புரிந்துணர்வுடன் கூடிய ஒருங்கினைந்த தஃவா !
Posted by Kattankudi Web Community on 24/02/2013
தகவல் : – மௌலவி M.A.C.A நாஸர் ஜமாலி -
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம் தௌஹீத் சமூகத்தின் எதிர் கால இலக்கு சமகால சூழ்நிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு தஃவா ரீதியிலான செயற்பாடுகளை விஸ்தரிப்பது , புரிந்துணர்வுடன் கூடிய ஒருங்கினைந்த தஃவாவை மேற்கொள்வது போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை 23-02-2013 சனி இரவு இஷாத்தொழுகையைத் தொடர்ந்து மஸ்ஜிதுல் குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடாத்தியது.
இந்நிகழ்வில் தஃவா பனியில் அறிவும் அனுபவமும் வாய்ந்த உலமாக்களான அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி , அஷ்ஷெய்க் M.L.M முபாரக் மதனி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அன்டியுள்ள பிரதேசங்களில் செயற்படும் தௌஹீத் சகோதரர்கள் , மற்றும் தௌஹீத் அமைப்புக்கள் , பள்ளிவாயல் நிருவாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்








KAATHOORAN said
Eanappa unkalukkulleye pirivu??? thowheed unkalidam mattuma ullathu??? Thamheeth illatha matra ulamakkal yar?