இது இலத்திரனியல் வடிவத்தில் கிடைக்கப்பெற்றதால் கையொப்பங்கள் இடப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் வாசகர்கள் அனைவருக்கும்,
11.01.2011 செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance, Notices | 14 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/12/2010
காத்தான்குடி 04 மாம்புளியார் வீதியில் வசிக்கும் ஏ. எம். எம். முபீன் எனும் சகோதரர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளார். மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இருக்கும் கூலித் தொழிலாளியான இவருக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியள்ளனர்.
இச்சத்திரசிகிச்சைக்கு ரூபாய் 12 இலட்சம் செலவாகும் என்றும் தெரியவருகின்றது.
இவருக்கு உதவி செய்யுமாறு சம்மேளனமும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. இவருக்கு உதவி கோரும் அறிவித்தல் ஒன்றை வெளியிடுமாறு உறவினர் ஒருவர் எமது செய்தியாளர் நூர்தீன் அவர்களினூடாக சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அமைவாக இத்தகவல் வெளியிடப்படுகிறது.
Read the rest of this entry »
Posted in Appeal for Assistance | 3 Comments »