கல்வி அமைச்சர் மீரா பாலிகா மகாவித்தியாலயத்துக்கு விஜயம்
Posted by Kattankudi Web Community on 25/02/2012
-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-
காத்தான்குடி மீரா பாலிகா மகாவித்தியாலய தேசிய பாடசாலைக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் விஜயம் ஒன்றினை நேற்று (24.02.2012) மாலை மேற்கொண்டார்.
தேசியபாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலையின் பெயர்பலகையினை திறந்துவைத்த அமைச்சர் தரம் 5புலமை பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட, கற்பித்த ஆசிரியர்களை கௌரவித்தார்.இதன்போது மாணவிகளின் கூடைப்பந்தாட்ட போட்டியினையும் அமைச்சர் பார்வையிட்டார்.
This slideshow requires JavaScript.






