காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஆராய கூட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 24/02/2013

Saudi Lanka Flagசம காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் உத்தேசித்துள்ளது. இதன் முதல் கட்ட நகர்வாக நாளை திங்கற்கிழமை ஒரு கூட்டத்துக்கான ஏற்பாடு தலை நகர் ரியாதில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

பல்வேறு தரப்புகளையும் ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து அது சம்மந்தமான அறிக்கை ஒன்றை அரபு மொழியில் தயாரித்து மன்னர், இளவரசர்கள், தலைமை முப்தி உட்பட பல்வேறு தரப்புகளிடம் கையளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

About these ads

3 Responses to “இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஆராய கூட்டம்”

  1. Mohamed haniffa said

    it,s super everyone has to take care the our nation

  2. Reem said

    Good job, pls do it successfully

  3. ali said

    ivaikalai thatpothaikku pirasukkamal iruppathu nallathu/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,323 other followers

%d bloggers like this: