கிழக்கின் முதலாவது கலாசார கண்காட்சியை யொட்டி முஸ்தபா ஆசிரியர் குழுவினரின் விசேட நாடகம்
Posted by Kattankudi Web Community on 01/02/2013
-ஜுரைப்-
கலாசார கண்காட்சியை யொட்டி இன்று இரவு 7.30 மணிக்கு முஸ்தபா ஆசிரியர் குழுவினரின் விசேட நாடகம், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .
ஆதாயம் அழிந்தது எனும் தலைப்பில் இடம் பெறவுள்ள இந்த நாடகத்தில் ஐ.ஜுனைதீன் ஆசிரியர், வை.எல்.எம்.இப்றாகீம் கிராமசேவை உத்தியோகத்தர், மற்றும் சாந்தி முகிதீன், சாமில், கே.எல். கமர்தீன், எஸ்.எல்.எம். முபாறக், ஸலாம் ஆகியோர் பங்கு பற்றுவர்.
இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.







Jaufar Mohd. Haneefa said
I love to watch the this program… Dear Info, will you post the video clip related to the above said.