அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் அரபு வசந்தம் – தர்பியா நிகழ்வு
Posted by Kattankudi Web Community on 19/01/2013
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தௌஹீத் உலமாக்களுக்கான விஷேட தர்பியா நிகழ்வொன்று மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளி வாயலில் நடைபெற்றது. இதில் காத்தான்குடி தாருல் ஹதீத் இஸ்லாமிய கல்வி மையத்தின் தலைவரும் அல்மனார் அறிவியற் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும் சஊதி அரேபியாவில் உள்ள நஜ்ரான் பல்கலைக் கழகத்தின் இனணப் பேராசிரியருமான கலாநிதி U.L அஹமத் அஷ்ரப் அஸ்ஹரி Phd அவர்கள் உட்பட தௌஹீத் உலமாக்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் அரபு வசந்தம் எனும் தலைப்பில் கலாநிதி அஹமட் அஷ்ரப் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.










fawas said
இறைவனுக்கே எல்லா புகலும் அல்ஹம்டுலில்லாஹ்
இந்த புனித தாவ்வா பனி இன்னும் தொடரவேண்டும்
இன்சா அல்லாஹ்
ifham said
mashallah