சிங்கள-முஸ்லிம் கலவரத்தை தடுக்க உஷார் நிலையில் படையினர்
Posted by Kattankudi Web Community (KWC) on 26/01/2013
நாட்டில் மத மற்றும் இனவாத கலவரமொன்றை ஏற்படுத்துவததர்கான பின்னணி ஒன்றை சில குழுக்கள் ஏற்படுத்திவருவதாகவும் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மிகுந்த அவதானத்துடன் உள்ளதாகவும் அரச பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கள முசலிம் மக்களிடையே இவ்வாறானா பிரச்சினையொன்றை ஏற்படுத்த சில அடிப்படைவாதக்குழுக்கள் முடற்சிப்பதாக பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எச்சரித்துள்ள நிலையிலேயே பாதுகாப்பு தரப்பு உஷாரடைந்துள்ளது.
இந்நிலையில் அவாறானதொரு நிலைமை ஏற்பட்டு நாடு மீண்டும் அபாயகரமான நிலைக்கு செல்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பு இவ்வாறான தொரு நிலையை எதிர்க்கொள்ள தமது வீரர்களை எவ்வேளையிலும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. (vidivelli)








Dr M L Najimudeen said
My sincere appreciations to the government and particularly defence secretary. Religions are to build the human qualities and not harm the people in the name of religion.
When Arabs came from Arabia thousands of years before they did not bring their wives. They came alone and married the local Sinhala and Tamil ladies. Therefore if you trace the history they are our blood relatives.
sadiq said
எப்பவோ செய்யவேண்டியது இப்போதாவது உணர்ந்தார்களே!
அல்ஹம்துலில்லாஹ்
Muzzammil said
அரசு நினைத்தால் சிங்கள முஸ்லிம் கலவரம் ஒன்று வராமல் தடுக்கலாம்
இது தேன்கூட்டு கல்லெறிந்து விட்டு தீப்பந்தம் கட்டுவதை போல உள்ளது
அப்பாவி ஆதம் காக்கா said
அவக குட்டிக் கொண்டே இருப்பாகளாம். குனிஞ்சு கொண்டே இருக்கணுமாம். குட்டத்தான் வேணுமா எண்டு ஆராய கொமிசன் போடுவாகளாம். அப்பயும் தேங்க்ஸ் எண்டு போட்டு குனிஞ்சு கொண்டே இருக்கணுமாம். நிமிந்து ஏன் குட்டிறீங்க எண்டு கேட்டு அதால பிரச்சின வந்திடாம இருக்க உசாரா இருப்பாகளாம்.பிரச்சினய தவிர்க்க குனிஞ்சு கொண்டே இருக்கணுமாம். ……………………அல்லாஹ்தான் பதில் குடுக்க வேணும்
PMAMF Mohammed H.I.R.A.Z said
அதாவது இந்த உசார் எதுக்கு தெறியுமா ஏதாவது கொடூர வன்முறை முஸ்லிம்கள் மேல் சிங்கள பௌத்த தேசவிரோத தீவிரவாத கூட்டத்தால் கட்டவிழ்த்துவிடப்படின் அதட்கு பதிலடியாக முஸ்லிம்களில் தரப்பில் இருந்து ஒரு துறும்பு கூட அந்த தீவிர வாத கூட்டதின் மேல் விழுந்துவிடகூடாது என்பதட்க்காகத்தான் என்பதை யாறும் மறக்க வேண்டாம்??? முன்னர் நம் பிரதேசங்களில் புலிபயங்கரவாதம் கொடூரங்கள் ஏதாவது புறிந்தால் அதட்கு பதிலடியாக நம்மவர்கள் புலி பயங்கரகூட்டத்தின்மேல் எதையுமே செய்யவிடாது ஊரடங்கு என்றும் ரோந்தென்றும் நம்மை வாட்டி எடுப்பார்களே அதுபோன்று இனி தென் இலங்கையில் உள்ள முஸ்லிம் ஊர்களை உசார் அடிந்த்து வாட்டி எடுக்க போகிறார்கள்???
nass said
Dr.don’t believe this commission and the government this commission is formed only to inquire the Islamic thowheed organisations.commission is not needed now,if the president just say a word to stop this pothu bala sena
, that is enough now
,
Abu Salih said
இவர்கள் நினைக்கின்ற மாதிரி பிரச்சிணைகள் வந்தால் நமது நாடு ஒரு போதும் முன்னேற வாய்ப்பில்லை. யா அல்லாஹ் அறிவில்லாத இவர்களுக்கு நல்ல நேர்வழியை கொடுகப்பாயாக. ஆமீன்.