மீரா பாலிகா தேசிய பாடசாலையின் மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிக்காக கொழும்பு பயணம்
Posted by Kattankudi Web Community (KWC) on 13/09/2012
தகவல்: முகம்மத் நிசார் (ஆசிரியர்)
இம்மாதம் 15,16, மற்றும் 17 திகதிகளில் கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மட்- மீரா பாலிகா தேசிய பாடசாலையின் 19 வயதிற்குட்பட்ட பெண் கரம் அணியினர் நாளை கொழும்பு செல்லவுள்ளனர். இவர்கள் கோட்ட, வலய மற்றும் மாகாண போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு சாதனைகள் ஊடாக பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







PMAMF Mohammed H.I.R.A.Z said
மாஷா அல்லாஹ் அல் ஹம்துலில்லாஹ் வாழ்துக்களும் பாராட்டுகளும் நிச்சயமாக உங்கள் முயட்சியுடன் அல்லாஹ்வின் உதவி இருக்கும் நீங்கள் வெற்றிஅடைய பிராத்திக்கிறேன்
kuba youth club said
போட்டிகளுக்கு செல்லும் சகோதரிகள் வெற்றி பெற்று எமது காத்த மண்ணுக்கு பெருமை சேர்க்க எங்களுடைய குபா இளைஞர் கழகத்தின் சார்பாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
மட்டக்களப்பு மகன் said
சென்று வா வெண்று வா
மேலும் மேலும் எனது அயல் நகரம் சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்