காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info • Online Viewers

  web stats

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒன்று கூடல்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/09/2012

-நமது செய்தியாளர்/எப்.எம்.பர்ஹான்-

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னரான மாகாணம் தழுவிய ஒன்று கூடல் நேற்று இரவு அதன் மக்கள் அரங்கில் நடைபெற்றது.

இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் அதன் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் மற்றும் அதன் சூறா சபை உறுப்பினர்கள் உட்பட  பிராந்தியத்திலுள்ள பலரும் உரையாற்றினர்.

இதில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இராப் போசனமும் வழங்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

About these ads

7 Responses to “நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒன்று கூடல்”

 1. r@s said

  இது நல்லாட்சியின் ஏழாம் கத்தம் சாப்பாடு

  • farsath said

   ellai itan mutal kattam summa sattam potma irunthu parunka innam niraya kattam irukku

   • Al-Mahdi said

    my dear bro. kattam othinalum sontha kasilthane kattam othuhirarhal ooor makkalin kasai edutho or kalavadiyo kattam othallaye. silar ippadiyim ooor makkalin kasai eduthum kooda intha makkalukku …….irukkinrarhal.

 2. rinoz1234 said

  Sariya sonninka parunko. yes indeed.

 3. ஏன் உங்களையும் கத்தத்துக்குக் கூப்பிடல என்ட ஆத்தனமா? (ஆத்தாத தனமா)

 4. அப்பாவி ஆதம் காக்கா said

  புகாரிக் கந்தூரி , ஹாஜா முகைதீன் ஜிஸ்தி கந்தூரி , பயில்வான் கந்தூரி …….போதாதற்கு இப்ப அரசியல் கந்தூரி. கூட்டம் சேர்க்க புதுசா ஏதும் செய்வீங்கன்னு பார்த்தா ……. சொதப்பிடீங்களே

 5. வெள்ளத்தம்பி said

  என்னடா மன? இரிக்கிற கிறவுட பார்த்தா. நல்லாட்சிக்கு ரெண்டு சீட்டு வர வேண்டிய கிறவுடு. அதான் சாப்பாடு என்டதால். ………………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,858 other followers

%d bloggers like this: