காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

இன்போவின் கௌரவம் – சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் JP(BILAL)

Posted by Kattankudi Web Community on 19/02/2012

படப்பிடிப்பு-MACM.ஜெலீஸ்

காத்தான்குடி இன்போ இணையத்தளமானது  இன்போவின் கௌரவம் எனும் நிகழ்வினூடாக நமதூரின் முக்கிய அதிதிகளை நேரடியாக சந்தித்து செவ்வி காணுவதன் மூலம் அவர்கள் தொடர்பிலான தகவல்களை வாசகர்களுக்காக வழங்க முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இம்முறை காத்தான்குடியின் முக்கிய சமூக சேவையாளரும் , பிரபல வர்த்தகருமான கே.எம்.எம். கலீல் JP (Bilal) அவர்களின் நேரடி பேட்டி மற்றும் அவர் தொடர்பிலான ஏனைய தகவல்கள் இடம்பெறுகின்றன.

சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல்- ஒரு பார்வை.

பெயர்:    கே.எம்.எம்.கலீல்
தாய்:     ஷக்கீனா முத்து
தந்தை:     கச்சி முஹம்மது(SK)
பிறந்தது:       1960.06.18
ஆரம்ப கல்வி:      அல்-அதான் மஹா வித்தியாலயம், பதுள்ள
உயர்கல்வி:     சென்.ஜோசப் கல்லூரி-பண்டாரவெல மற்றும் ஸாஹிரா கல்லூரி-மரதான

திருமணம்    :    1985 இல், பிள்ளைகள்- 05, ஆண் -02, பெண் -03

சமூக சேவை துறையில் வகிக்கும் பதவிகள் :   

பல்சமய ஒன்றியம் (ஸ்தாபக உறுப்பினர்)

மட்டக்களப்பு வைத்தியசாலை குழு(பொருளாளர்)

மட்டு.சிறைச்சாலை நலன்புரி அமைப்பு (ஆயுட்கால உறுப்பினர்)

லயன்ஸ் கிளப் (அங்கத்தவர்)

வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் (பணிப்பாளர் சபை உறுப்பினர்)

மட்டு. மஸ்ஜிதுல் ஜாமியுள் சலாம்(தலைவர்)

ஜாமியதுள் பலாஹ் அரபுக்கல்லூரி (பணிப்பாளர் சபை உறுப்பினர்)

வலது குறைந்தோருக்கு உதவும் அமைப்பு-CAMID(பணிப்பாளர்)

மட்டக்களப்பு வர்த்தக சங்கம் (ஆலோசகர்)

மட்டு. முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு(தலைவர்)

பெற்றுக்கொண்ட விஷேட விருதுகள்:

பல்சமய ஒன்றிய கௌரவ விருது (2006), வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாகாண மற்றும் தேசிய விருதுகள் (2006), புனரோதய நியமுவோ-RADA கௌரவ விருது (2006), மட்டக்களப்பு தேசிய இளைஞர் மன்ற ‘சாதனைச் சிகரம்’ விருது (2007), அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றிய ‘சாமசிறீ தேச கீர்த்தி’ விருது (2009), கிழக்கு மாகாண சிறீ-கல்யானவன்ச மஹா நிக்காயவின் ‘சமயாந்தர சஹஜீவநோத்காமி’ விருது (2009), சமாதான அமைப்பு வழங்கிய மனித நேயக் காவலர் விருது (2011)

மேலும் பல அமைப்புகள் வழங்கிய ஏனைய கௌரவ விருதுகளும் இவரை வந்தடைந்திருக்கின்றது.

சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை காண்பிக்கும் புகைப்படம் கீழே

சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் அவர்கள் பெற்றுக்கொண்ட விருதுகளுடன் வழங்கப்பட்ட சான்றிதழ்களை காண்பிக்கும் புகைப்படம் கீழே

சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் அவர்களை எமது நிருவாக உறுப்பினர் பொறியியலாளர் ALM.றிசாத் B.Sc.Eng(Hons) அவர்கள் நேர்கண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே

சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் அவர்கள் எமது இன்போவிற்கு வழங்கிய நேரடி பேட்டியின் காணொளிகள் ஐந்து பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றது.

பகுதி-01

பகுதி-02

பகுதி-03

பகுதி-04

பகுதி-05

16 Responses to “இன்போவின் கௌரவம் – சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் JP(BILAL)”

  1. Mim.Farook said

    Well Achieved. May u be blessed by the love of Allah and be guided by him in whatever u do. Wish u all the best and keep up good social work.

  2. Rinas said

    Well achievement, congrats…

  3. Zubairkhan said

    Alhamdulillah. Info did a great job by introducing a true social worker who loves his social activities more than anything in his life. I know him for several years and admired his motivation on helping the people in need. Whatever their religion he never think about that. His helping hands will reach anyone in real need.Persons like Mr Kaleel are to be encourage by all the community members . He is always put the social works first before his businesses activities.
    I pray almighty Allah to extend his life with good health and more prosperity to fullfill his desires.

    Mr Kaleel please continue your good work and never look at the criticism which is always behind the social activities.

  4. Wish u all the best Insah Allah u have a blissful life in paradise

  5. Aliyar Mohideen said

    அல்ஹம்துலில்லாஹ்…. எம்மண் பெற்ற செல்வங்களுள் தம்பி பிலால் ஹாஜியாரும் ஒருத்தரு…. அல்லாஹ் அந்த மகனுக்கு நீண்ட ஆயிசையும் அருளையும் கொடுக்கனும்.

    இப்புடியான மிகப்பெரிய விசயத்த செஞ்சு சமூகத்துல சில பேரு கவனிக்கப்படாம இரிக்காக…

    அப்புடியான நல்ல மக்கள இப்புடியான சமூக ஊடகத்துல வெளிக்கொண்டாரத்தின்ட மூலம் அவகள தட்டி உட்சாகமூட்ற மாதிரி இரிக்கும்…

    அப்புடி செய்திட்டு இரிக்கிற நம்முட ஜனரஞ்சக இணையம் ”’காத்தாங்குடி இம்போ”’ வை நான் மனசாற வாழ்த்துறன் நன்றியும் சொல்லிக்கிறேன்…… அல்ஹம்துலில்லாஹ்….

  6. Bilaal Haji said

    Almighty Allah will accept your prayers and guide me in correct path in this social work………………….. Tx 4 all..

  7. tharikmtm said

    الحمد لله
    நீதியும், நேர்மையும் நிறைந்த மனிதரை சந்தித்த காத்தான்குடி இன்போ க்கு நன்றிகள்.

  8. Mafas said

    Alhamdulillah. Inshallah, Allah will extend his life for doing social work more….

    • Mafas said

      This is the encouragement, who gonna collect good deeds for ahira. Inshllah allah will accept his work..

  9. MMA.Shakir said

    Well done Kaleel hajiar, He is working his role actively among the tamil community in Batticaloa town.

  10. ameerali (sanaabil) said

    பொருத்தமான நேரத்தில்,
    மிகப் பொருத்தமான ஒருவருக்கு,
    மிக மிகப் பொருத்தமான கௌரவம்.
    காத்தான்குடி இன்போவின் கௌரவிக்கும் பணி தொடரவும்,
    கலீல் ஹாஜியாரின் சமூகப் பணி தொடரவும்,
    வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்pன்றேன்.

    • jesmil ahameed said

      கலீல் ஹாஜியாரின் சமூகப் பணி தொடர இறைவன் மேம்மேலும் மன வலிமையை கொடுக்க வேண்டும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

  11. ameerali (sanaabil) said

    wish u all the best and keep up ur social work.

  12. I am happy to listen Kaleel Hajiyar’s interview via Kattankudi info. I know him since my school life. He is a person who fully dedicated himself for our society as well as for build better relationship among various communities in our region.
    Particularly I should tell about him that he ever encourages the writers and artists who perform in our community. I pray for his good health.

    May Allah Bless you Kaleel Haji.

    Thanks Risath for interviewed a real honesty person in our community.

  13. abuathnan said

    அல்ஹம்துலில்லாஹ்!
    சகோதர நண்பர் ஹஜ்ஜிமுஹம்மது முஹம்மது கலீல் (bilal) ஹாஜியார் அவர்களின் நேர்காணல் (மசாஅல்லாஹ்) எதிர்கால சந்ததியினர்களுக்கு ஊக்கமும் உச்சாக
    மும் அளிக்கக்கூடியது. தங்களுக்கு நல்ல சரீர சுகத்
    த்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும்
    என எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகின்
    றேன்.
    மேலும், நீங்கள் சமூகத்தில் வகிக்கின்றன வகிபாகம்
    மிக எளிதில் யாராலும் நிரப்பப்பட முடியாதது. என
    வே தங்களின் காலத்திற்குள்ளேயே நீங்கள் ஒரு வரை இனம்கண்டு தயார் படுத்த வேண்டும் என
    பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
    நன்றி!

  14. Ahamed Rizvi said

    Thank you for Kaleel Haji. Very good final advice that the social activities is the part of our peace religion Islam and everybody should perform their abilities.

    Allah should join us who dedicated to establish his way.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s