24 .02 .2012 இவ்வார ஜும்ஆக்களின் விபரம்
Posted by Kattankudi Web Community on 23/02/2012
காத்தான்குடி 05, ஜாமிஉல் லாபிரின் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்
குத்பா உரை: மௌலவி HM. சாஜஹான் (பலாஹி)
புதிய காத்தான்குடி 06, பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல்
குத்பா உரை: மௌலவி MI. அப்துல் கபூர் (மதனி) BA
மட்டக்களப்பு, ஜாமிஉஸ் சலாம் ஜும்ஆப் பள்ளிவாயல்
குத்பா உரை: மௌலவி ZAM. ஹக்கீமுல் அமீன் (பலாஹி)
புதிய காத்தான்குடி 06 ,ஜாமிஉத் தௌஹீத் (சென்டர்)பள்ளி வாயல்
குத்பா உரை: AK. நௌபலின் (சலாமி)
கர்பலா நகர், ஜாமிஉல் மானார் ஜும்ஆப் பள்ளிவாயல்
குத்பா உரை: மௌலவி MM. பாஹிம் (பலாஹி)






