Archive for the ‘கட்டுரைகள்’ Category
Posted by Kattankudi Web Community (KWC) on 03/05/2012
- கலாநிதி.தாரிணி ராஜசிங்கம்-சேனநாயக்கா-
மதங்களின் கூட்டாண்மையான பெருமைக்குரிய ஒரு மரபை ஸ்ரீலங்கா நீண்டகாலமாக தன்னகத்தே கொண்டுள்ளது, அது நாடு முழவதிலுமுள்ள பல மதங்களினதும் புனித தலங்களினாலும், அதேபோல தனித்துவமான புவியல் கலாச்சாரக் கலவைகளினாலும் சாட்சிப்படுத்தப்படுகிறது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 03/05/2012
-மானா-
எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு வகை அச்சத்துடனேயே நாம் ஐவேளைத் தொழுகைக்காகச் செல்கிறோம், வாழ்கிறோம்!
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 29/04/2012
இனங்களின் பலப்பரீட்சை மீண்டும் துளிர் விடுகிறதா எனும் ஆழ்ந்த கேள்வியை ஒவ்வொரு இலங்கையருக்குள்ளும் தூண்டிவிடுவதற்கு அண்மைய தம்புல்லை மஸ்ஜித் விவகாரம் அடித்தளம் அமைத்திருக்கிறது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்கப் போவதில்லை.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 3 Comments »
Posted by Kattankudi Web Community on 29/04/2012
சிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 28/04/2012
- எஸ். ஏ. நசீறா (உதவிக் கல்விப்பணிப்பாளர்) -
ஊடகவியலாளர் நூர்தீன் அவர்களால் “மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சாதனை தனியொருவரின் சாதனையா?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற இந்நிலையில் நானும் எனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 27/04/2012
-மர்சூக் காசிம்-
தம்புள்ள பள்ளிவாயல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் காத்தான்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது மெத்தனப்போக்காக நடந்துகொள்கின்றது.
பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து சம்மேளனம் தனது தொடர் மௌனத்தை கலைத்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 12 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 26/04/2012
இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையின சமூகமாக வியாப்பகம் பெறும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றதொரு நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் நம்பப்படுகிறது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 23/04/2012
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
நாட்டில் பல நல்ல முன்னுதாரணங்கள் இருக்கின்ற அதேவேளையில் அவ்வப்போது எதிர்பாராத விதமாக ஒரு சில தீய சம்பவங்களும் அரங்கேறி நடந்து முடிந்து விடுகின்றன.
வன்முறை என்பது ஜனநாயகம், பயங்கரவாதம், அரசியல், ஆன்மீகம் என்று எந்த வழி முறையில் இருந்தாலும், அதன் வெளிப்பாடுகள் அருவருக்கத் தக்கதாகத்தான் இருக்கும். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 22/04/2012
(இன்றைய 22-04-2012 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையை நன்றியுடன் இங்கு மீள்பதிவிடுகிறோம்)
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இறைமை பொருந்திய தேசமொன்றில் அரசியலமைப்பு சட்டங்கள் பிரதான இடம்பெறுகிறது. பெரும்பான்மை சமூகம் வாழும் தேசமொன்றில் சிறுபான்மை சமூகங்கள் தமது பாதுகாப்புக் கவசமாக இந்த அரசியலமைப்புச் சட்டத்தையே நோக்குவர். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/04/2012
-சட்டத்தரணி MIM அஸ்வர் LLB (Hons)-
தம்புள்ள பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வணக்க வழி பாடுகளில் ஈடுபட்டு வந்த புனித பள்ளிவாயல் சிங்கள பேரின வாதிகளின் ஆசியுடனும், பங்குபற்றுதலுடனும் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இதனை மனிதபிமானமுள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாத ஒரு ஈனச் செயலாகும். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/04/2012
சட்டத்தை கையெலுத்த கடும்போக்கு சிங்கள காடையர்கூட்டம் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசலை தேசப்படுத்திய கொடூரச் செயல் முழு முஸ்லிம் உம்மாவையும் கலங்கவைத்துள்ள நிலையில் பள்ளிவாசலின் எதிர்காலம் பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/04/2012
-எஸ்.எம்.எம்.பஷீர்-
“அன்பினால் கோபக்காரனை வெல்,நன்மையால் தீய குணத்தோனை வெல்” – தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று, துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக “கண்டுபிடிக்கப்பட்டு” Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 3 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 20/04/2012
-முஹம்மத் றிழா-
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பௌத்த மேலாதிக்கத்தினால் கறைபடிந்த வரலாறுகள் அதிகமென்றே சொல்லலாம். இம்மேலாதிக்க நிலை தோன்றுவதற்குரிய பிரதான பாத்திரத்தை பௌத்த பிக்குகள் வகிக்கின்றார்கள் என்றால் அதை மறுத்து ஒதுக்கிவிடமுடியாது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 20/04/2012
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது தொடர்பாக யாழ் முஸ்லிம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பௌத்த தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 4 Comments »
Posted by Kattankudi Web Community on 20/04/2012
ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 19/04/2012
றுஸ்லி ஈஸா லெப்பை (நளீமி)
இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னுமின்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டுபோடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும்.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 18/04/2012

ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய பூகம்பம் அதன் விளைவான பயங்கர சுனாமிப் பேரலை ஆகியவற்றிற்கு முன் வானில் சில அடையாளங்கள் ஏற்பட்டதாக இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பூமியிலிருந்து 250 கிமீ உயரத்தில் இந்த அடையாளம் ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அடையாளத்தை வைத்து சுனாமி தாக்கும் சரியான நேரத்தைக் கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 18/04/2012
சப்றி பஷீர்- லண்டன்
”இன்னலில்லாஹி வயின்னா இலைஹீ ராஜிஊன்” லோங்கிஸ் மாமா(மர்ஹூம் அல்ஹாஜ் – மீராசஹிபு) மௌத்தாகி விட்டார் என்று எனது நண்பன் ஊரிலிருந்து ஒரு sms அனுப்பியவுடன் கண்களில் கண்ணீரைத் தவிர வேறெதுவும் வரவில்லை…..இன்னும் கண்களுக்குள் அந்த உருவம்..! வெள்ளை சேட்டு,வெள்ளை லோங்கிஸ், கையில் ஒரு மூங்கில் பிரம்பு, வெள்ளிக்கிழமை ஜாமயுல்லாபிரீன் மீரா பள்ளியின் மேல் மாடியில் அவர் அங்கும் இங்கும் அவசரமாக எங்களை கட்டுப் படுத்துவதற்கு ஓடிக் கொண்டு இருப்பார் ஆனால் நாங்களோ அன்று ஸ்கூலில் வைத்து திட்டமிட்டது போல் அவரை சகல பக்கங்களிலும் ஓட வைத்துக் கொண்டே இருப்போம்…… Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 6 Comments »
Posted by Kattankudi Web Community on 15/04/2012
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/04/2012
- எம்.எஸ்.எம். நூர்தீன் (ஊடகவியலாளர்) -
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையின் முடிவுகள் கடந்த மாதம் 26ம் திகதி வெளியிடப்பட்டன.
இந்த பரீட்சையின் முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலாவது இடத்தினை பெற்று பெருமை சேர்த்துள்ளது.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள், Education | 24 Comments »
Posted by Kattankudi Web Community on 14/04/2012
அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்
அனர்த்த நிலைகள் தொடர்பாக அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் ‘அனர்த்தங்கள் தரும் படிப்பினை என்ன’ என்ற தலைப்பில் வெளியிட்டு கருத்துக்களை கடந்த வருடம் நாம் பதிவு செய்திருந்தோம் அந்த கட்டுரையை மீண்டும் தற்போது உள்ள அனர்த்த நிலைகள் காரணமாக மீண்டும் பதிவு செய்கிறோம்
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/04/2012
-எம்.பி.எம்.பைறூஸ்-
காத்தான்குடி-ஆரையம்பதி எல்லையில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் சிலை அப் பகுதியில் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
குறித்த சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் அதற்கு மாலை அணிவித்து கௌரவித்தமையானது அப் பகுதி முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்திருக்கின்றது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/04/2012
-நப்ரீஸ்-
இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றும் இல்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பயங்கர வாதம் இல்லாது ஒழிக்கப்பட்டு இன்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழ்ந்து வந்தாலும், பேரின வாத சக்திகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்குள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் காணிகள், குடியிருப்பு எல்லைப் பிரதேசங்கள் என்பன திட்டமிட்டு சூரையாடப்படுவதற்கான முஸ்தீபுகள் இடம் பெற்று வந்தாலும், Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »