25.02.2012 – CIGயின் வாராந்த மார்க்கச் சொற்பொழிவு
Posted by Kattankudi Web Community (KWC) on 21/02/2012
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் மனிதம் மதித்து புனிதம் விதைப்போம் எனும் தலைப்பில் எதிர்வரும் 25.02.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜித்தில் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி அவர்களால் சொற்பொழிவாற்றப்படவுள்ளது.







