காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

இரவோடு இரவாக டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

Posted by Kattankudi Web Community on 23/02/2013

fist-60-60உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் இரவோடு இரவாக எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி 90 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால்  அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன் புதிய விலை 162 ரூபாவாகும்.

95 ஒக்டெயின் பெற்றோல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 170 ரூபாவாகும். ஆட்டோ டீசல் ஒரு லீட்டர் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 121 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 145 ரூபாவாகும்.  மேலும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 111 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

About these ads

One Response to “இரவோடு இரவாக டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு”

  1. arif Hssan Doha said

    very good Srilankan very luck Penelope

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,323 other followers

%d bloggers like this: