காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

இன்போவின் கௌரவம்- கவிமணி MHM.புஹாரி பலாஹி (காணொளி இணைப்பு )

Posted by Kattankudi Web Community on 16/02/2012

படப்பிடிப்பு-MACM.ஜெலீஸ்

காத்தான்குடி இன்போ இணையத்தளமானது  இன்போவின் கௌரவம் எனும் நிகழ்வினூடாக நமதூரின் முக்கிய அதிதிகளை நேரடியாக சந்தித்து செவ்வி காணுவதன் மூலம் அவர்கள் தொடர்பிலான தகவல்களை வாசகர்களுக்காக வழங்க முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இம்முறை காத்தான்குடியின் முக்கிய மார்க்க அறிஞரும், கவிஞருமான வரலாற்றில் ஓர் ஏடு புகழ் கவிமணி மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) அவர்களின் நேரடி பேட்டி மற்றும் அவர் தொடர்பிலான ஏனைய தகவல்கள் இடம்பெறுகின்றன.

எம்.எச்.எம்.புஹாரி மௌலவி- ஒரு பார்வை

பெயர்:    எம்.எச்.எம்.புஹாரி
தாய்      :     கதீஜா உம்மா
தந்தை    :     முஹம்மது கனீபா ஆலிம்
பிறந்தது     :       1947.08.05
ஆரம்ப கல்வி:      அல்ஹிரா வித்தியாலயம்
உயர்கல்வி  :     காத்தான்குடி மத்திய கல்லூரி க.பொ.த(சா.த) -1965
மார்க்க கல்வி:     ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி – 1966
மௌலவி பட்டம் : 1973 பலாஹி
திருமணம்    :    1975 இல், பிள்ளைகள்- 04, ஆண் -03, பெண் -01
ஆசிரியர் நியமனம் : 1977 மீராபாலிகா வித்தியாலயம், ஆசிரியர் பயிற்சி கலாசாலை அனுமதி – 1983, ஆசிரியர் சேவைக்கால ஆலோசகர் நியமனம் - 1990 (மூன்று ஆண்டுகள் ), ஓய்வு – 1996.

விஷேட விருதுகள்: கலாபூசணம் (1996), பிரதேச சாஹித்திய விருது (2006), உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு விருது (2002), ஆரத்தி விருது (1995), நகரசபை சாதனையாளர் விருது (2007), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விருது (2006)

எம்.எச்.எம். புஹாரி மௌலவி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை காண்பிக்கும் புகைப்படம் கீழே

எம்.எச்.எம். புஹாரி மௌலவி அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூல்களின் புகைப்படம் கீழே

எம்.எச்.எம். புஹாரி மௌலவி அவர்கள் பெற்றுக்கொண்ட விருதுகளுடன் வழங்கப்பட்ட சான்றிதழ்களை காண்பிக்கும் புகைப்படம் கீழே.

எம்.எச்.எம். புஹாரி மௌலவி அவர்களை எமது நிருவாக உறுப்பினர் பொறியியலாளர் ALM.றிசாத் B.Sc.Eng(Hons) அவர்கள் நேர்கண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே

கவிமணி எம்.எச்.எம்.புஹாரி மௌலவி அவர்கள் எமது இன்போவிற்கு வழங்கிய நேரடி பேட்டியின் காணொளிகள் ஐந்து பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றது.

பகுதி-01

பகுதி-02

பகுதி-03

பகுதி-04

பகுதி-05

One Response to “இன்போவின் கௌரவம்- கவிமணி MHM.புஹாரி பலாஹி (காணொளி இணைப்பு )”

  1. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்தும் அவர்களின் துயரங்கள் பற்றியும் கவிதை எழுதியுள்ள சில குறிப்பிடத்தக்க மூத்த இலக்கிய படைப்பாளிகள் வரிசையில் கவிஞர் புஹாரி மௌலவியும் ஒருவர் என்பதில் பெருமையடைகிறோம். அவரது பணிகள் தொடர எமது வாழ்த்துக்கள்.

    யாழ் முஸ்லிம் இணையத்தின் http://www.jaffnamuslim.com வெளியீடாக இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியாகவுள்ள கவிதைத் தொகுப்பில் அவரது கவிதையும் இடம்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s