காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

கல்வியமைச்சின் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் காத்தான்குடி விஜயம்

Posted by Kattankudi Web Community (KWC) on 24/02/2012

-நமது செய்தியாளர்-

கல்வியமைச்சின் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திருமதி ஜே.மாலினி பெர்ணான்டொ இன்று (24.2.2012) காலை காத்தான்குடியிலுள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம்செய்து பாடசாலைகளின் நிலவரங்களை பார்வையிட்டார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடிக்கு வருகைதந்த  இவர், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயம் மற்றும் ஸாவிய்யா மகளிர் வித்தியாலயம் மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

One Response to “கல்வியமைச்சின் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் காத்தான்குடி விஜயம்”

  1. இப்படி தினம் தினம் ஊரின் நடப்புகளை இன்போமூலம் அறிய கிடைபதால் ஊரை விட்டு வெகுதூரம் இருக்கிறோம் என்ற நினைப்பு பல நேரம் மறந்து விடுகிறது!!!! ஆனால் சில …………….. விமானம் ஏரி மெனக்கட்டுபோய் இன்போவை பார்க வேண்டாம் என்று பிரச்சாரம் பன்னுவதை பார்தால் என்ன சொல்லுவது? பாவம் அந்த அளவுக்கு இன்போவின் வளர்ச்சியும் செல்வாகும் அதுகளை திகைக்க வைதிருக்கிறதாகும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s