காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்பு
Posted by Kattankudi Web Community on 16/02/2012
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் வாராந்த மார்க்க விளக்க வகுப்புத் தொடரில் இஸ்லாத்தின் பார்வையில் உறங்கு நிலை பங்குதாரர் வியாபார முறைமை எனும் தலைப்பில் எதிர்வரும் 18.02.2012 சனிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜித்தில் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அலியார் றியாதி எம்.ஏ. அவர்களால் சொற்பொழிவாற்றப்படவுள்ளது.







