காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

கிழக்கிலிருந்து புதிய ஊடக சேவை அடுத்தமாதம் ஆரம்பம்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/02/2012

- அபூ ஜுமைல் -

முதன்முறையாக கிழக்கு மாகாணத்திலிருந்து அரசியல் சமயம் இனம் சாராத நடுநிலை ஊடக சேவைகள் அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு மாகாண ஊடக உலகம் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் எனும் பெயரில் வாராந்த செய்திப்  பத்திரிகை, இணையத்தளம் மற்றும் குறுஞ்செய்திச்சேவை என்பன ஆரம்பமாகவுள்ளன.

நாளடைவில் கிழக்கு மண் செய்தி இதழ் தினப்பத்திரிகையாக வெளிவருமெனவும் குறித்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு மண் பத்திரிகைக்கு செய்திகள் மற்றும் விடயங்களை அனுப்புபவர்கள் kilakkuman@gmail.com என்ற மின்னஞ்சலூடாக அனுப்பமுடியுமெனவும் நாடளாவியரீதியில் பிராந்திய செய்தியாளர்களாக பணியாற்ற விரும்புபவர்களும் 06522470444 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 06522470444 என்ற தொலைநகலுடன் தொடர்பு கொள்ளலானெவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One Response to “கிழக்கிலிருந்து புதிய ஊடக சேவை அடுத்தமாதம் ஆரம்பம்”

  1. K.M.ABDULRAHEEM said

    بارك الله على هذه الخدمة

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s