காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

காத்தான்குடி கலாசாரக் கண்காட்சியில்

Posted by Kattankudi Web Community on 01/02/2013

???????????????????????????????
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இஸ்லாமிய கலாசார கண்காட்சியின் மேலதிக படங்களை காணலாம்

இலங்கை முஸ்லிம்களின் பண்டய வரலாற்றைப் பாதுகாத்து பேணும் நோக்கில்

காத்தான்குடியில் இக்கலாசார கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

About these ads

3 Responses to “காத்தான்குடி கலாசாரக் கண்காட்சியில்”

  1. win said

    எமது பெண் சகோதரிகள் கலாச்சார கண் காட்சியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எனது இஸ்லாத்தின் காலாச்சாரத்தையே மீறி செல்கின்றார்கள் என்பதை எமது உலமாக்களின் கண்களுக்கு புலப்படவில்லை என்பது தான் கவலை அல்லாஹ் போதுமானவன்

  2. இந்த சம்மான்கோட்டை மஸ்ஜிதின் தோற்றதில் நம் ஊரிலும் மஸ்ஜித் ஒன்று அமையவேண்டும் கடற்கரை அபிவிருத்தி திட்டதில் அங்குவரும் பொதுமக்களுக்கு மார்க கடமைகளை நிறைவு செய்யுமுகமாக இந்த ரெட்கலர் மஸ்ஜிதின் தோற்றத்தில் நம் கடட்கரையில் விசாலமான ஒரு மஸ்ஜித் அமைந்தால் மிக அழகிய பணியாக அது இருக்கும்

  3. JAHANI said

    கலாச்சாரம் என்பது என்ன? மார்க்கம் என்பது என்ன? ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் நாங்கள் மார்க்கத்தால் ஒன்று பட்டிருந்தாலும் கலாச்சாரம் என்பது வேறுபடும் அரபு தேசத்தை எடுத்துக்கொண்டால் அவர்களின் கலாச்சாரத்துக்கும் எமக்கும்நிறைய வேறுபாடு உண்டு. திருமணம், பெருநாள்,தொழில் முறை, உடை இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மார்க்கத்துக்கு முரனில்லாதவைகளாக இருக்க வேண்டும். காத்தான்குடியில் முஸ்லிம்கள் எத்தனை வருட வரலாறு என்பதற்கு இருந்த ஒரே ஒரு ஆதாரம் மெளன கபுரடி கட்டிடம். அக்கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட கட்டிட தொழில் நுட்பமே அதைக்காட்டும் அதை உடைத்துவிட்டு இப்போ கலாச்சார விழா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,368 other followers

%d bloggers like this: