காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடியில் தௌஹீத் குழுக்களிடையே மோதல்?

Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012

- எமது விஷேட செய்தியாளர் -

காத்தான்குடியில் இயங்கி வரும் தௌஹீத் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இன்று மோதல் வலுப்பெற்றுள்ளது. தாருல் அதர் அத்தஅவிய்யாவுக்கும் அதன் முன்னாள் பிரச்சாரகர் சஹ்றான் ஹாபிஸ் தலைமையில் இயங்கும் குழுவுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் தொடக்கம் சிறுகச் சிறுக இடம்பெற்ற வாக்குவாதங்கள் வலுப்பெற்று கைகலப்பில் முடிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் காயமடைந்த சிலர் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பான மேலதிகத் தகவல்கள் கிடைத்தவுடன் பதிவேற்றப்படும்.

10 Responses to “காத்தான்குடியில் தௌஹீத் குழுக்களிடையே மோதல்?”

  1. kilampitangaiya kilampittaanga

  2. usama said

    quran hathees sollaliye

    • kolgaivathihalukku ippadi sothanaigal varathan seyyum!
      Allahh kareem!

      • அலியாரு மொஹிதீன்... said

        ஆமா….

        ரெண்டு பேரக் கேட்டாலும் ரெண்டு ஆக்களுக்காக்கள் மாறி மாறி மத்தவக பழி போடுவாக….

        கேட்டா எங்கள அடிக்க ஆளில்ல…….. நல்லாவா இரிக்கி??

        பொலிசில போய் முஸ்லிம்கள் மேல மாற்றுமத மக்கள் வச்சிரிகிற மரியாதையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தறதுக்கு முஸ்லிம்கள திருத்தவந்த சீர்திருத்தவாதி?? யான இவுகளே குழி தோண்டுறது எந்த வகையில சேர் நியாயம்??

        மார்க்கந் தெரிஞ்ச ‘இவுகளெ’ மடிச்சுக்கட்டிகிட்டு நிக்ககுள்ள சமானியமான மனுசன் எம்மாத்திரம்??? செய்றதயும் நாசுக்கா செஞ்சிட்டு சோதனையென்டுவேற கதையளக்குறாக??

        இவுகெல்லாம் எப்போ திருந்தி மத்தவகள எப்போ திருத்தப் போற…???

      • Jaufar Mohd. Haneefa said

        Ithil entha team kolhai vaathi????

  3. “la havla vala kuvvatha illaa billaah”

  4. Azeeza Azeez said

    You need to remember the day of judgement. Don’t think that you are the only person in right path. You are very extream. Rasoolullah stop his campanion when they become extream. We are Ummathan Wasath.

    I don’t claim that I have knowledge more than you but take this as a reminder.

    These fights will damage the name of our religion . Non muslims will laugh at us.

  5. abu summayya said

    மேற்கத்திய நாடுகள் இஸ்லாத்திற்க்கு எதிராக சதி செய்தும் நிலையில் நாம் இன்னும் நமக்குள் சண்டைகளை நிறுத்திய பாடில்லை
    அபூ சுமையா

  6. அலியாரு மொஹிதீன்... said

    ஆஹா!! ஆஹா!!…… என்ன ஒரு ஷோக்கான விசயம்டா மக்காள்….. ஊருக்குத்தான் உபதேசம்…. உனக்கில்லடி கண்ணே……. எம்பாக….

    ரெண்டு குரூபிலயும் யாரு சரி? யாரு புழ என்டு பாக்கத் தேவல்ல….

    ஆனா இந்த ரெண்டு குரூபுமே ஊருக்குள்ள தாங்க மட்டுந்தான் யோக்கியவாதிகள்…. நூத்துக்கு நூறு இஸ்லாத்த பின்பத்துறவக…மத்தவங்கெல்லாம் என்ன…. எங்குற மாதிரியான பாவணையில அகங்காரத்தோடயும் அட்டகாசத்தோடயும் …எங்கற பெர்ல போட்டியோடயும் பொறாமையோடயும் நடந்துக்கிற இவுகளா மக்களுக்கு நல்லது சொல்லப் புறப்புட்டவக??? இவகளுக்கு இப்புடியொரு நிலம?

    ஏற சொன்னா எரும மாட்டுக்கு கோவம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக்கோவம் எங்குற மாதிரி இவுக சண்ட புடிக்கிறதுக்கு இவகளுக்கு வெக்கமாயில்லயா………..????

    ஊருக்குள்ள மார்க்கத்த குர்ஆன் ஹதீஸ் வழியில சொல்லிக் குடுக்க கிளம்புன இவுகளுக்கு தெரியாதா இப்புடி ரோட்டுல நின்டு சத்தம் போடுறது, சண்ட புடிக்கிறது.. ஆளுக்கால் அடிச்சுக்கறது எல்லாம் ஒரு மாரக்கத்த சொல்ல வந்தவகளுக்கு லாயக்கான விசயமா என்டு……..???

    ஒரு மார்க்க சம்பந்தமாக தெரிஞ்ச ரெண்டு குரூப்புக்களும் இப்புடி கேவலாமா சண்ட புடிக்கிறது எந்த மார்க்கத்துல இரிக்கி??

    யாஅல்லாஹ் மார்கக்த்த சொல்லித் தாரத்துக்கு புறப்புட்ட இந்த மக்களுக்கு நல்ல புத்தியையும் அறிவையும் வழங்கு….

    ‘தாங்கதான் பெரிசு’ என்டு காட்டுறதுக்கும் பேருக்கும் புகழுக்கும் மார்க்கத்த பயன்படுத்துற கூட்டத்தில இருந்து நல்ல மக்கள் காப்பத்திடுவாயாகா…..

  7. sifan said

    oorukkuu upathesam enakkilladi kanne

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s