NTJ இன் விழிப்புனர்வு கூட்டம் : நம் நாட்டு முஸ்லிம்கள் தேச விரோதிகளா?
Posted by Kattankudi Web Community on 23/02/2013
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சமூக விழிப்புனர்வு கூட்டம் இன்று மாலை 7.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் இஸ்லாமிய அழைப்பாளர் ஸஹ்ரான் மௌலவி இன்போவுக்கு தெரிவித்தார்.
இனவாதமும் மதவாதமும் நாட்டிற்கு புற்று நோய், ஹலால் ஏன் எதற்கு?, நம் நாட்டு முஸ்லிம்கள் தேச விரோதிகளா? எனும் தலைப்பின் கீழ் இரவு 10.00மணிவரை இவ் சமூக விழிப்புனர்வு கூட்டம் இடம்பெறவுள்ளது.
கடந்த 18ம் திகதி இவ் அமைப்பினால் உரிய அனுமதிகள் பெற்றிருந்தும் இதே போன்றதொரு கூட்டம் இறுதி நேரத்தில் பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








qatar said
இதனடுடைய ஒளிப்பதிவு இறிந்தால் காண்பிக்கவும்